Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

திலகேஸ்வரி அம்மா -31ம் நாள் நினைவு அஞ்சலி

  • February 15, 2023
  • 0 Comments

அன்பு தம்பியின் கவிதை அஞ்சலி நல்லதோர் வீணையாய் நம் வீட்டின் ஒளிவிளக்காய்நம் மன இருள் அகற்றும் அகல் விளக்காய்- நீ இருந்துநம்பிக்கை என்னும் ஒளிக்கீற்றால் நாம் வாழ்வை ஒளிர்வித்தாய்நல்ல தருணம் இதுவென்று நம்மை விட்டு நீங்கிவிட்டாய்- என் அக்கா சமுதாயத்தில் நாம் சான்றோனாய் வாழ எண்ணிசாலச் சிறந்த கதைகள் பல சொல்லிசப்தமின்றி நித்தம் எமை மகிழ்வித்தாய்சமயம் வந்ததென்று எம்மை விட்டு சாய்ந்துவிட்டாய் – என் அக்கா காலமெல்லாம் எம்மை காத்திருப்பாய் என்று இருந்தோம்காலத்தின் கண் பட்டு கானல் […]

அறிந்து கொள்வோம்

காதலர் தின வரலாறு

  • February 14, 2023
  • 0 Comments

இந்த நாளின் வரலாறு மிகவும் தெளிவாக இருப்பதாக சிலர் நம்பினாலும், உண்மை என்னவென்றால், புனித காதலர் தினத்தின் பின்னணியில் உள்ள கதை ஒரு பெரிய மர்மத்தில் மறைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியம் பிப்ரவரி 14 (ஒருவேளை முழு பிப்ரவரி மாதமும் கூட!) பழங்கால ரோமானிய மற்றும் கிரிஸ்துவர் பின்னணியில் காதல் மற்றும் காதலுக்கான காலமாகும். ஆனால் இந்த நாளின் புரவலர் துறவியான செயிண்ட் வாலண்டைனின் வாழ்க்கையைக் கருத்தில் கொள்ளும்போது, ​​​​விஷயங்கள் இன்னும் கொஞ்சம் இருண்டதாக இருக்கும். கத்தோலிக்க தேவாலயத்தில் உண்மையில் மூன்று சொந்த […]

அறிந்து கொள்வோம்

சூரியன் வரலாறு பற்றிய உண்மைகள்,சூரியனின் ஒரு பகுதி உடைந்ததா!?

  • February 12, 2023
  • 0 Comments

சூரியனின் ஒரு பகுதி உடைந்தது, விஞ்ஞானிகள் அதைப் போன்ற எப்போதும் பார்த்ததில்லை சூரியனுக்கு விசித்திரமான ஒன்று நடந்தது. நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரியின் (எஸ்டிஓ) அவதானிப்புகள் , நமது தாய் நட்சத்திரத்தின் ஒரு பகுதி திறம்பட உடைந்து அதன் வட துருவத்திற்கு மேலே ஒரு சுழலை உருவாக்கியது என்பதைக் காட்டுகிறது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குறிப்பிடத்தக்க காட்சிகளில் சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெடித்த பிளாஸ்மாவின் ஒரு இழையின் பொருள் , மாபெரும் நெருப்புப் பந்தின் மேல் சுழல்வதைக் […]

வரலாற்று காணொளிகள்

தமிழி பற்றிய வரலாற்று உண்மை ஒலி ஒளியில்

  • February 9, 2023
  • 0 Comments

தமிழி பற்றிய வரலாற்று உண்மையை ஒலி ஒளியில் ஆவணப்படுத்தும் மிக உன்னதமான உழைப்பு . தமிழ் எந்நாளும் நிலைத்து நிற்கும்.பல வருடங்களுக்கு முன்பு வெளி வந்த இந்த தொடரை உங்களுக்காக இங்கே பதிவிடுகிறேன். தொடரின் முதலாம் பாகம் கீழே தரப்பட்டிருக்கும் இணையதள குறியீடுகளின் மேலே சொடுக்குவதன் மூலம் தொடரின் அனைத்து பக்கங்களையும் நீங்கள் பார்வையிடலாம் . பாகம் 2 https://www.youtube.com/watch?v=W8wSEVQb8wc பாகம் 3 https://www.youtube.com/watch?v=q5M0gXJxSnc பாகம் 4 https://www.youtube.com/watch?v=PQRqsuEHL5I பாகம் 5 https://www.youtube.com/watch?v=yZfQ-XZYRaE பாகம் 6 https://www.youtube.com/watch?v=P4ceVHc818k […]

