Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

கட்டுரைகள்

மெனோபாஸ் / பெரிமெனோபாஸ் ஆயுர்வேத கண்ணோட்டம்

  • October 30, 2021
  • 0 Comments

பெண்கள் எதிர்கொள்ளும் கடுமையான காலகட்டமான  மெனோபாஸ் பற்றியும் அதற்கான ஆயுர்வேதம் சொல்லும் தீர்வுகளையும், சிகிச்சை முறைகளைப் பற்றியும் சற்று விரிவாக தெரிந்து கொள்வோம். ‘மெனோபாஸ்’ என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் இயல்பான நிறுத்தமாகும். இது பொதுவாக 45 முதல் 55 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்கிறது. ஆயுர்வேதத்தில் மெனோபாஸ் காலம் ‘ரஜோநிவிருதி’ காலம் என்று அழைக்கப்படுகிறது. ‘ரஜோ’ என்றால் மாதவிடாய், ‘நிவிருதி’ என்றால் ஓய்வு அல்லது நிறுத்தம் என்று பொருள். தொடர்ந்து 12 மாதங்கள் மாதவிடாய் […]

சமையல் குறிப்புகள்

Jaffna Fried ladies finger curry /பொரிச்ச வெண்டைக்காய் குழம்பு

  • October 29, 2021
  • 0 Comments

குழம்புக்கு தேவையான பொருட்கள். வெண்டைக்காய் – Ladies finger தக்காளிப்பழம் – Tomato 1ம், 2ம், 3ம் தேங்காய் பால் – 1st, 2nd, 3rd Coconut milk புளி – Tamarind உப்பு – Salt யாழ் சமையல் மிளகாய் தூள் – Yarl Samayal chili powder உள்ளி – Garlic வெங்காயம் – Onion பச்சை மிளகாய் – Green chili கருவேப்பிலை – Curry leaves வெந்தயம் – Fenugreek தேங்காய் […]

உடல் நலம்

Ladies Finger for Beautiful Face/வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் / அழகு குறிப்பு

  • October 27, 2021
  • 0 Comments

ஓக்ரா என்ற பூக்கும் செடியை வெண்டைக்காய் என்ற முறையில் உலகத்தில் உள்ள பல மூலைகளிலும் தெரிந்திருக்கும். பூக்கும் செடியில் கிடைக்கும் காய் என்பதால் அதன் விலையும் அதிகம். இந்த சுவாரஸ்யமான செடியின் விஞ்ஞான பெயர் “அபெல்மோஸ்சஸ் எஸ்குலெண்டஸ்”. வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று கூறுவர் ஆனால் வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ சர்க்கரை , அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல […]

உடல் நலம்

Arthritis – Symptoms and causes/ கீல்வாதம் -Arthritis -என்றால் என்ன?

  • October 26, 2021
  • 0 Comments

நிற்க, நடக்க, அமர, எழுத, படிக்க, திரும்ப எனப் பல்வேறு செயல்களுக்கும் மூட்டுகள் மிகவும் அவசியம். மூட்டுகளில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் நம்முடைய வேலைகள் எல்லாமே முடங்கி விடும். மூட்டுவாதப் பாதிப்பு என்பது பொ.மு.4500 ஆண்டுகளில் வாழ்ந்த மனிதர்களுக்குக்கூட இருந்திருக்கிறது. உலகெங்கும் பல கோடி மக்கள் பல்வேறு மூட்டழற்சி, மூட்டுவாத நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வீக்கம், வலி, வேதனை, அவற்றை நீட்ட, மடக்க இயலாமை ஆகியவையே இந்த நோய்களின் தொந்தரவுகளாக இருக்கும். இந்தத் தொந்தரவுகள் […]

அறிவித்தல்கள் துயர்பகிர்வோம்

அமரர் நாகலிங்கம் செல்வராஜா

  • October 22, 2021
  • 0 Comments

ஓராண்டு காலம் ஆகிவிட்டது உங்கள் பிரிவைமனம் நம்ப மறுக்கிறது நீங்கள் இல்லை என்ற நினைவை விட இருக்கிறீர்கள் என்ற கனவு நன்றாக இருக்கிறது அமைதியான உள்ளம் கொண்ட உங்களை விரும்பாதோர்யாருமில்லை வெறுப்போர் என்று எவருமில்லை நினைவில் எங்களுடன் நிஜத்தில் இறைவனிடமும் கலந்திட்ட உங்கள் ஆன்மா சாந்தியடைய உங்கள் குடும்பத்தினருடன்சேர்ந்து நாங்களும் இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்

