Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

உடல் நலம்

karuppu Kavuni Rice…கருப்பு கவுனி அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்

  • June 22, 2023
  • 0 Comments

கறுப்பு கவுனிகள் என்பது தனிச் சுவையும், அமைப்பும் கொண்ட அரிசி வகை. அவை ‘கவுனிபக்’ அல்லது ‘நெல் அரிசி’ என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த கட்டுரை கவுனிகளின் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி விவாதிக்கிறது.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு அரிசி ஆரோக்கியமானதாக அறியப்படுகிறது. இது நார்ச்சத்து மிகுந்தவை என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. நார்ச்சத்து மிகுந்துள்ள இது இரத்தத்தில் குளுக்கோஸை மெதுவாக வெளியிட உதவுகிறது. கருப்பு அரிசி மற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அரிசிகளின்   கருப்பு கவுனி. […]

அறிந்து கொள்வோம்

வெப்பமான காலநிலையில் எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள்!

  • June 14, 2023
  • 0 Comments

வெப்பமான காலநிலையில் குளிர்ச்சியாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள் நம்மில் பெரும்பாலோர் வெப்பமான காலநிலையை வரவேற்கிறோம், ஆனால் அதிக நேரம் அதிக வெப்பமாக இருக்கும்போது, ​​உடல்நல அபாயங்கள் உள்ளன. இங்கிலாந்தில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2000 வெப்பம் தொடர்பான இறப்புகள் உள்ளன. இந்த கோடையில் வெப்பமான வானிலை ஏற்பட்டால், அது உங்களுக்கும் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெப்பம் யாரையும் பாதிக்கலாம், ஆனால் சிலர் அதிலிருந்து அதிக ஆபத்தில் உள்ளனர். சிலருக்கு – குறிப்பாக வயதானவர்கள் மற்றும் அடிப்படை சுகாதார […]

வரலாற்று கட்டுரைகள்

யாழ்ப்பாண இராச்சியத்தின் தமிழ் மன்னன் 2ம்  சங்கிலியனின் நினைவு தினம்

  • June 11, 2023
  • 0 Comments

சங்கிலியன் வரலாறு சங்கிலியன் மொழிக்கும், சமயத்திற்கும் மட்டுமல்ல நட்புக்கும், வைத்தியத்துறைக்கும், கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்த வீரகாவியம் படைத்த மன்னன்.  அந்நியரான போர்த்துக் கேயரின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இறுதிவரை அவர்களுக்கெதிராகப் போராடி வீர மரணமடைந்தவன் சங்கிலியன் என்பது வரலாற்றுப் பதிவாகும். கற்பனையோ, கட்டுக்கதையோ அல்ல சங்கிலியன் வரலாறு. யார் இந்தக் சங்கிலியன்? ஏன் இன்று சங்கிலியன் தொடர்பில் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது? யார் இந்த சங்கிலியன்? இலங்கையில் 1505 ஆம் ஆண்டு கால்பதித்து ஆக்கிரமிக்க முற்பட்ட அந்நிய […]

படைப்பாக்கம்

விடுதலை

  • June 2, 2023
  • 0 Comments

என்னைப்போல் தானேநீங்களும்வீடுதாண்டிவெளியேறுவதையேவிடுதலையென நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்எல்லா வீடும் ஒன்றுபோலில்லைஒரு வீடு சிறகுகள்தருகிறதுஒரு வீடு சிலுவையில் ஏற்றுகிறதுஒரு வீடு சிறைக்கூடமாகிறதுஎன்னைப்போல் தானேநீங்களும்வீட்டுக்குவெளியேதான்வாழ்வென்று ஒன்றிருப்பதாய்நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்அவரவர்க்கும்உள்ளுக்குள் ஒரு வீடிருப்பதும்அதுஉட்புறமாய்தாழிடப்பட்டிருப்பதும்மறந்து வீணேவாசற்படிகளில் நின்று தேம்பிக்கொண்டிருக்கிறோம்இனிதிறக்க வேண்டியதும் மறுத்தால்உடைத்துக்கொண்டுவெளியேற வேண்டியதும்தத்தமது இதயத்தின்கதவுகளைத்தானேதவிரவீட்டின் கதவுகளைஅல்ல —ரிஸ்கா முக்தார்—

வன்னியில் வெளிச்சத்திற்கு வராத மிகப்பிரமாண்டமான சுற்றுலாத்தலம்

  • June 2, 2023
  • 0 Comments

கடந்தமாதம் வன்னியில் பறையனாளங்குளம் தேக்கம்  அணைக்கட்டுப் பகுதிக்குச் சென்ற கலைக்கேசரி ஊடகவியளாளர் திரு. ப. ஜோன்சன் அவர்கள் அவ்விடத்தில் நடைபெற்று வந்த பண்டையகால யானை வர்த்தகம் தொடர்பான வரலாற்று ஆதாரங்கள் பலவற்றைச் சேகரித்துள்ளார். அவற்றுள் வரலாற்றுப் பழமைவாய்ந்த இரண்டு கருங்கற்தூண்களில்  காணப்பட்ட தெளிவில்லாத சித்திரங்களின் புகைப்படங்களை எமக்கு அனுப்பிவைத்தார்.  அவற்றில் வரலாற்றுத் தொன்மைமிக்க சில குறியீடுகளும், இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி எழுத்துக்களும் காணப்பட்டன. இவை வன்னியின் பூர்வீக வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவும் ஆதாரங்களாக […]