Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

கொரியாவை ஆண்ட தமிழ் இளவரசி

  • October 24, 2023
  • 0 Comments

இளவரசி சூரிரத்னாவின் மரபு உயர்நிலைப் பள்ளிக்கு முன், கொரிய மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீதான எனது வெளிப்பாடு நான் கேட்ட கே-பாப் மற்றும் நான் பார்த்த சில கே-நாடகங்களுக்கு மட்டுமே. எனது பிளேலிஸ்ட்களில் தோன்றிய சில Apink, 2NE1, SHINee மற்றும் BTS பாடல்களுடன், K-pop ஐக் கேட்பது தற்செயலானதை விட குறைவான நோக்கத்துடன் இருந்தது– K-pop என்பதை விட அதன் ஒலிக்கான இசையைக் கேட்பது . நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது தான் கொரிய […]

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

இஸ்ரேலின் ஆரம்பகால வரலாறு

  • October 12, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மத்திய கிழக்கில் உள்ள ஒரு சிறிய நாடு, நியூ ஜெர்சி அளவு, மத்தியதரைக் கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது மற்றும் எகிப்து, ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியாவின் எல்லையாக உள்ளது. இஸ்ரேல் தேசம் – 9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட, அவர்களில் பெரும்பாலோர் யூதர்கள் – யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களால் புனிதமாகக் கருதப்படும் பல முக்கியமான தொல்பொருள் மற்றும் மதத் தளங்கள் மற்றும் அமைதி மற்றும் மோதல் காலங்களைக் கொண்ட ஒரு சிக்கலான வரலாறு […]

துயர்பகிர்வோம்

கந்தசாமி .யோகம்மா

  • October 9, 2023
  • 0 Comments

கந்தசாமி .யோகம்மா கம்பர்மலையை பிறப்பிடமாகவும் ,வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி .யோகம்மா 9.10 2௦23 திங்கள் அன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஈமக்கிரியைகள் 10.10.2023 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனத்திற்கு 12.00 மணியளவில் ஊரிக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இத்தகவலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்இங்ஙனம்குடும்பத்தினர்+94776350538+94212055091 அவர்களின் பிரிவுச் செய்தியினைக் கேள்வியுற்று மனம் வருந்தும் நாம், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய […]

தாயகத்து படைப்புகள்

வெள்ளம் (குட்டி திரைப்படம்)

  • September 15, 2023
  • 0 Comments

எதார்த்தமான மொழிநடையில் மண்வாசனை மாறாமல் வெள்ளம் அழகான குட்டி திரைப்படம்,உலக திரைப்பட விழாக்களில் பத்து விருதுகள் பெற்ற வெள்ளம் குறுந்திரைப்படம். இதோ உங்களின் பார்வைக்காக வெளியிட்டு வைக்கின்றோம். படத்தை பார்த்த பின்னர் நீங்கள் பயன்படுத்துகின்ற சமூகவலைதளங்களில் பகிர்ந்து உங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி விமல்ராஜ் (குறுந்திரைப்பட இயக்குநர்)

உடல் நலம்

இரும்புச்சத்து குறைபாடு எப்படி கண்டறிவது? சிகிச்சைகள் என்ன?

  • September 14, 2023
  • 0 Comments

இரும்புச்சத்து என்பது பல உடல் செயல்பாடுகளுக்கு இன்றியமையாத ஒரு கனிமம் ஆகும். இது இரத்தத்தில் ஆக்ஸிஜனை கொண்டு செல்வதற்கு அவசியமானது. உயிரணுக்களின் சரியான வளர்ச்சி மற்றும் செயல்பாட்டுக்கு சில ஹார்மோன்கள் மற்றும் திசுக்களின் உற்பத்திக்கும் இரும்புச்சத்து அவசியமானது. இந்த இரும்பு அளவு குறையும் போது உடலின் வழக்கமான செயல்பாடுகள் குறைந்து தீவிர இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இந்த இரும்புச்சத்து குறைபாடு குறித்து அறிந்துகொள்வோம். இரும்புச்சத்து குறைபாடு ஏன் இரத்த சோகையை உண்டு செய்கிறது?​ இரும்புச்சத்து குறைபாடு என்பது […]

உடல் நலம்

முகத்தில் இருக்கும் வெண்புள்ளி திட்டுகள்>>வெள்ளை தழும்பு நோய்????

  • August 16, 2023
  • 0 Comments

முகத்தில் இருக்கும் வெண்புள்ளி திட்டுகள் வேகமாக மறைய என்ன செய்யலாம்? முகத்தில் வெண்புள்ளி தென்படுகிறதா. அச்சப்படவும் வேண்டாம். அலட்சியப்படுத்தவும் வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு இயற்கையான முறையில் அவற்றைப் போக்கலாம். சருமப் பராமரிப்பு என்பது அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல. ஆரோக்கியம் சார்ந்த விஷயமும் கூட. உடல் ஆரோக்கியம் குறையில்லாமல் இருப்பவர்கள் கூட முகத்திலும் உடலிலும் ஆங்காங்கே வெண் புள்ளிகளைப் போல், வெள்ளை நிற வட்ட திட்டுக்கள் போன்றிருக்கும் தேமலை கொண்டிருக்கிறார்கள். சருமப் பிரச்சனை என்றழைக்கப்படும் […]

