Subscribe to our newsletter to get our newest articles instantly!
அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்! *எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!? * 1. *கருப்பு கவுணி அரிசி* மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. *பூங்கார் அரிசி* : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. *காட்டுயானம் அரிசி* : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. *கருத்தக்கார் அரிசி* : மூலம், மலச்சிக்கல் […]
2022 இது ஒரு புதிய ஆண்டு, ஆனால் உலகின் உயிருக்கு ஆபத்தான அச்சுறுத்தல்கள் அப்படியே இருக்கின்றன. நாசாவின் கூற்றுப்படி, இந்த ஜனவரியில் ஐந்து சிறுகோள்கள் பூமிக்கு அருகில் கடந்து செல்லும். சிறுகோள்கள் சூரியனைச் சுற்றி வரும் கற்களால் ஆன உடல்கள், ஆனால் அவை கோள்கள் என வகைப்படுத்த முடியாத அளவுக்கு சிறியவை. அவை கிரகங்கள் அல்லது சிறிய கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. நூற்றுக்கணக்கான மைல்கள் முதல் சில அடி விட்டம் வரையிலான மில்லியன் கணக்கான சிறுகோள்கள் உள்ளன. அனைத்து சிறுகோள்களின் அளவுகளும் பூமியின் […]
இலகுவான முறையில் வெங்காய அச்சாறு செய்யும் முறைபற்றி விளக்குகிறது இக்காணொளி Here is how to make the best onion achcharu in Sri Lankan style. This spicy onion pickle is one of the popular dishes in Sri Lanka. It is an easy vegan side dish, you can store and use it for more than a month. When you have […]
நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது. ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவு தான். தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால் உணரமுடியாது.இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம் மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள். மூளையில் இருக்கும் ஒரு […]
உள்ளதை உரக்க சொல்லலாம் -அதுஉயர்வுள்ளவன் செய்யும் செயல்நல்லதை சிறக்கச் செய்யலாம்-அதுவும்நாலு பேருக்கு நன்மை தரும் பணி ஆண்டவன் தந்த அறிவினை கொண்டுஆற்றலை பெருக்கி சிந்தித்து பார்!உழைப்பவன் அரைவயிற்று கஞ்சிக்குவழியில்லை என்று அறிந்தும்உன் பெருமை காட்ட வம்புக்காய் வலிந்துஆடம்பரம் செய்வோரேஆழ்ந்து சிந்தியுங்கள்! நீங்கள் வள்ளலாக வேண்டாம்வாடும் உறவுகளுக்குஅள்ளிக் கொடுக்க வேண்டாம்கிள்ளியேனும் கொடுத்துப்பாருங்கள்கிளம்பும் உன்மனதில்மகிழ்சியான ஆனந்தம்அதுவே மனித நேயமானது மகிழ்வானது! ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
வைட்டமின்கள் இரண்டு வகை உண்டு. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, இ, கே ஆகும். தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் வைட்டமின்கள் – பி1, பி6, பி7, பி 12 பிரிவுகள், வைட்டமின் சி ஆகும். இந்த வைட்டமின்கள் எல்லாமே உடலுக்கு அத்தியாவசியமானவை. சில வைட்டமின்களை உடலை தேக்கி வைத்துகொள்ளும். சில வைட்டமின்கள் தேவையான அளவுக்கு பயன்படுத்தி எஞ்சியவற்றை வெளியேற்றிவிடும். அதனால் இதை தினமும் எடுத்துகொள்ள வேண்டும். அதே நேரம் வைட்டமின் அதிகமாகவோ குறையவோ கூடாது. அது […]
பூமிப் பந்தில் ஒரு நாட்டில் பகல் இருக்கும் வேளையில், இன்னொரு நாட்டில் இரவு இருப்பது இயற்கை. இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது. ஆனால் பசிபிக் நாடுகள் சிலவற்றில் இந்திய நேரப்படி இன்று (டிசம்பர் 31) பிற்பகலே புத்தாண்டு பிறக்கிறது. அந்த வகையில் உலகில் முதன்முதலில் புத்தாண்டு பிறக்கும் நாடு எது? கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது? என்கிற விவரங்களை பார்க்கலாம். இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பசிபிக் தீவு […]