அருமையான சுவையுடன் கூடிய பூண்டு பொடியை எப்படி செய்வது
தேவையான பொருட்கள்: எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பூண்டு – 1/2 கப்,உளுத்தம் பருப்பு – 1/4 கப்,துருவின தேங்காய் – 1/4 கப்,தனியா – ஒரு டேபிள் ஸ்பூன்,வரமிளகாய் – 10,சீரகம் – 1 டீஸ்பூன்,பெருங்காயப் பொடி – 1/4 டீஸ்பூன். செய்முறை பூண்டை தோல் உரித்து நசுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள பூண்டுகளை போட்டு நன்கு சிவக்க வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். […]