துயர்பகிர்வோம்

31 ம் நாள் நினைவு அஞ்சலி

  • August 11, 2023
  • 0 Comments

சிவபிரகாஷம் குணேசலிங்கம் (முன்னாள் சுகாதார உத்தியோகத்தர் – Sanitary Inspector) அமைதியின் உருவமாகவும்அடக்கத்தின் இருப்பிடமாகவும்பண்பின் பெருந்தகையாகவும்பாசத்தின் உறைவிடமாகவும்எம்மத்தியில் அன்பு நண்பனாகஇருந்த உத்தமரே!!மண்ணோடு உங்கள்பூவுடல் மறைந்து விட்டாலும்உங்கள் நினைவுகள் எங்கள்இதயங்களில் இருந்துஒருபோதும் மறைவதில்லை. நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலேஅன்பானவனே உன்பெயரும் விளங்கும்!! வார்த்தை தடுமாறுகின்றதேநேற்றுக் கண்ட உனை நினைத்துநெஞ்சம் உருமாறுகின்றதே!!இன்றுமங்காத உன் நினைவால்மயங்கியே நிற்கின்றோம்.

படைப்பாக்கம்

“ஒரு பிஞ்சின் ஏக்கம்”

  • August 7, 2023
  • 0 Comments

தூங்கிப் பல நாட்களாகிச்சோர்ந்திருக்கும் நெஞ்சிலேஊர வந்த காற்றிலேசேர்ந்து வந்த தாலாட்டிலேநெஞ்சுருக மெய் சிலிர்த்துதன்னையே தான் மறந்துஎங்கோ ஒரு பாயிலேகன்னமதில் நீர் வழியச்சொந்தங்களின் துணை தேடும்அங்கு ஒரு பிஞ்சின் ஏக்கம்உங்களுக்குத் தெரிகின்றதா? அரை குறை உணவோடுநிறை காணா வயிற்றோடுபஞ்சான உடைதன்னால்பிஞ்சான உடல் போர்த்துபெற்றவர் தரும் பாசத்தினைமற்றவர் பாய்தனில் தேடிவெறுமையை மனஞ்சுமக்கதாயின்றித் தந்தையின்றிதனிமையோ நிலமையெனத்தவித்துக் கலங்கி நிற்கும்அங்கு ஒரு பிஞ்சின் ஏக்கம்உங்களுக்குத் தெரிகின்றதா? என்றாவது ஒரு நாளில்யாராவது ஒரு வள்ளல்சுவை கொண்ட பாயாசம்பசி தீர ஊற்றிவிட்டுஅத்தோடு அவர் போகஉண்டியற்று நாள் […]

பெண்களுக்கு சிறந்த பலனை தரும் கூர்மாசனம்

  • August 6, 2023
  • 0 Comments

நாம் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், நல்ல பண்புள்ளவனாக இருக்க வேண்டும். மனதில் எழும் எண்ணங்களுக்கெல்லாம் செவிசாய்க்காமல் அவயங்களை ஒடுக்கி, புத்திபூர்வமாக வாழ்வதற்கு முதலில் பயில வேண்டும். நமது உடலில் தமோ குண அதிர்வலைகள் சோம்பல், பேராசை, பொறாமை, சூழ்ச்சி, காமம் போன்ற குணங்கள் இருக்கின்றன. இவைகள் எல்லாம் யோகாசனம் செய்தால் ஓடிவிடும். அவயங்களை ஒடுக்கி, புலன்களையும் தன் ஆட்சியில் கொண்டு வரும் கூர்மாசனம் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும். கூர்மாசனம் செய்முறை: பலன்கள்:மனிதனின் முன்னேற்றத்திற்கு தடையாக […]

படைப்பாக்கம்

83இன் கரி ஆடி படுகொலை நினைவு கூறல்

83இன் கரி ஆடி படுகொலை நினைவு கூறல்.-2023 ஆடி பிறக்கையில் தங்கத்தாத்தா பாட்டிசைக்க,சீவிச்சிங்காச்ரிச்சு, குங்குமப்பொட்டிட்டு, பூமாலை சூடி, முற்றத்தில் கோலமிட்டு, குத்துவிளக்கேற்றி, இறைவனைப்போற்றி, ஆடிப்பாடி குதூகலமாய் பனங்கட்டிக்கூழ்குடித்து, கொழுக்கட்டை சுவைத்துண்டு ஆனந்தமாய் மகிழ்ந்திருந்த தமிழருக்கு காலனின் வருகை தோன்றியது கரி ஆடியாக. தர்மதேவன் நீதி பார்த்து வழங்கவேண்டி சிதைந்து, வதைந்து, வெந்து கொல்லப்பட்ட இனம் ஈழத்தில் தமிழ் இனம். உரிமையை பறித்து, உடமையைக்கொழுத்தி, உயிர்களைக்கொன்றான் அன்னியன் அக்கரிநாளில்; ஆடிஆடி வந்த ஆடி எண்பத்திமூன்றில் கருநாகத்துடன் வந்து ஈழத்தமிழர் […]