Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

படைப்பாக்கம்

புசிக்காத பழம்

  • April 28, 2023
  • 0 Comments

புசிக்காத பழம் ஊருக்கு மத்தியிலே உயர்ந்து பரந்து வளர்ந்த மரம் ஊரார் அணைவதில்லை உயிரினமும் வருவதில்லை மரம் நிறையப்பழம் பறிப்பாருமில்லை புசிப்பாருமில்லை தரையெங்கும் பரவி சொரிந்து கிடக்கிறது. ஈ எறும்பு கூட ஊர்வதில்லை மொய்ப்பதில்லை காரணம் பழுத்தும் பயனென்ன? பழந்தின்னப் பயமென்ன? சொல்லுங்களேன் நாமும் இம்மரம் போல் வாழலாமா? பயனில்லா வாழ்வினால் பாருக்குப் பயனென்ன? யாருக்குப் பயனென்ன? மி.சூசைதாசன்

துயர்பகிர்வோம்

இரத்தினம் தவராசா (கிளி)

  • April 28, 2023
  • 0 Comments

இரத்தினம் தவராசா (கிளி ) கிளி என்று அழைக்கபடும் கொம்மந்தறை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தவராசா அவர்கள் 28-04-2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் மனோரஞ்சிதம் அவர்களின் அன்பு கணவரும் அமரர்களான இரத்தினம் ,அன்னம்மாவின் இளைய மகனும் மகாலிங்கம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் திலீபன் ,கேசவன் , தீபா, கேமா ஆகியோரின் அன்புத் தந்தையும் கொளரிதாஸன், செந்தில்குமரன், றோயனா, ராஜ்குமாரி, ஆகியோரின் மாமனாரும்  கஜலோன், வரோதயன், கஜானா, சபினாஷ், சஷ்திகா, கௌசிகன், […]

துயர்பகிர்வோம்

பிரதமகுரு பாலகிருஷ்ண குருக்கள்

  • April 26, 2023
  • 0 Comments

கெருடாவிலை பிறப்பிடமாகவும் ,வசிப்பிடமாகவும் கொண்ட கொம்மந்தறை மனோன்மணி ஆலய பிரதமகுரு பாலகிஷ்ணகுருக்கள் இன்றய தினம் இறைவனடி சேர்ந்துவிட்டார் .அவர்களின் பிரிவுச் செய்தியினைக் கேள்வியுற்று மனம் வருந்தும் நாம், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

வீட்டில் தங்க நகைகளை எப்படி சுத்தம் செய்வது>தங்கத்தைப் பற்றிய 10 சுவாரஸ்யமான உண்மைகள்

  • April 24, 2023
  • 0 Comments

உங்கள் தங்க நகைகள் கொஞ்சம் மந்தமாக இருக்கிறதா? உங்கள் தங்க நிச்சயதார்த்த மோதிரத்தை சுத்தம் செய்வது முதல் தங்க நெக்லஸ் அல்லது தங்க காதணிகள் வரை தங்க நகைகளை எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்த எங்கள் சிறந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும் . வெள்ளைத் தங்கம் மற்றும் ரோஸ் தங்கத் துண்டுகளை எப்படி சுத்தம் செய்வது என்பது பற்றிய குறிப்புகளையும் நாங்கள் வழங்குவோம் . உங்கள் தங்க நகைகளில் முத்துக்கள் அல்லது சில வகையான கற்கள் இருந்தால் […]

கட்டுரைகள்

Fyodor Dostoyevsky- ஒரு கனவில் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுபிடித்த நாள்..சிறு கதை

  • April 24, 2023
  • 0 Comments

1870 களில் ஒரு நவம்பர் இரவு, பழம்பெரும் ரஷ்ய எழுத்தாளர் ஃபியோடர் தஸ்தாயெவ்ஸ்கி (நவம்பர் 11, 1821-பிப்ரவரி 9, 1881) ஒரு கனவில் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுபிடித்தார் -( அல்லது, குறைந்தபட்சம்,) அவரது இறுதி சிறுகதையின் கதாநாயகன். “The Dream of a Queer Fellow” என்ற தலைப்பில் முதன்முதலில் முழுக்க முழுக்க வெளிப்படுத்தும் A Writer’s Diary ( பொது நூலகம் ) இல் வெளிவந்த இந்த பகுதி, பின்னர் The Dream of a […]

வாழ்த்துக்கள்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

  • April 14, 2023
  • 0 Comments

நல்லவை நினைத்து நல்லொழுக்கம் பேணி நல்குரவு மதித்து நல்லுறவு காத்து நற்செயல் புரிந்து நற்செய்தி கேட்டு இல்லாருக்கு உதவி நல்லோர் மதிக்க இல்லத்தில் இன்பமும் உள்ளமதில் மகிழ்வும் என்றும் செழித்து ஏற்றமுடன் வாழ குறையற்ற வாழ்வு குன்றாது இருக்க இறையருள் கூடிய நிறைந்த வளம் மிகுந்த சந்தோசம் வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

சமையல் குறிப்புகள்

How to make steamed BUNs

  • April 13, 2023
  • 0 Comments

இந்த செய்முறை மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையானது! பிசையாமல் , பிசையும் நேரத்தை சேமிக்கிறது .மற்றும் பசையம் (gluten)உருவாக நேரத்தை அனுமதிக்கிறது, சுவை நன்றாக இருக்கிறது, பொருட்கள் மிகவும் எளிமையானவை Ingredients 1.Dough 2cups/300g All-purpose flour 1tsp/3g Instant yeast 200ml Lukewarm water 1tbsp/12g Sugar 1/4tsp/1.5g Salt 2. Filling 400g Ground pork/beef 2tsp Soy sauce 1tsp Dark Soy sauce 1tsp Oyster sauce 1/8tsp Pepper […]

Short Video தாயகத்து படைப்புகள்

உயிர்வலி குறும்படம்

  • April 7, 2023
  • 0 Comments

சமுகத்துக்கு இன்றியமைவான விழிப்புணர்வு. குறும்படம் “”உயிர்வலி திருமணத்திற்கு முன் தவாறாக நடந்து கொள்ளும் அனைவருக்கும் நல்லதொரு எடுத்து காட்டாக உள்ளது Actors – Priyan, Sujitha, Kavithayini, Jeeveswaran, Ambikai, Ramya, Vakeesan, Buddiga Rohana Dheera & Shalini Charles Cinematography & Editing – Sri Thusikaran Music & SFX – Priyan Written & Directed By – Shalini Charles Production House & Studio – Yarl Entertainment

கட்டுரைகள்

அங்கிள் அப்பா ?! சிறுகதை

  • April 1, 2023
  • 0 Comments

ஜானம் இலக்கிய சஞ்சிகையில் வெளி வந்த சிறுகதை . எழுதியவர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கடந்த இருமாதங்கள் ஆதித்தன் தனது அழகிய பெண்குழந்தையின் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. ஒரு தகப்பனுக்கு அவனது மகள்தான் இந்த உலகில் மற்ற எந்தக் குழந்தையையும்விட அழகானவள். ஆதித்தனுக்கும் அவனின் ஒரே ஒரு குழந்தையான லலிதா ஒரு அழகிய குழந்தை. அகிலத்தையும் படைத்த, பார்த்துக் கொண்டிருக்கும் இயற்கையின் தெய்வீகத்தின் பிரதிபலிப்பான களங்கமற்ற புன்சிரிப்பை முகத்திலும் கண்களிலும் பொருத்திக்கொண்ட ஒரு அழகிய பெண்குழந்தைப் பிறப்பு அவள். […]