Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலம் வட்டத்தில் திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் உள்ள திருப்பனையூர் எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: இத்தலம் தாலவனம், தளவனேசுவரம்இராஜேந்திர சோழப்பனையூர் எனப் பழங்காலத்தில் அழைக்கப்பட்டது. பனைமரங்களை மிகுதியாக கொண்ட மணற்பாங்கான ஊர் என்பதால் இதற்கு .”தாலவனம் ”  என்ற பெயர் வந்தது.  தாளம் என்பதற்கு பனை என்ற பொருள். இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. தலசிறப்புகள்: மூலவர்: சௌந்தரேசுவரர், அழகிய நாதர், தாலவனேசுவரர். […]

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் (முக்கோணநாதர்) திருக்கோவில்

  • March 31, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் கேக்கரை எனுமிடத்தின் அருகில் திருப்பள்ளி முக்கூடல் என்ற ஊரில் அமைந்துள்ளது. தலவரலாறு: 1000-2000 ஆண்டுகள் பழமையான சிவாலயமாகும். கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று நதிகள் சந்திக்கும் இடமாகும் என்பது ஐதீகம், இத்தலம், ஜடாயுவுக்குச் சிவபெருமான் காட்சி தந்த தலமாகவும், முக்தித் தலமாகவும் போற்றப்படுகிறது. தலசிறப்புகள்: மூலவர்: முக்கோணநாதர், திரிநேத்திர சுவாமி, முக்கண் நாதர், முக்கூடல் நாதர்.தாயார்: அஞ்சனாட்சியம்மை, மைம்மேவு கண்ணி. தலவிருட்சம்: வில்வம், தீர்த்தமாக முக்கூடல் தீர்த்தம் (கங்கை, யமுனை, சரசுவதி நதிகள் கூடுவதாக […]

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் திருக்கோவில்

  • March 30, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து தெற்கே சுமார் 13 கி.மீ தொலைவிலுள்ள திருநெல்லிக்கா எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: தேவலோகத்தின் ஐந்து புனித மரங்களான பாரிஜாதம், கற்பகம், மந்தாரம், ஹரிசந்தனம் மற்றும் சந்தனம் ஆகியன, பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் தம் திறனைப் பற்றி மிகவும் பெருமையாக இருந்தது. இவை துர்வாச முனிவரை மதிக்கவில்லை. கோபமடைந்த முனிவர், புளிப்புப் பழங்கள் கொண்ட நெல்லிக்காய் மரங்களாகப் பிறக்கும்படி சபித்தார். பூமியில் ஒருமுறை, மரங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து, சாபம் நீங்கி, […]