Jaffna style Dhal Curry/யாழ்ப்பாண பருப்பு கறி
யாழ்ப்பாண பாரம்பரிய சமையல் முறையானது தென்னிந்திய தமிழ் மக்களின் சமையல் முறைகளில் இருந்து சிறிது மாறுபட்டது .யாழ்ப்பான சமையலில் அநேகமாக காரம் அதிகமாகவும் தேங்காய்ப்பால் சேர்த்ததாகவும் உணவு வகைகள் அமைகின்றன . இன்று யாழ்ப்பாண சமையல் முறையில் பருப்புக்கறி எப்படி வைப்பது என்ற வீடியோ காட்சிப்படுத்தப்படுகிறது . தேவையான பொருட்கள். பருப்பு – Dhal தேங்காய் பால் – Coconut Milk மஞ்சள் தூள் – Turmeric powder மிளகு – Pepper நெய் – Ghee […]













