Subscribe to our newsletter to get our newest articles instantly!
பூமிப் பந்தில் ஒரு நாட்டில் பகல் இருக்கும் வேளையில், இன்னொரு நாட்டில் இரவு இருப்பது இயற்கை. இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது. ஆனால் பசிபிக் நாடுகள் சிலவற்றில் இந்திய நேரப்படி இன்று (டிசம்பர் 31) பிற்பகலே புத்தாண்டு பிறக்கிறது. அந்த வகையில் உலகில் முதன்முதலில் புத்தாண்டு பிறக்கும் நாடு எது? கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது? என்கிற விவரங்களை பார்க்கலாம். இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பசிபிக் தீவு […]
தாய் மடி ஆக்கம்: Mrs. Jeyalukshmy. Kanthasamy அலை வந்து அணைத்து மீளும் அழகான தீவு அது, இந்துவின் நித்திலமாய் இலங்குமென் தாய்நாடு இறைவன் எனக்களித்த இன்பவீடாம் என் ஈழநாடு அன்னை மடி தவழ்ந்ததும் அடியெடுத்து நடந்ததும் அம்மா என்று மொழிந்ததும் ஆளாகி வளர்ந்ததும் அந்த மண்ணின் நிழலில் அது என்று மென்நினைவுகளில் வாழ்வியலை வாழ்வறத்தை வாழ்வினூடே கற்றிடவே வளமான களம் தந்து புகலாக விளங்கிய என் தாயகம் மண்பிரிந்து வாழும் வாழ்வை மனதாலும் நினைத்ததில்லை தேட்டம் […]
ஜெயலட்சுமி சத்தியேந்திரா Jayalakshmi SATYENDRA (Sep 1936 – Nov 2012). கோலம் போடுவதோடு மட்டும் நின்றுவிடவில்லை தமிழ் பெண்கள். மாக்கோல கலையானது தமிழர்களது பாரம்பரிய கலைகளில் சிறப்பு பெற்றிருந்தது. மதம் சார் கொண்டாட்டங்கள், குடும்ப வைபவங்களில் வீடுகளை அலங்கரிக்கும் கலை வடிவமான மாக்கோலம் பெண்கள் மத்தியில் தனித்துவம் பெறுகிறது. பாடிக்கொண்டே கோலம் போடப்பட்டது. தாளக்கட்டிற்க்கு ஏற்ப புள்ளிகள் இடப்பட்டன, உடலசைவு நெளிவுகளும், ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் பாதங்களும், குரலின் இனிமையும் என வீட்டு முற்றத்தில் ஓர் […]
பழைய ஆண்டை முடித்துக்கொண்டு பழையவற்றை மறந்து புதிய ஆண்டை வரவேற்க நாம் தயாராகிக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் பழைய சோற்றை பற்றிய நினைவுகளை மறக்கலாமா? உலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி ஆய்வின் முடிவு. ”பிரியாணி கூட இரண்டு மணி நேரத்துல கிடைக்கும், ஆனா பழைய சோறு வேணும்னா ஒரு நாள் காத்து இருக்கணும்னு” சொல்லுவாங்க நம்ம வீட்டு பெரியவங்க! ஆமாங்க அது உண்மை தான்.நம்ம கிராமப் புறங்களில் பார்த்து இருப்போம், காடு, […]
முதுகுவலி என்பது உலக மக்களிடையே காணப்படுகின்ற சாதாரண நோயாக மாறிவிட்டது.இதற்கு வைத்திய முறைகள் பல இருந்தலும் நோய்காரணி பற்றிய புரிந்துணர்வு இருந்தால் ஓரளவுக்கு அதிலிருந்து எம்மை பாதுகாக்கலாம் என்ற நினைவுடன் மருத்துவ மாணவர் சுஜன் சுகுமாறன் தருகின்ற மருத்துவ விளக்கத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
2022ஆம் ஆண்டின் தொடக்கமே, பூமியை நோக்கி வரும் பெரிய விண்கல்லாக இருக்கப் போகிறது. இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள தகவல்கள் நாம் வருந்த வேண்டுமா என்ற கேள்விக்கு விடை தருகின்றன. நாசா வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் Asteroid 2014 YE15 என்ற விண்கள் சுமார் 74 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதுடன், வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 6 அன்று பூமியை வந்தடையும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த விண்கல் கடந்த 2014ஆம் […]
சுவையான உறைப்பான சிக்கின் டெவில் Ingredients forSrilankan style spicy deviled chicken | கோழி இறைச்சி டெவிலுக்கு தேவையான பொருட்கள். கோழி இறைச்சி – Chicken கறி மிளகாய் – Curry chili வெங்காயம் – Onion உள்ளி – Garlic தேசிக்காய் – Lemon முட்டை – Egg தக்காளி – Tomato இஞ்சி – Ginger சோயா சோஸ் – Soy sauce உப்பு – Salt மிளகு – Pepper சோள […]
This is a drawing that I have created, to support the BLM movement. I used markers and coloured pencils to create this image of a girl who is suffering due to racial injustice throughout the community. I did this to represent the recent events involving George Floyd, who was mercilessly killed by a police officer […]
நீண்ட தொலைதூர கடந்து நாட்களின் வரலாறுகளைக் கொண்டிருக்கும் மனித குலத்தின் வரலாற்றுப் பக்கங்களில் நாம் கண்டடையக்கூடிய தூரம் வரையில் இருந்து வரலாறுகளில் மனிதனின் வாழ்வியலின் மறுசீரமைப்பில் சமூகக் கட்டமைப்பு மிக முக்கியமாக இருத்துவிடுகிறது. இச்சமூகத்தின் கட்டமைப்பில் கல்வி என்பது ஓர் நிலைக் கண்ணாடியாக அம்மக்களின் வாழ்வின் நாகரீக சிறப்பையும் மானிட நேயம், மனித நேயம் என்பவற்றையும் வெளிப்படுத்துவதாக இருந்துவிடுகிறது.இக்கணச்சூழல் என்பது இலங்கைவாழ் தமிழ் மக்களின் அரசியல் காலமும் சர்வதேசமும் நாமும் கலைந்துப்போட்ட நேரத்தில் இடப்பெயர்வுகளுக்கிடையில் எம் தமிழ்ச் […]