கம்பர்மலையைப்பிறப்பிடமாகவும் கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்புரமணியம் சுந்தரமூர்த்தி அவர்கள் 12.02.2025 அன்று இயற்கை மரணமடைந்துள்ளார் ஒரு சிறந்த ஆளுமைகொண்ட சிறந்த மனிதரை இந்தக் கம்பர்மலை மட்டுமல்லஉடுப்பிட்டி...
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும் கம்பர்மலையையும், சுவிஸ் Geneva ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் முருகதாஸ் ( முருகன்) அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்....
நிழல்போல் இருந்தவன் நீநினைவாய் மாறினாய்…!கண் இமைக்கும் நேரத்தில்கண்ணீர் துளியாகினாய்…!! இதயங்களெல்லாம் நொறுங்க,இமைகளெல்லாம் நனைய,எங்களை தவிக்கவிட்டுஎங்கோ நீ பயணமானாய்…!! சிறு பருவகாலம் தொட்ட நம் நட்புக்குள் ஏழு ஜென்ம...
முடியும் இந்த இரவுகள் நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும் . மலரும் நாளைய காலை நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும் . ஊரும் உறவும் அன்பர்கள் அனைவர்க்கும்...
இன்று ஊரே விழாக்கோலம்பெற்றிருக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு நாள்கொம்மந்தறை ஊர் வீதிகளில் ஊர் வலம் வரும் அம்மன் மக்களுக்கு தரிசனம் தந்து வேலை காடு சந்தி வரை...
பிரபல கணித ஆசிரியர் கந்தையா நல்லையா அவர்கள் காலமானார். கடந்த நான்கு தசாப்த காலமாக வடமராட்சி பிரதேசத்திலே கல்வி பொதுத்தராதர உயர்தர வகுப்புக்களுக்கு கணிதபாடம் கற்பித்து பலபொறியியலாளர்களையும்,...