கீழ் முதுகு வலி..>Spinealgia<Lower back Pain
வலியை ஏன் வாழ்க்கைத் துணை ஆக்க வேண்டும்? முதுகு விறைப்பு, தசைப்பிடிப்பு, நாள்பட்ட வலி ஆகியன வயது ஆக ஆக நம்மைத் தொற்றிக் கொள்கின்றன. கீழ்முதுகை பாதித்த வலியானது அப்படியே பிட்டம், கால்கள், பாதம் வழியே பயணிக்கிறது. உடலில் ஏற்படும் கடினத்தன்மை / விறைப்புத் தன்மை நம் உடல் உறுப்புகளின் சுதந்திரமான இயக்கங்களுக்கு ஊறு விளைவிக்கிறது. பலஹீனமான உணர்வை உருவாக்குகிறது. சிலவேளைகளில் கால்கள், பாதங்கள், கால் விரல்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வினை ஏற்படுத்துகிறது. கீழ்முதுகு என்றழைக்கப்படும் இடுப்பு முதுகெலும்பு ஆகிய முதுகெலும்புப் பகுதி […]