அறிவித்தல்கள் துயர்பகிர்வோம்

அமரர் சுப்பிரமணியம் சதானந்தம்

  • October 22, 2021
  • 0 Comments

கொம்மந்தறை,வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கல்லுவம் கரணவாய், கொழும்பு, திண்ணவேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சதானந்தம் 22.10.2021 அன்று காலமானார் அன்னார் சுப்பிரமணியம்(ஆசிரியர்) நாகம்மா தம்பதியினரின் மகனும் சோமாவதி(தேவி) அவர்களின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற மங்கையற்கரசி, நித்தியானந்தம், புனிதவதி, சச்சிதானந்தம், தயானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்ற தர்மலிங்கம், கணேசமூர்த்தி, பார்வதி, காலஞ்சென்ற சாந்தம் ஆகியோரின் மைத்துனரும் பாஸ்கரன், பாஸ்கரி, மனோகரன், லவன், பிரணவன்,ஜனனி ஆகியோரின் மாமனாரும் கெளரி, திவ்யா, சரணியா, அஜந்தன் ஆகியோரின் பெரியப்பாவுமாவார். அன்னாரின் மறைவையோட்டி […]

சமையல் குறிப்புகள்

Jaffna style Chicken curry without Coconut Milk/தேங்காய் பால் இல்லாமல் கோழி இறைச்சிக்கறி

  • October 21, 2021
  • 0 Comments

யாழ்ப்பாண சமையல் முறையில் தேங்காய்பால் கண்டிப்பாக இருக்கும்.தேங்காய்பால்இல்லாமல் கோழிக்கறி சமைக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையாக கீ‌ழே கானொளி ஒன்று தரப்படுகிறது.யாழிலிருந்து ஒரு அம்மா தனது பாணியில் சமைப்பதை பார்ப்போம் அப்படியே சமைப்போம் ,அதை ருசிப்போம்!! Ingredients for Chicken Curry without Coconut Milk கோழி இறைச்சி – Chicken இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய் கலவை – Ginger, garlic, Greenchili paste தக்காளி – Tomato கறுவேப்பிலை – Curry leaves வெங்காயம் – Onion பச்சை […]

அறிந்து கொள்வோம்

An Alternative to SUGAR/சர்க்கரைக்கு மாற்றாக சர்க்கரை துளசி..

  • October 19, 2021
  • 0 Comments

தற்போது பல சமூக வலைதளங்களின் பேசுபொருளாக இனிப்பு துளசி என்கிற தாவரத்தை பற்றிய செய்திகளே அடிபடுகிறது. அப்படிதான் இதில் என்ன இருக்கிறது என்று தேடி பார்த்ததில் கிடைத்தவற்றை உங்களுடன் பகிர்கின்றேன். ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்புத் துளசி (அ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது. பராகுவே நாட்டைத் தாயகமாகக் கொண்டுள்ள இப்பயிரானது ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்படுகிறது. மேலும், இப்பயிர் இந்தியாவில் மகராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு […]

வரலாற்று காணொளிகள்

கல் தோன்றா மண் தோன்றா காலம் முன் தோன்றியது தமிழ் மொழி என கூறுவது எப்படி?

  • October 17, 2021
  • 0 Comments

அது எப்படி, கல் தோன்றி, மண் தோன்றா முன்னரே, தமிழன் தோன்றமுடியும்? இந்த வரிகள் எங்கிருந்து வந்தது.இதன் முழு அர்த்தம்தான் என்ன?இந்த இரு வரிகளையும் கேட்டுவிட்டு பரிகாசம் செய்தவர்கள் அநேகர்.புரியாமல் புலம்பியவர்கள் பலர்.இந்த பாடல் ஐயனாரிதனார் என்ற புலவர் பாடிய புறப்பொருள் வெண்பா மாலை – கரந்தைப் படலம் 35 | குடிநிலை என்ற நுாலில் உள்ளது.பாடல் வரிகள் இப்படியுள்ளது.பழந் தமிழ் பாடலை பார்போம்…. பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?வையகம் போர்த்த, வயங்கு […]

சமையல் குறிப்புகள்

jaffna style urulaikilanku curry/உருளைக்கிழங்கு குழம்பு

  • October 14, 2021
  • 0 Comments

யாழ்பாணத்து கல்யாண வீடுகளில் சமைக்கின்ற உருளைக்கிழங்கு குழம்பு செய்வது எப்படி Ingredients for jaffna wedding style potato curry tamil | யாழ்ப்பாணத்து கல்யாண உருளைக்கிழங்கு குழம்பு செய்ய தேவையான பொருட்கள். அவித்து தோலுரித்த உருளைக்கிழங்கு – Boiled peeled potatoes வெங்காயம் – Onion பச்சை மிளகாய் – Green Chili கறுவா – Cinnamon இறம்பை இலை – Rambai leaves இஞ்சி உள்ளி பச்சைமிளகாய் கலவை – Ginger, Garlic, Green […]