உடல் நலம்

Type 2 diabetes- நீரிழிவு நோய் வகை 2

  • February 3, 2023
  • 0 Comments

வகை 2 நீரிழிவு நோய் (T2D), ஒரு நாள்பட்ட வளர்சிதை மாற்ற நோயாகும், இது இரத்த ஓட்டத்தில் அதிக அளவு சர்க்கரை அல்லது குளுக்கோஸ் இருப்பதைக் குறிக்கிறது. இது கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உடலில் இன்சுலின் பற்றாக்குறை ஆகியவற்றைக் குறிக்கிறது. நாம் உண்ணும் உணவுகள் குளுக்கோஸை நமக்கு வழங்குகின்றன, இது ஆற்றலின் முக்கிய ஆதாரமாகும். கணையம் இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது, இது குளுக்கோஸை செல்களுக்குள் நுழைந்து ஆற்றலை உருவாக்க உதவுகிறது. நீரிழிவு நோயின் போது, ​​​​உடல் […]

உடல் நலம்

அரிசிக்கு பதிலாக சிறுதானியம்?

  • February 3, 2023
  • 0 Comments

அரிசிக்கு பதிலாக சிறுதானியம் சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியுமா? தினை சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க முடியும் என்கிறது புதிய ஆய்வு. நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிப்பது மிகவும் அவசியம். எனவே தினை போன்ற உணவுகளை நீரிழிவு மக்கள் எடுத்துக் கொள்ளும் போது அது இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதைத் தொடர்ந்து 11 நாடுகளில் இந்த ஆராய்ச்சியானது தொடங்கப்பட்டது. இந்த […]

இயற்கை – நிலம் – இசை – 14 .

  • February 3, 2023
  • 0 Comments

ஆவணப்படங்களில் இயற்கையும் இசையும் There is music in all things, if men had ears – என்பது புகழ்பெற்ற ஆங்கிலக்கவியான பைரனின் [ Lord Byron ] மேற்கோள்களில் ஒன்று. ஒலி சக்திவாய்ந்த தொடர்புச் சாதனம். அது மற்ற எல்லா விட தொடர்புச் சாதனைகளையும் விட பலமிக்கது. குறிப்பாக விளப்பரத்துறையில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதைக் காண முடியும். ஒரு பொருளைப் பற்றிய விளம்பரப்பாடலைக் கேட்டதும் சிறு குழைந்தைகளும் உற்சாகம் பெறுகின்றனர். ஒலி சார்ந்த […]

படைப்பாக்கம்

நீயும் ஓர் தாயே !

  • January 30, 2023
  • 0 Comments

உன்னை வாழ்த்தி வணங்குவோம்நீயும் ஓர் தாயே! வலிசுமந்து வேதனைப்பட்டுபெற்ற பிள்ளையை தாங்கும்முதல் தாயே நீ வாழ்க ! குருதிகலந்து மூடிப்பிறக்கும்போதுமனம் சுழிக்காமல் கழுவித்துடைத்துகையில் ஏந்தி தாயிடம் கொடுக்கும்அன்புத்தாயே நீ வாழ்க ! பக்குவமாய் பணிவிடை செய்துஒருதாய்போலே மகப்பேற்றில்நீ செய்யும் தொண்டு சேவை மகத்தானதுபிறக்கின்ற குழந்தைக்கு நீயும்ஒரு பெறாத்தாயே நீ வாழ்க ! வெள்ளை உடையணிந்துமகத்தான கடமை செய்துபலரிடம் பாராட்டப் படுகிறாய்போற்றப்படுகிறாய் நீ வாழ்க தாயே ! மகப்பேற்றில் தாய் இறக்கலாம்பிள்ளை இறக்கலாம்அப்போது உறவுகளிடம் செய்தி சொல்லி -நீயும்கண்ணீர் […]