Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

படைப்பாக்கம்

நீயும் ஓர் தாயே !

  • January 30, 2023
  • 0 Comments

உன்னை வாழ்த்தி வணங்குவோம்நீயும் ஓர் தாயே! வலிசுமந்து வேதனைப்பட்டுபெற்ற பிள்ளையை தாங்கும்முதல் தாயே நீ வாழ்க ! குருதிகலந்து மூடிப்பிறக்கும்போதுமனம் சுழிக்காமல் கழுவித்துடைத்துகையில் ஏந்தி தாயிடம் கொடுக்கும்அன்புத்தாயே நீ வாழ்க ! பக்குவமாய் பணிவிடை செய்துஒருதாய்போலே மகப்பேற்றில்நீ செய்யும் தொண்டு சேவை மகத்தானதுபிறக்கின்ற குழந்தைக்கு நீயும்ஒரு பெறாத்தாயே நீ வாழ்க ! வெள்ளை உடையணிந்துமகத்தான கடமை செய்துபலரிடம் பாராட்டப் படுகிறாய்போற்றப்படுகிறாய் நீ வாழ்க தாயே ! மகப்பேற்றில் தாய் இறக்கலாம்பிள்ளை இறக்கலாம்அப்போது உறவுகளிடம் செய்தி சொல்லி -நீயும்கண்ணீர் […]

துயர்பகிர்வோம்

சின்னையா இந்திரன் இறுதிக்கிரிகை பற்றிய விபரங்கள்

  • January 29, 2023
  • 0 Comments

இது எமது உடுப்பிட்டி வடக்கை சேர்ந்த கம்பர்மலை, கொம்மந்தறை, மயிலியதனை, ஊரிக்காடு, கெருடாவில் ஆகிய ஊர்களில் வாழும் உறவினர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டு லண்டனிலிருந்து இயங்கும் இணையத்தளம்.இந்த தளம் பல விடயங்களை உள்ளடக்கிய ஓர் சஞ்சிகையாக உருவாக்க பட்டுள்ளது. . ஊர்மக்கள் உங்கள் பிறந்தநாள் , திருமணநாள் மற்றும் பிற தகவல்களை எம்மிடம் தருவதன் மூலம் அவை கட்டணமின்றி எமது தளத்தில் பதிவிடப்பட்டு உலகளவில் எம் உறவினர்களுக்காக காட்சிபடுத்தபடும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றோம்………தொடர்புகளுக்கு மின்னஞ்சல் oorum.uravum@gmail.com

கட்டுரைகள்

ஆறுமுக நாவலரின் கதை

  • January 24, 2023
  • 0 Comments

நாம் ஏன் இன்றும் இந்துக்களாக இருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்த்தால், நமது பண்டைய கடந்த காலத்துடன் துண்டிக்கப்படாத தொடர்பையும் தொடர்ச்சியையும் அனுபவித்து வருகிறோம் – இது போன்ற பெரிய மனிதர்களால்தான் காலனித்துவ காலத்தில் மொத்த கலாச்சாரமயமாக்கல் மற்றும் ஆன்மீக மரபுகளின் இழப்பு ஆகியவற்றிலிருந்து நம்மைத் தடுத்து நிறுத்தியது இந்து சமுதாயத்தில் முக்கியமான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி, இந்துக்கள் மத்தியில் அவர்களின் பாரம்பரியத்தில் நம்பிக்கையை ஊட்டி, மற்ற மதங்களுக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில், ஹிந்து சீர்திருத்தவாதிகள் மற்றும் சுவாமி தயானந்தா, […]

தாயகத்து படைப்புகள்

கொரோணாவும்……

  • January 24, 2023
  • 0 Comments

நடிகர்கள் : நிக்சன் குமணன் காண்டி சதீஷ் பானு சுபாஷ் தனு மோகன் மயக்கம் வசந்தன் நிருஜன் சாந்தன் செல்ல குண்டான் செல்வம் லவகுசா நாகராசா பிரிட்டன் டெனு ஜீவிதன் அன்னலட்சுமி இசை : நிக்சன் பாடியவர் : நிக்சன் பாடல்வரி : ஜெயந்தன் பிரின்சன் இயக்கம் : ஜெயந்தன் ஒலிப்பதிவு – JDS MUSIC தயாரிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு : JAFFNA UC

துயர்பகிர்வோம்

சிவனந்தலிங்கம் திலகேஸ்வரி அம்மா

  • January 17, 2023
  • 0 Comments

யாழ். உடுப்பிட்டி கம்பர்மலையைப் பிறப்பிடமாக கொண்ட சிவனந்தலிங்கம் திலகேஸ்வரி அம்மா அவர்கள் 17-01-2023 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவனந்தலிங்கம்அவர்களின் அன்பு மனைவியும் கதிர்காமசேகரம்,காலம் சென்ற கணேசலிங்கம்,குணேசலிங்கம், தியாகலிங்கம் ஆகியோரின் சகோதரியும் கலாதேவி ,செந்தமிழ்செல்வி, கிருஷ்ணகுமாரி ,விமலா ஆகியோரின் மைத்துணியும். சதீஸ்பரன் துர்கா, பிரபாகரன் காயத்திரி ,சிறிதரன் அபிராமி, ராகவன், அமுதா, ஆதவன் ,சாரங்கா, சுருதி ஆகியோரின் அத்தையும் பிரஜீர் ,பிரதீஸ்,சப்தன் ஆகியோரின் பேத்தியுமாவார் அன்னாரின் […]

துயர்பகிர்வோம்

சின்னையா இந்திரன்

  • January 14, 2023
  • 0 Comments

யாழ். உடுப்பிட்டி கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon  ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா இந்திரன் அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பொன்னுக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான கண்மணி, வேலுப்பிள்ளை(சந்திரன்), சிவராசா, சிவஞானம், செல்லம்மா, சுப்பிரமணியம், குருநாதன், செல்வச்சந்திரன் மற்றும் அரிச்சந்திரன், காலஞ்சென்றவர்களான மஹேந்திரன், மாயப்பெருமாள் மற்றும் சரசு, கிளி ஆகியோரின் அன்புச் சகோதரரும், […]

படைப்பாக்கம்

பொங்கலோ பொங்கல்!

  • January 13, 2023
  • 0 Comments

ஆதிபகவன் அருள்கொடுக்க, ஆதவன் கண்விழிக்க, ஆலயமணி ஓசையிட, கொட்டுமேளம் ஒலிபரப்ப, நாதசுரம் இசைமீட்க, பொங்குதமிழ் பொங்கிவர; தித்திக்கும் தமிழ் பாடி மங்கையர் பூச்சூடி பாதகடகம் கணகணக்க முத்தம் கூட்டிக்கோலமிட்டு மங்களகரமாய் புன்னகைபூத்து பொங்கலோ பொங்கலென இசைபாட, கோமாதா பால்கொடுக்க, தேன்கரும்பு சாற்றுடனே சர்க்கரைப்பொங்கல் பொங்கி வடிய சொல்லால் ஒன்றிணைந்து வாழ்வுண்டு வளமுண்டு வாழ்விலே ஒருங்கிணைந்து நலமுடனே வாழ்க என நாசுவைக்க வாழ்த்துப்பாடி வாழ்கிறான் தமிழன். தாய்த்தமிழின் முதல் நாளாம், செந்தமிழின் திருநாளாம், உழவரின் பெருநாளாம் தைத்திருநாளாம் தைப்பொங்கலென […]