Chili egg balls in Tamil/ உறைப்பான முட்டை உருண்டை செய்வது எப்படி?
மாலை நேரத்தில் அதுவும் குளிரான மழைக்காலங்களில் ஏதாவது சூடாக சாப்பிட வேண்டும் போல் தோன்றும் அதற்கு இன்று முட்டையை மட்டும் வைத்து இலகுவான முறையில் உறைப்பான முட்டை உருண்டை செய்து பார்க்கலாம் இதை யாழ்ப்பாணத்திலிருந்து அம்மா அழகான முறையில் வீடியோவில் செய்து காட்டுகிறார் வாருங்கள் நாமும் அதைப் பார்த்து செய்து சாப்பிட்டு மகிழ்வோம் Ingredients for Chili egg balls – முட்டை உருண்டை செய்ய தேவையான பொருட்கள் முட்டை – Egg தனி மிளகாய் தூள் […]













