Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

படைப்பாக்கம்

முன்னே ஓர் தனி மரம் !

  • March 26, 2022
  • 0 Comments

வண்ணமாய் வானத்து முகில்வழி வழியே நிறம்மாறநடந்து செல்லும் என் கால்கள்விசை குறைய தடுமாற சின்னதாய் களைப்பாலேநான் சிறு நேரம் நின்ற போதுமுன்னே ஓர் தனி மரம்அது என்போலே தனியே நின்றது ! தெருவோடு திசை ஓடதிசையோடு முகில் ஓடவெள்ளையும் கறுப்புமாய்வானத்தில் முகில் கூட்டம் முன்னோடஎல்லை எங்கே என்வாழ்வில்எனக்கேதும் தெரியாதே கவிதை கிறுக்கன் -சுதேரா

கட்டுரைகள் நினைவில் நின்றவர்கள்

எஸ்.டி.சிவநாயகம்:

  • March 26, 2022
  • 0 Comments

எஸ்.டி.சிவநாயகம்: ஈழத்துப் பத்திரிகை உலகின் தனி நாயகம் பாரதி, டி.எஸ்.சொக்கலிங்கம், ரா.கிருஷ்ணமூர்த்தி, வ.ரா,  தி.ஜ.ர, ஏ.என்.சிவராமன், சின்னக்குத்தூசி, ஞாநி, சமஸ் என்று தமிழகத்தில் சீரிய இலட்சியப் பத்திரிகையாளர்களின் நீண்ட பட்டியல் இருக்கிறது.மலாயா- சிங்கப்பூர் இதழியல் வரலாற்றில் கொடுமுடியாகத் திகழ்ந்தவர் கோ.சாரங்கபாணி. இலங்கைப் பத்திரிகையாசிரியர்களில் ஐம்பது ஆண்டுகால பத்திரிகைப் பணியில் தன்னிகரற்ற தனிநாயகமாகத் திகழ்ந்தவர் அமரர் எஸ்.டி.சிவநாயகம் ஆவார். ஆங்கிலப் பத்திரிகாசிரியராக ஐம்பது ஆண்டு கால வரலாற்றைக் கொண்டிருந்த எஸ்.சிவநாயகம் Saturday Review, Hotspring ஆகிய பத்திரிகைகளுக்கூடாகவும்  The pen […]

கட்டுரைகள்

எப்படி அமெரிக்கா புட்டினை உருவாக்கியது?

  • March 24, 2022
  • 0 Comments

“எப்படி அமெரிக்கா புட்டினை உருவாக்கியது”என்ற தலைப்பில் 27.09.2018 அன்று Yale (அமெரிக்கா) பல்கலைக்கழகத்தில் அறியப்பட்ட ஊடகவியலாளரான Vladimir Pozner ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இவை. பொஸ்னர் பிரான்சில் பிறந்தவர். அமெரிக்காவில் வளர்ந்தவர். பின் சோவியத் யூனியனுக்கு குடிபெயர்ந்தவர். ரசியா இன்றைய இந்த நிலையை எப்படி வந்தடைய நேரிட்டது என்பது குறித்த ஒரு சித்திரத்தை அவரது உரை தருவதால் அதன் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறேன். 1991 இல் சோவியத் யூனியன் தகர்ந்ததா தகர்க்கப்பட்டதா என்ற அபிப்பிராய […]

உடல் நலம்

ஆண்களின் ஆரோக்கியம்

  • March 21, 2022
  • 0 Comments

உங்கள் மருத்துவரை அணுகவும் டாக்டரைத் தவிர்ப்பதற்கும் அசாதாரண அறிகுறிகளைப் புறக்கணிப்பதற்கும் ஆண்கள் இழிவானவர்கள். பெண்கள் ஏன் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பதை இது விளக்க உதவும். மனநிறைவு உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்க விடாதீர்கள். உங்கள் மருத்துவரிடம் வருடாந்தர சோதனைகளை திட்டமிடுங்கள் மற்றும் இந்த சந்திப்புகளை வைத்திருங்கள். உங்கள் மருத்துவர் உங்கள் எடை, இரத்த அழுத்தம் மற்றும் உங்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கண்காணிக்க உதவலாம். அதிக எடை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த கொழுப்பு ஆகியவை இருதய நோய்க்கான […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் – [ 11 ] T.சௌந்தர்

