Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

திருமதி. தயாநிதி(தயா).பாஸ்கரன்

  • January 21, 2022
  • 0 Comments

மாத்திராவளவு,கொம்மந்தறை,வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும்,ஆனைக்கோட்டையை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி.பாஸ்கரன் தயாநிதி(தயா) 19/01/2022 புதன் கிழமை அன்று காலமானார். இவர் கொம்மந்தறையைச் சேர்ந்த கந்தசாமி லெச்சுமி ஆகியோரின் மூத்த மகளும்,அமரர்கள்: தயாபரன்,தனீஸ்வரன்,விஜிதரன்சுகிர்தன்,மற்றும் சிறீதரன்(சிறீ-சுவிஸ்),விஜிதா,சுஜாதா ஆகியோரின் அக்காவும் ஆவார்.இவரது ஆத்மா சாந்தி பெறஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

உடல் நலம்

50வயது தாண்டிய ஆண்களுக்கு சிறு நீர் கழிப்பதில் ஏற்படும் பிரச்சனை?

  • January 20, 2022
  • 0 Comments

இதற்கு வைத்திய முறை , நோய்காரணி பற்றிய புரிந்துணர்வு இருந்தால் ஓரளவுக்கு அதிலிருந்து எம்மை பாதுகாக்கலாம் என்ற நினைவுடன் மருத்துவ மாணவர் சுஜன் சுகுமாறன் தருகின்ற மருத்துவ விளக்கத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

அறிந்து கொள்வோம்

யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய பட்டத்திருவிழா!

  • January 19, 2022
  • 0 Comments

தை பொங்கலையோட்டி வழமையாக வல்வையில் நடைபெறும் பட்டமெற்றும் போட்டி இம்முறைசில தடங்கல்கள் காரணமாக நடைபெறவில்லை.இருப்பனும் எனது தேடலில் கிடைத்தவீடியோ ஒன்றை கீழே தந்துள்ளேன்.

துயர்பகிர்வோம்

கதிர்காமத்தம்பி தம்பிமுத்து

  • January 19, 2022
  • 0 Comments

யாழ். தொண்டைமானாறு கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி தம்பிமுத்து அவர்கள் 14-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற நவரத்தினம்மா அவர்களின் அன்புக் கணவரும், சிவராணி, சிவகுருநாதன், சிவரூபராணி, சிவலோகநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும், தவராஜா, பத்மலோஜினி, யோகேஸ்வரன், தர்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பற்குணசிங்கம், பெரியதம்பி மற்றும் பற்குணேஸ்வரி ஆகியோரின் […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

T.சௌந்தர் எழுதிய காலமும் படைப்புலகமும் : 02

  • January 17, 2022
  • 0 Comments

பழமையுடன் இணைந்த இசைப்பெருக்கு இந்திய சினிமாவில் அதிக செல்வாக்கு செலுத்திய ஹிந்தி திரைப்படப்பாடல்களுக்கு நிகராக,தமிழ் பாடல்களும் வரவேண்டும் என்று ஆரம்பகால இசையமைப்பாளர்கள் ஓரளவு முனைப்புக் காட்டினார்கள்.ஆயினும் அன்றிருந்த மரபிசையின் செல்வாக்கிற்குள் நின்று தான் அவர்களால் புதுமையைக்காட்ட  முடிந்தது.அதில் அவர்கள் குறிப்பிடத் தகுந்த வெற்றிகளையும் கண்டார்கள்.ஆயினும் அவர்களில் வயதில் இளையவராக இருந்த சி.ஆர்.சுப்பராமன், மரபில் நின்றதுடன் புதுமை விரும்பியாகவும்  தனது படைப்பை தர முயன்றார்.அவரது அகால மரணம், அவரது அடியொற்றி வந்த புதுமை நாட்டம் மிகுந்த  ஒரு புதிய பரம்பரையினரை […]

தொழில் நுட்ப தகவல்கள்

நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் வேகமாக தான் இருக்கிறதா?

