சுப்பிரமணியம் சுந்தரமூர்த்தி
யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சுந்தரமூர்த்தி அவர்கள் 11-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னராசா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், றமணீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், துர்க்கா அவர்களின் பாசமிகு தந்தையும், குணரட்ணம், சரஸ்வதி, தங்கேஸ்வரி, இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தங்கராசா, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ஜெகதாம்பிகை, பராசக்தி, தர்மலிங்கம், திருஞானசம்பந்தமூர்த்தி, றமணிமாலா, றமணீதரன், றமணிதேவி, றமணீதரி, […]





