Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

படைப்பாக்கம்

விடுதலை

என்னைப்போல் தானேநீங்களும்வீடுதாண்டிவெளியேறுவதையேவிடுதலையென நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்எல்லா வீடும் ஒன்றுபோலில்லைஒரு வீடு சிறகுகள்தருகிறதுஒரு வீடு சிலுவையில் ஏற்றுகிறதுஒரு வீடு சிறைக்கூடமாகிறதுஎன்னைப்போல் தானேநீங்களும்வீட்டுக்குவெளியேதான்வாழ்வென்று ஒன்றிருப்பதாய்நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்அவரவர்க்கும்உள்ளுக்குள் ஒரு வீடிருப்பதும்அதுஉட்புறமாய்தாழிடப்பட்டிருப்பதும்மறந்து வீணேவாசற்படிகளில் நின்று தேம்பிக்கொண்டிருக்கிறோம்இனிதிறக்க வேண்டியதும்...
  • BY
  • June 2, 2023
  • 0 Comment
படைப்பாக்கம்

ஒருத்தியின் இறுதி வரிகள் …

தோழிகளில் எவளோ ஒருத்தி  செய்து வைத்த அறிமுகம் ஆரம்பத்தில் அதிகம் நாட்டமில்லை பிறகொரு பொழுதில் என்னதான் இருக்குமென்று  உள் நுழைந்தேன்! அடுக்கடுக்காய் அதீத  இன்பத்தில் அகம் மகிழ்ந்தேன்!...
  • BY
  • May 8, 2023
  • 0 Comment
படைப்பாக்கம்

புசிக்காத பழம்

புசிக்காத பழம் ஊருக்கு மத்தியிலே உயர்ந்து பரந்து வளர்ந்த மரம் ஊரார் அணைவதில்லை உயிரினமும் வருவதில்லை மரம் நிறையப்பழம் பறிப்பாருமில்லை புசிப்பாருமில்லை தரையெங்கும் பரவி சொரிந்து கிடக்கிறது....
  • BY
  • April 28, 2023
  • 0 Comment
படைப்பாக்கம்

நீயும் ஓர் தாயே !

உன்னை வாழ்த்தி வணங்குவோம்நீயும் ஓர் தாயே! வலிசுமந்து வேதனைப்பட்டுபெற்ற பிள்ளையை தாங்கும்முதல் தாயே நீ வாழ்க ! குருதிகலந்து மூடிப்பிறக்கும்போதுமனம் சுழிக்காமல் கழுவித்துடைத்துகையில் ஏந்தி தாயிடம் கொடுக்கும்அன்புத்தாயே...
  • BY
  • January 30, 2023
  • 0 Comment
படைப்பாக்கம்

பொங்கலோ பொங்கல்!

ஆதிபகவன் அருள்கொடுக்க, ஆதவன் கண்விழிக்க, ஆலயமணி ஓசையிட, கொட்டுமேளம் ஒலிபரப்ப, நாதசுரம் இசைமீட்க, பொங்குதமிழ் பொங்கிவர; தித்திக்கும் தமிழ் பாடி மங்கையர் பூச்சூடி பாதகடகம் கணகணக்க முத்தம்...
  • BY
  • January 13, 2023
  • 0 Comment
படைப்பாக்கம் வாழ்த்துக்கள்

புத்தாண்டே புத்துயிர் தந்திட வா

புத்தாண்டே புத்தாண்டேபூமுகம் கொண்டு வாபுதுயுகம் படைக்க வாவஞ்சமில்லா மழையோடு வாவயலால் வம்சம் செழித்திட வாவற்றாத மகிழ்ச்சியை தந்திட வாவறட்சியில்லா விடியல் படைத்திட வாவக்கிரமற்ற அன்பைப் பொழிய வாவாட்டமில்லா...
  • BY
  • January 1, 2023
  • 0 Comment
படைப்பாக்கம்

கால் சலங்கை ஒலி

சலங்கையின் ஒலியில்சலனம் கொண்டுசங்கீத ஒலிக்கு ஆடிடும்-நங்கைசலனத்தை என்நெஞ்சத்தில்விதைத்ததும் உண்மை ! கவியாவும் இவள் அசைவின்கால் சலங்கை ஒலியாகும்விழி போடும் ஜாலங்கள்விரலோடு இணைந்தாடும்சதிராடும் இடை அங்கேசந்தத்தை உருவாக்கும்விழியாவும் அவள் அசைவில்நிலையாக...
  • BY
  • June 12, 2022
  • 0 Comment
படைப்பாக்கம்

முள்ளிவாய்க்கால்:

யாழ்நகர் சென்று வந்தேன், அவலக்கதை கேட்டு நொந்தேன்;நல்லூரில் ஆண்ட சங்கிலியன் சந்தியில் நின்றான்;எல்லாளனோ கல்லாய் நின்றான்;அடிமையாக வாழவில்லை தமிழன், சீவிக்கிறான் என்றனர்,எதற்கும் முள்ளிவாய்க்கால் சென்றுவா என்றனர்;முல்லைக்கு ஓடிச்சென்றேன்,...
  • BY
  • May 17, 2022
  • 0 Comment
படைப்பாக்கம்

முன்னே ஓர் தனி மரம் !

வண்ணமாய் வானத்து முகில்வழி வழியே நிறம்மாறநடந்து செல்லும் என் கால்கள்விசை குறைய தடுமாற சின்னதாய் களைப்பாலேநான் சிறு நேரம் நின்ற போதுமுன்னே ஓர் தனி மரம்அது என்போலே...
  • BY
  • March 26, 2022
  • 0 Comment
படைப்பாக்கம்

ஊரும் உறவும்-இலட்சியக்குறிக்கோள்

செந்தமிழில் நாசுவைக்க பொங்கு தமிழ் பொங்கிவரசாதி மத பேதமின்றி ஊரும் உறவும் ஒன்றுபட்டால்மேம்படுமே மனித நேயம்;சிந்தித்து செயற்பட்டால் யாவுமே சிறப்பாகும்.ஊருண்டு வளமுண்டு பேருண்டு, உறவுகள் பல உண்டு;ஊர்கள்...
  • BY
  • February 16, 2022
  • 0 Comment