Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு; பொதுமக்களுக்கு பொலிஸ் அறிவுறுத்தல்

  • December 31, 2025
  • 0 Comments

இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன என இலங்கை பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக டெலிகிராம், வட்ஸ்அப் மற்றும் ஏனைய ஒன்லைன் தகவல் தொடர்பு வலைப்பின்னல்கள் ஊடாக இந்த மோசடிகள் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் பொருள்களை வழங்குவதாகக் கூறி விளம்பரப்படுத்துதல். பொருள்கள் விற்றுத் தீரப்போகின்றன அல்லது வேறு வாடிக்கையாளர்கள் வரிசையில் உள்ளனர் எனக் […]