உங்கள் நகத்தில் இதுபோன்ற அறிகுறி தோன்றுவது எதனால் தெரியுமா?
நமது உடலினுள் ஏதேனும் உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டால், அதன் மூலம் ஏற்படும் மாற்றங்கள் நமது வெளிப்புற உடலில் அறிகுறிகளாக தென்பட ஆரம்பிக்கும். உதாரணமாக, தோல், நகம், மலம், சிறுநீர் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுவதை கண்டு, நமது உடலில் எந்த பாகத்தில் கோளாறு உண்டாகி இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம். இதில், நகங்களில் உண்டாகும் மாற்றங்கள், தோற்றம், நிறம் மாறுதல், நகம் வலுவிழந்து போவது போன்றவற்றை வைத்து உங்கள் உடலில் எந்த உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அல்லது உடலில் […]













