Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

கந்தையா. திருஞானம்

  • October 17, 2024
  • 0 Comments

கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா. திருஞானம் அவர்கள் 16/10/2024 புதன்கிழமை(இன்று) மாலை இறைபதம் அடைந்து விட்டார்.அன்னார், அமரர்களான,க.செல்லக்கண்டுக.சந்திரன்சங்கரசிவம். சகுந்தலைசிவராசா. குணவதி ஆகியோரின் சகோதரர் ஆவார்.மீரா, உருத்திரகுமார்(குமார்),செந்தூரன்(கண்ணன்)…….ஆகியோரது மாமாவும் ஆவார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக!

உலக உணவு தினம் என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?

  • October 16, 2024
  • 0 Comments

அக்டோபர் 16 புதன்கிழமை உலக உணவு தினம். உலகெங்கிலும் பசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட நாள் இது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான உணவுகள்’. பல்வேறு காரணிகளால் உலகில் சுமார் 733 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்வதாக ஐநா கூறுகிறது. உலக உணவு தினம் எப்போது தொடங்கப்பட்டது? உலகம் முழுவதும் அமைதியைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பெரிய அமைப்பான ஐ.நா – ஐக்கிய நாடுகள் […]