என் கவிதை
தாய் மடி ஆக்கம்: Mrs. Jeyalukshmy. Kanthasamy அலை வந்து அணைத்து மீளும் அழகான தீவு அது, இந்துவின் நித்திலமாய் இலங்குமென் தாய்நாடு இறைவன் எனக்களித்த இன்பவீடாம் என் ஈழநாடு அன்னை மடி தவழ்ந்ததும் அடியெடுத்து நடந்ததும் அம்மா என்று மொழிந்ததும் ஆளாகி வளர்ந்ததும் அந்த மண்ணின் நிழலில் அது என்று மென்நினைவுகளில் வாழ்வியலை வாழ்வறத்தை வாழ்வினூடே கற்றிடவே வளமான களம் தந்து புகலாக விளங்கிய என் தாயகம் மண்பிரிந்து வாழும் வாழ்வை மனதாலும் நினைத்ததில்லை தேட்டம் […]













