Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

வாழ்த்துக்கள்

2025 கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

  • December 25, 2025
  • 0 Comments

அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த இந்த புனித கிறிஸ்துமஸ் திருநாள்,உங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும், புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும்.பிறந்தெழுந்த இயேசு குழந்தையின் அருளும் ஆசீர்வாதமும்,உங்கள் குடும்பத்தையும் இல்லத்தையும் எப்போதும் காக்கட்டும். இந்த பண்டிகை காலம்,பகிர்வின் மகிழ்ச்சி, மன்னிப்பின் அழகு, அன்பின் வலிமை ஆகியவற்றைநம் உள்ளங்களில் மேலும் ஆழமாக விதைக்கட்டும்.கவலைகளை ஒதுக்கி வைத்து,மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும்அன்புடையவர்களுடன் இனிய தருணங்களை பகிர்ந்து கொள்ளும்ஒரு அழகிய காலமாக இது அமையட்டும். வருகின்ற புதிய ஆண்டு,உங்களுக்கு உடல் நலம், மன அமைதி,தொழில் மற்றும் […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – சரவணமுத்து திருஞானசம்பந்தமூர்த்தி

  • December 20, 2025
  • 0 Comments

கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கம்பர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 20.12.2025 [ சனிக்கிழமை] அன்று காலமானார். அன்னார் பரமேஸ்வரியின் அன்புக்கணவரும், காலம்சென்றவர்களான சரவணமுத்து நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா நேசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும் , காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, பத்மாவதி, சுந்தரமூர்த்தி, சரஸ்வதி, செல்வராணி, சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவரஞ்சன், சிவரஞ்சினி, ( சுவிஸ்) காலஞ்சென்ற சிவஜோதி சிவகலாபன், (ஐக்கிய இராச்சியம்) சிவபாணு ஆகியோரின் பாசமிகு தந்தையும், கயல்விழி, ரவீந்திரன், தவராசா, […]

படைப்பாக்கம்

தலைமைத்துவம் – சுடரி கவிதைகள்

  • December 20, 2025
  • 0 Comments

குழுவொன்றில் பலபேர்கூடியே இருந்தாலும்வழி நடத்த ஒருவர்தலைவராக வேண்டும் தம் இனப் பற்றும்தம் சார்ந்தோர் நலனும்தம்முடையோர் வாழ்வும்தாழ்வின்றி உயர்ந்திட தன்னலம் இன்றிதன் சுகம் பாராதுதன் வாழ்வை அர்ப்பணிக்கதன்னவர்க்காய் வாழ்ந்திட எமக்காக ஒரு தலைவர்எம்முடன் இருந்து விட்டால்எட்டி வைக்கும் அடியெல்லாம்வெற்றிப் படி ஆகிவிடும் பல குழுவாய் பிரிந்திருந்துபல் வேறு கொள்கையுடன்பலமின்றி வாழ்ந்திருந்தால்பாரினிலே பயனேது பக்குவமாய் எடுத்துரைத்துபழுதின்றி ஒன்று கூடிபலமோடு வாழ்ந்திருந்தால்பார்முழுதும் நம் வசமே நம்மோடு இருப்பவர்கள்நலமாக உள்ளதன்றிநம் அயலில் இருப்போரும்நலமாக இருக்க எண்ணும் தாயன்புக்கு நிகராகதந்தை போல் அரவணைக்கதலைவனொருவன் இருந்துவிடில்தரணியையே […]

செய்திகள்

கடுமையான வானிலை முன்னறிவிப்புக்காக புதிய கருவிகள் அறிமுகப்படுத்தும் இலங்கை

  • December 19, 2025
  • 0 Comments

இலங்கையின் கடும் வானிலை முன்னறிவிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக, புத்தளத்தில் அதிநவீன டொப்ளர் ராடர் கட்டமைப்பை நிறுவும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இந்த டொப்ளர் ராடரை ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இந்த ராடர் கட்டமைப்பு 2027 ஆம் ஆண்டளவில் முழுமையாகச் செயற்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் ஒரு முக்கிய மேம்படுத்தலாகக் கருதப்படுவதுடன், இதனுடன் மேலதிக அத்தியாவசிய உபகரணங்களும் […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – பார்த்தீபன் கபிஷ்னா

  • December 18, 2025
  • 0 Comments

கம்பர்மலை வித்தியாலயம், கொம்மந்தறையில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவி பார்த்தீபன் கபிஷ்னா 12-12-2025 வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டடு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 17-12-2025 அன்று இறைவனடி சேர்ந்தார். பார்த்தீபன் தொழில்நுட்ப உத்தியோகத்தர், பவிலா, ஆசிரியர் யா/சிவகுரு வித்தியாசாலை ஆகியோரின் அன்பு மகளும் தக்சனா உயிரியல் பிரிவு மாணவி யா/மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலை, கபிஷாத் தரம் 10 யா/கம்பர்மலை வித்தியாலயம், ஆகியோரின் பாசமிகு சகோதரியும் கொம்மந்தறை இளைஞர் விளையாட்டு கழக […]

செய்திகள்

கரவெட்டியில் இலவச கால்நடை மருத்துவ சேவை

  • December 13, 2025
  • 0 Comments

அண்மைய புயலினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உதவும் விதமாக கரவெட்டி அரச கால்நடை வைத்திய அலுவலகத்தினால் இலவச நடமாடும் கால்நடை வைத்திய சேவை ஒன்று வைத்திய அதிகாரி எஸ். சுகிர்தன் தலைமையில் நேற்று காலை 9.30 மணியளவில் தல்லை அம்பாள் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. இதில் பண்ணையாளர்களுக்கு இடர்கால பண்ணை முகாமைத்துவம், நோய்த்தடுப்பு ஆலோசனைகள், இலவச மருந்துப்பொருள்கள், இலவச நடமாடும் மருத்துவ சேவை என்பன வழங்கப்பட்டன. இதில் 50 இற்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் பயன்பெற்று இருந்தார்கள். அத்தோடு சீரற்ற […]

செய்திகள்

இலங்கையின் மீட்பு முயற்சிக்கு ரூ.1,000 கோடி திரட்டும் ஐ.நா.

  • December 13, 2025
  • 0 Comments

கொழும்பு, டிசெம்பர் 12 ஐக்கிய நாடுகள் (ஐ. நா.) சபை, உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக அடுத்த 4 மாதங்களில் 3.53 கோடி அமெரிக்க டொலர்களை – சுமார் ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட முயற்சி எடுத்துள்ளது என்று ஐ. நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிரான்சே தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற் கண்டவாறு கூறினார். அத்துடன், ‘டித்வா’ புயலால் நாடு […]

சிறுவர் பக்கம் வாழ்த்துக்கள்

ஜோர்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டி

  • December 11, 2025
  • 0 Comments

ஜோர்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டியில் சு.அப்சரன் சிறப்பாக சித்தியடைந்து யா/கரந்தன் இராம பிள்ளை வித்தியாலயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.