சமையல் குறிப்புகள் Srilankan style spicy deviled chicken/கோழி இறைச்சி டெவில் BY admin December 24, 2021 0 Comments 11 Views சுவையான உறைப்பான சிக்கின் டெவில் Ingredients forSrilankan style spicy deviled chicken | கோழி இறைச்சி டெவிலுக்கு தேவையான பொருட்கள். கோழி இறைச்சி – Chicken கறி மிளகாய் – Curry chili வெங்காயம் – Onion உள்ளி – Garlic தேசிக்காய் – Lemon முட்டை – Egg தக்காளி – Tomato இஞ்சி – Ginger சோயா சோஸ் – Soy sauce உப்பு – Salt மிளகு – Pepper சோள மா – Corn flour சீனி – Sugat செத்தல் மிளகாய் – Red chili தேங்காய் எண்ணெய் – Coconut oil நல்லெண்ணெய் – Gingelly oil