Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

தொழில் நுட்ப தகவல்கள்

வாட்ஸ்அப் தளத்தில் வெளியான வாய்ஸ் மெசேஜ் ப்ரிவியூ

  • December 19, 2021
  • 0 Comments

வாய்ஸ் மெசேஜ் அப்டேட் வாட்ஸ்அப் தளம் பயனர்களின் தேவை அறிந்து பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்களுக்கு ப்ரிவியூ அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் தளம் அதன் வாய்ஸ் மெசேஜ் அம்சத்தை படிப்படியாக மேம்படுத்தி வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் தளத்தின் வாய்ஸ் மெசேஜ் பயன்பாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வாய்ஸ் செய்தியில் பின்னணி வேகத்தை அறிமுகப்படுத்தியது. வாட்ஸ்அப் அதன் வாய்ஸ் மெசேஜ் தளத்தில் மற்றொரு மேம்பட்ட அம்சத்தை அறிமுகம் […]

அறிந்து கொள்வோம்

கிறிஸ்மஸ் தாத்தா என்பவர் யார்?

  • December 19, 2021
  • 0 Comments

குட்டையான, குண்டான உருவம், புசுபுசுவென்ற வெண்மையான ஓரங்களையுடைய சிவப்பு வெல்வெட்உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா…. ஸாண்ட்ட கிளாஸ்! சரி, கிறிஸ்மஸ் தாத்தா தயார்! அவருக்கு வாகனம், வாகனம் இனிதே விரைந்திட ரெய்ண்டீர் எனப்படும் நீண்ட கிளைகளையுடைய கொம்புகள் கொண்ட மான்கள் தயாரா?!. அவ்வளவுதான், கிறிஸ்துமஸ் தாத்தா கிளம்பி விடுவார்.மேற்கத்திய நாடுகளிலும் சில கீழை நாடுகளிலும் மட்டுமே காணப்பட்ட […]

அறிந்து கொள்வோம்

கி‌றி‌ஸ்ம‌ஸ் ப‌ண்டிகை

  • December 6, 2021
  • 0 Comments

இறைமக‌ன் இயேசு ‌பிற‌ந்தநாளே ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் ப‌ண்டிகை. க‌ன்‌னி ம‌ரியாவு‌க்கு‌ம் யோசே‌ப்பு‌க்கு‌ம் ‌திருமண ஒ‌ப்ப‌ந்த‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌திடீரென ஒரு நா‌ள் ம‌ரியா மு‌ன்பு க‌பி‌ரியே‌‌ல் தூத‌ர் தோ‌ன்‌றி, அரு‌ள் ‌‌மிக‌ப் பெ‌ற்ற ம‌‌ரியாவே வாழ்க! ஆ‌ண்டவ‌ர் உ‌ம்மோடு இரு‌க்‌கிறா‌ர்! எ‌ன்று கூ‌றினா‌ர். இ‌ந்த வா‌ழ்‌த்தை கே‌ட்டு ம‌ரியா கல‌ங்‌கி ‌‌நி‌ன்றா‌ர். உடனே வானதூத‌ர், ம‌ரியாவை பா‌ர்‌த்து ”ம‌ரியாவே அ‌‌ஞ்ச வே‌ண்டா‌ம், கடவு‌‌ளி‌ன் அருளை‌ப் பெ‌ற்று‌‌ள்‌ளீ‌ர், இதோ கருவு‌ற்று ஒரு மகனை பெறு‌வீ‌ர், அவரு‌க்கு இயேசு என பெ‌ய‌ரிடு‌வீ‌ர், […]

வரலாற்று காணொளிகள்

கீழடி ஒரு பெரிய நகரமாக இருந்திருக்கக்கூடும்

  • December 4, 2021
  • 0 Comments

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தற்போது கீழடி தொகுப்பு, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்திவருகிறது. தோண்ட தோண்ட கிடைக்கும் பழந்தமிழர் பொருட்கள் நன்றி BBC Tamil

சமையல் குறிப்புகள்

Simple and Easy Boiled Fruit Cake (in Tamil)கிறிஸ்மஸ் கேக்

  • December 2, 2021
  • 0 Comments

கிறிஸ்மஸ் நெருங்கி வருகிறது.அந்த சமயங்களில் கிறிஸ்மஸ் கேக் செய்து சாப்பிடுவது வழக்கம்.நீங்களும் இலகுவான முறையில் கிறிஸ்மஸ் கேக் செய்து சாப்பிட்டு பார்க்கலாமே! Ingredients Dry Fruits – 2 cups Nuts – 1 cup All purpose flour (maida) – 1.5 cup (195 gms) Water – 1 cup (240 ml) Butter – 1/4 cup (55 gms) Brown sugar – 1 cup (210 gms) Cinnamon […]

