Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள் படைப்பாக்கம்

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தமிழ் கலை

ஆஸ்திரேலிய மண்ணில் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உலகத்தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட சங்கம் ஆஸ்திரேலியா (TFAA)...
  • BY
  • May 18, 2026
  • 0 Comment
தாயகத்து படைப்புகள் படைப்பாக்கம்

அந்தோனி புதிய ஈழத்தமிழ் திரைப்பட முன்னெடுப்பு

சலனப் பகிர்வு: அந்தோனி புதிய ஈழத்தமிழ் திரைப்பட முன்னெடுப்பு.மகிழ்வோடு வரவேற்று ஊக்கமளிப்போம். அந்தோனி “Anthony” இந்தத் திரைப்பட முன்னோட்டம் (ட்ரெய்லர் – ஒரு நிமிடம்) பார்த்து இரசியுங்கள்....
  • BY
  • March 8, 2026
  • 0 Comment
படைப்பாக்கம்

இலங்கைக் கலைஞர்களின் பங்கேற்பில் உருவான “கண்ணம்மா”

முற்று முழுதாக இலங்கை கலைஞர்களின் பங்கேற்பில் தயாரிக்கப்பட்ட ‘கண்ணம்மா’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் யாழ். ராஜா திரையரங்கில் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்...
  • BY
  • January 26, 2026
  • 0 Comment
அறிந்து கொள்வோம் செய்திகள் நிகழ்வுகள் படைப்பாக்கம்

சுடரியின் நூல்கள் வெளியீடும் அறிமுகமும்

வவுனியா மாவட்ட மேலதிகப் காணிப் பதிவாளரும் பிரபல எழுத்தாளருமான சுடரி ( சிவகௌரி ) எழுதிய இரு நூல்களின் வெளியீடும் இரு நூல்களின் அறிமுகமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை...
  • BY
  • January 9, 2026
  • 0 Comment
சிறுவர் பக்கம் படைப்பாக்கம்

காத்திருப்பு – சுடரி குட்டிக்கதை

தினமும் அந்த பேரூந்து தரிப்பிடத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து சென்றவண்ணமே இருக்கின்றனர். ஆனாலும் ஒருவர் கண்ணில் கூட படவில்லை, கண்களில் ஏக்கத்தோடு அங்கு வருபவர்களின் முகத்தில் தன்மீதான...
  • BY
  • January 2, 2026
  • 0 Comment
படைப்பாக்கம்

தலைமைத்துவம் – சுடரி கவிதைகள்

குழுவொன்றில் பலபேர்கூடியே இருந்தாலும்வழி நடத்த ஒருவர்தலைவராக வேண்டும் தம் இனப் பற்றும்தம் சார்ந்தோர் நலனும்தம்முடையோர் வாழ்வும்தாழ்வின்றி உயர்ந்திட தன்னலம் இன்றிதன் சுகம் பாராதுதன் வாழ்வை அர்ப்பணிக்கதன்னவர்க்காய் வாழ்ந்திட...
  • BY
  • December 20, 2025
  • 0 Comment
படைப்பாக்கம்

நான் ஒரு பெண். நான் ஒப்பில்லாப் பேரழகி.

என்னிடம் என்ன உள்ளது என்று ஆண்களெல்லாம் ஆச்சரியப்பட்டுகின்றனர்.அவர்கள் பலவாய் முயற்சித்தும்என் உள மர்மத்தை, புதிரை, இரகசியத்தைஅறிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர்.எனது உள மர்மத்தை அவர்களுக்குக் காட்டவே முயற்சிக்கிறேன்ஆனாலும் அவர்கள்...
  • BY
  • March 2, 2025
  • 0 Comment
படைப்பாக்கம்

பொங்கிவரும் நம்நாள் தாய்த்தமிழின் பொங்கலன்றோ—-2024

சங்கம் வளர்த்த தாய்த்தமிழின் தேன் சுவையோ,இசைத்தமிழின் மென்சுவையோ; தென்றலுடன் பாடிவரும் பழந்தமிழோ; யாவும் கலந்த முதன்மொழியின் தித்திப்புடன் நிமிர்ந்தாடும் நெற்கதிரின் கலையமுதோ; மானிடன் கண்டுகொண்ட இன்பத்தின் ஊற்றே,...
  • BY
  • January 13, 2024
  • 0 Comment
படைப்பாக்கம்

“ஒரு பிஞ்சின் ஏக்கம்”

தூங்கிப் பல நாட்களாகிச்சோர்ந்திருக்கும் நெஞ்சிலேஊர வந்த காற்றிலேசேர்ந்து வந்த தாலாட்டிலேநெஞ்சுருக மெய் சிலிர்த்துதன்னையே தான் மறந்துஎங்கோ ஒரு பாயிலேகன்னமதில் நீர் வழியச்சொந்தங்களின் துணை தேடும்அங்கு ஒரு பிஞ்சின்...
  • BY
  • August 7, 2023
  • 0 Comment
படைப்பாக்கம்

83இன் கரி ஆடி படுகொலை நினைவு கூறல்

83இன் கரி ஆடி படுகொலை நினைவு கூறல்.-2023 ஆடி பிறக்கையில் தங்கத்தாத்தா பாட்டிசைக்க,சீவிச்சிங்காச்ரிச்சு, குங்குமப்பொட்டிட்டு, பூமாலை சூடி, முற்றத்தில் கோலமிட்டு, குத்துவிளக்கேற்றி, இறைவனைப்போற்றி, ஆடிப்பாடி குதூகலமாய் பனங்கட்டிக்கூழ்குடித்து,...
  • BY
  • July 21, 2023
  • 0 Comment