ஆவரங்கால் சர்வோதய புதிய நிர்வாகத் தெரிவு
ஆவரங்கால் சர்வோதய சன சமூக நிலையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு 08.042026 அன்று 7.30 மணியளவில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிர்வாகத் தெரிவானது வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தி.நிரோஷ், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உறுப்பினர் தவராஜசிங்கம் மற்றும் சன சமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகம் வருமாறு:- இக்கூட்டத்தில் சர்வோதய சன சமூக நிலைய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.













