கதிரவேலு கமலாவதி
திருமதி கதிரவேலு கமலாவதி திருவத்தம்பை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிட மாகவும் கொண்ட திருமதி கதிரவேலு கமலாவதி அவர்கள் 02.07.2023 நேற்று ஞாயிற்றுக்கிழமை இறைபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்ற திரு. கதிரவேலு (இளைப்பாறிய அதிபர்-யா/கம்பர்மலை வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற சிந்தாமணி – காந்தியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும் காலஞ்சென்ற தம்பு – பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும் தர்மராசா, செல்வகுமார் (ஆசிரியர்- கொழும்பு), உதயகுமார் (ஜேர்மனி), இந்திரா(வீணை ஆசிரியர் – கொழும்பு), தேவகுமாரன் ஆகியோரின் அன்புத் […]











