Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

சுந்தரம் பூலோகம்

  • September 16, 2024
  • 0 Comments

யாழ். நாவலடி ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி முன்சனை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் பூலோகம் அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயம் அவர்களின் அன்புக் கணவரும், நாகராசா அவர்களின் அன்புச் சகோதரரும், சுகன்யா, ஜெசிதரன், அன்பழகன் ஆகியோரின் அன்புத் தந்தையும், டிலக்சியா, அர்யுன், ஜோனா , காயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் […]