  • January 17, 2022
  • 0 Comments

நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன், லேப்டாப் அல்லது கணினி என்று ஏதுவாக இருந்தாலும், அதில் ஒரு அருமையான இணைய இணைப்பு இருப்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது. அருமையான இணைய இணைப்பு என்று கூறுகையில், நீங்கள் பயன்படுத்தும் இணையச் சேவை, அதாவது இன்டர்நெட் சேவையின் வேகம் அதிகமாக இருப்பது உங்களுடைய இணையப் பயன்பாட்டு அனுபவத்தைச் சிறப்பானதாக மாற்றுகிறது. சரி, இப்போது நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இணையச் சேவை என்ன வேகத்தில் செயல்படுகிறது என்பதை உங்கள் கண்டறிய முடியும் என்பது […]

சிறுவர் பக்கம்

How to do Ponggal theme Punch Needdle?

  • January 17, 2022
  • 0 Comments

தையல் பூ வேலை மூலம் அழகான பொங்கல் வாழ்த்து ஒன்றை திருமதி.Kasthuri,மகள் Mahilh இணைந்து ஊரும் உறவுக்காக உருவாக்கியுள்ளார்கள்.அவர்கள் வாழ்த்துக்கு நன்றி. தையல் பூ வேலை எப்படி செய்வது என்று அவர்கள் அனுப்பிய வீடியோ கீழே இணைத்துள்ளோம்

தாயகத்து படைப்புகள்

மண்ணின்றிய பயிர்ச்செய்கை முறை

  • January 15, 2022
  • 0 Comments

தொழில் முயற்சியாளர்களுக்கான போட்டியில் மண்ணின்றிய பயிர்ச்செய்கை முறை (hydroponic) சாத்தியம் என நிரூபித்து யாழ் மாவட்டத்திலிருந்து ஒரே ஒரு பெண் போட்டியாளராக செல்வி. அIர்ச்சனா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மேற்படி போட்டியாளரை வெற்றிபெற செய்யவும்,விவசாயத்தில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்திய முயற்சிக்கு ஆதரவு வழங்கவும், DS 25 என type செய்து #தை_மாதம்_15_இலிருந்து_20 ம் திகதிக்கு இடைப்பட்ட காலப் பகுதிக்குள் 9900 என்ற இலக்கத்திற்கு அனுப்பி அர்ச்சனா அவர்களை தமிழ்மக்கள் சார்பாக வெற்றிபெற செய்வோம்.

கட்டுரைகள்

தமிழர் பண்பாடும் தைப் பொங்கலும்

  • January 15, 2022
  • 0 Comments

தைப்பொங்கல் மதச்சடங்கு அல்ல உலக விழா தமிழர்களின் பண்பாட்டை சங்க காலத்திலிருந்து அடையாளம் காண்கின்றோம். இந்த சங்ககாலப் பண்பாடு இயற்கையோடு ஒன்றித்தது, இயற்கையை ரசித்தது, இயற்கையைக் கொண்டாடிய ஒரு பண்பாடாகும். அந்தக் கால மக்கள் இயற்கையை எந்தளவுக்குப் புரிந்து கொண்டார்கள், ரசித்தார்கள் என்பதற்கு சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்ததன் காரணத்தினால் இந்த இயற்கைக்கும், தனக்கும் தனது உணவுக்கும் மூலமுதல் பொருளாக இருப்பது சூரியன் என்பதை மனிதன் அறிந்து கொள்கின்றான். தன்னையும் தன்னை வாழ […]

சமையல் குறிப்புகள்

சுவையான உருளைக்கிழங்கு சோறு சமைப்பது எப்படி?

  • January 13, 2022
  • 0 Comments

தேவையான பொருட்கள் : மசாலா பொடி தயாரிக்க தனியா – 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் – 5 கடுகு – 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் வெந்தையம் – 1 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் மிளகு – 1 டேபிள் ஸ்பூன் தாளிக்க எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 […]