  • March 21, 2022
  • 0 Comments

பேஸ் குரலின் சுகந்தம்: ஒரு பாடகரை அறிமுகம் செய்த இசையமைப்பாளரை  [ஈமனி   சங்கரசாஸ்திரி ] பார்த்து படத்தின் தயாரிப்பாளர் கூறுகிறார். ” நல்ல பின்னணிப்பாடகரை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்: இவர் பாட வேண்டாம்,ஹம் செய்தாலே போதும் கல்லும் உருகும்! “ உற்றுக்கேட்டால்  வண்டின் இனிய ரீங்காரம் போல் தான் அந்த குரலிலும் அதிசயக்கத்தக்க பேஸ் குரலின் அதிர்வும்,மென்மையும்  இருக்கும்.இந்த ரீங்காரத்தை தான் அந்தப் பாடகரை அறிமுகப்படுத்திய அந்த  இசையமைப்பாளரும்  கேட்டிருப்பார் போலிருக்கிறது .அதனால் தான்” இவர் பாட வேண்டாம்,ஹம்செய்தாலே […]

அறிந்து கொள்வோம்

உக்ரேன் நாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்-

  • March 17, 2022
  • 0 Comments

உக்ரைன் , கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு , ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக கண்டத்தில் இரண்டாவது பெரியது . தலைநகரம் கியேவ் (கியேவ்), வட-மத்திய உக்ரைனில் டினீப்பர் ஆற்றில் அமைந்துள்ளது.போலந்து – லிதுவேனியா , ரஷ்யா மற்றும் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் (USSR) ஆகியவற்றின் தொடர்ச்சியான ஆதிக்கத்திற்குப் பிறகு, 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு முழுமையான சுதந்திரமான உக்ரைன் தோன்றியது . உக்ரைன் 1918-20 இல் சுதந்திரத்தின் ஒரு குறுகிய காலத்தை அனுபவித்தது, ஆனால் மேற்கு […]

கட்டுரைகள்

ஆணும், பெண்ணும் சரி சமமா? உளவியல் ஆய்வு

  • March 17, 2022
  • 0 Comments

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை கணவன், மனைவி இருவரும் அறிந்துகொள்வது அவசியாமாகும். திருமண வாழ்க்கையில் ஆண், பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது பிரச்னைகள் ஏற்படுவது மிகவும் குறைவு. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான வித்தியாசங்களை அறிந்து கொள்வதும் அவசியமாகும்! குரோமசோம்களில் உள்ள வேறுபாடுகள். பரம்பரையைத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செழுத்தும் குரோமசோம்களில் ஆணின் குரோமசோம்களில் XY என்ற அமைப்பிலும் பெண்ணுடைய குரோமசோம்களில் XX என்ற அமைப்பிலும் காணப்படுகின்றது. இவைதான் ஒரு பிள்ளை ஆணாகப் […]

வரலாற்று காணொளிகள்

ஆளுகிறான் தமிழன்,உலகம் பூராவும் | Explained Who are the Tamil People

  • March 15, 2022
  • 0 Comments

பல தரப்பட்ட நியூஸ் சோர்ஸ்களின் மூலம் கிடைக்கும் செய்திகளை பகிர்ந்துகொள்ளுகிறோம். நீங்கள் இணையத்தில் இதன் மேம்பட்ட தகவல்களுக்கு கூடுதல் விவரங்களுக்கு தேடிக்கொள்ளுங்கள். உண்மை தன்மையை அறிந்து கொள்ளுங்கள். அறிவினை ஆழப் படுத்துவோம்.