கட்டுரைகள்

பிரான்சில் தொன்மையான மரக் காற்றாலை /ஈழத்தில் சூத்திரக் கிணறு

  • December 1, 2021
  • 0 Comments

பிரான்சு வாழ் புலம்பெயர் ஓவியர் VP வாசுகன் இலங்கையில் பிறந்த வாசுகன் பிரான்சு வாழ் புலம்பெயர் அடுத்த தலைமுறைத் தமிழர். இவர் தொடர்ந்து இயங்கும் ஓர் ஓவியர். தனது ஓவியக்கண்காட்சிகளை பிரான்சு, சைப்பிரஸ், ஜப்பான் எனப்பல்வேறு நாடுகளில் நடாத்தி வருபவர். தவிர ஆசிய, ஐரோப்பா, வட அமெரிக்கா என இரசனைத்தேடல் சுற்றுலா செய்து வருபவர். அழகியல் தேடலுடன் உலாவும்  இளைய  தலைமுறையினரது நாட்காட்டிப் பதிவுகளில் ஒன்றுதான் இந்த ஆக்கம் ஐரோப்பியத் தலைநகரங்கள் எப்போதும் கட்டிடக் காடுகள்தான்.  பிரமாண்டமான கண்ணாடிச் சுவர்கள் தூசிதுணுக்குகள் நிறைந்தவைதான்… […]

உடல் நலம் கட்டுரைகள்

கொழுப்புகளின் (லிப்பிட் மூலக்கூறுகள்) அளவை அளவிடும் இரத்த பரிசோதனை!

  • November 30, 2021
  • 0 Comments

லிப்பிட் பேனல் என்பது உங்கள் இரத்தத்தில் உள்ள பல்வேறு வகையான கொழுப்புகளின் (லிப்பிட் மூலக்கூறுகள்) அளவை அளவிடும் இரத்த பரிசோதனை ஆகும். மொத்த கொழுப்பு மற்றும் இரண்டு வகைகளையும் தனித்தனியாக அளவிடுவதால் பலர் இதை ஒரு கொழுப்பு சோதனை என்று குறிப்பிடுகின்றனர்; இது ட்ரைகிளிசரைட்களையும் அளவிடுகிறது. இருதயக் கவலைகளின் ஆபத்து குறித்து பரிசோதிக்க வருடாந்திர உடல் பரிசோதனையின் போது நடத்தப்படும் வழக்கமான இரத்தப் பணியின் ஒரு பகுதியாக லிப்பிட் பேனல் பெரும்பாலும் கட்டளையிடப்படுகிறது, ஆனால் சில சமயங்களில் […]

அறிந்து கொள்வோம்

ஓமிக்ரான் கொரோனா திரிபை ‘கவலைக்குரிய திரிபு’ என அறிவித்த உலக சுகாதார அமைப்பு – B.1.1.529

  • November 28, 2021
  • 0 Comments

B.1.1.529 என்றழைக்கப்படும் 50 பிறழ்வுகளைக் கொண்ட இந்த புதிய கொரோனா திரிபுக்கு, உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை ஒமிக்ரான் (Omicron) ஒரு புதிய கிரேக்க பெயரை சூட்டி உள்ளது. மேலும் இத்திரிபை ‘கவலைக்குரிய திரிபு’ (Variant of Concern) என வகைப்படுத்தி உள்ளது உலக சுகாதார அமைப்பு. ஆரம்ப கால ஆதாரங்கள் அடிப்படையில் இத்திரிபு வேகமாக பரவும் அபாயம் கொண்டதாக பரிந்துரைக்கிறது. இந்தத் திரிபில் உள்ள அனைத்து மரபணு பிறழ்வுகளும் ஆபத்தானவை இல்லை என்றாலும், சில பிறழ்வுகள் […]

தொழில் நுட்ப தகவல்கள்

ஐபோனை நீங்களே சரிசெய்யலாம் – ஆப்பிள் அசத்தல் திட்டம்

  • November 27, 2021
  • 0 Comments

ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கும் புதிய திட்டத்தில் பயனர்கள் தங்களின் ஐபோனை தாங்களாகவே சரிசெய்து கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக செல்ப் சர்வீஸ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் தங்களின் ஆப்பிள் சாதனங்களை சர்வீஸ் செண்டர் செல்லாமல் தாங்களாகவே சரிசெய்து கொள்ளலாம். இந்த திட்டம் ஆப்பிள் அதிகாரப்பூர்வ உதிரிபாகங்கள், டூல்கள், மேனுவல் உள்ளிட்டவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. முதற்கட்டமாக இந்த திட்டம் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களுக்கு செயல்படுத்தப்பட இருக்கிறது.  […]

உடல் நலம்

ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புதமான யோகாசனம்

  • November 23, 2021
  • 0 Comments

உடல் மனம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் நோய்களுக்கும் ஒரு சிறந்த தீர்வாக யோகா இருப்பதால்தான் பயிற்சியாக இருந்தது ஆரோக்கியத்தை தரும் அற்புத கலையாக மாறியிருக்கிறது இன்றைக்கு நலமாக சுகமாக சந்தோஷமாக வாழவேண்டும் என்ற நிலை மாறி எல்லோரிடத்திலும் ஒருவித பதற்றம், படபடப்பு, கோபம், எரிச்சல், டென்ஷன் இவைகளி னால் ஏற்படும் நோய்கள் அதற்கு மருத்துவம் என்று வாழ்க்கை எந்த ஒரு இலக்கும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. விழுங்கும் மாத்திரை முதலிடம் சாப்பிடும் உணவு இரண்டாம் இடம் என்ற […]