Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

தொழில் நுட்ப தகவல்கள்

கூகுள் மேப்பில் இந்த சிறந்த அம்சம் உங்களுக்கு தெரியுமா?

  • September 11, 2021
  • 0 Comments

அறியப்படாத பாதையில் அல்லது தெரியாத நகரத்தில் செல்லும்போது, ​​பல ஓட்டுநர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பாதசாரிகள் கூகுள் மேப்ஸை நம்பியுள்ளனர்.டெவலப்பர்கள் எப்போதும் பயனர்கள் தங்கள் இலக்கை விரைவாக அடைய போக்குவரத்து நெரிசல், வேக கேமராக்கள் மற்றும் விபத்துகள் போன்ற கூடுதல் தகவல்களைப் பெற அனுமதிக்கும் நடைமுறைச் செயல்பாடுகளுடன் தொடர்ந்து பயன்பாட்டை விரிவுபடுத்தி வருகின்றனர். தற்போது , கூகிள் மேப்ஸ் லைவ் வியூ செயல்பாட்டையும் வழங்குகிறது, பயனர்கள் அதிகரித்த ரியாலிட்டி(Live-View ) வழியாக நகரும் போது இன்னும் சிறப்பாக […]

சமையல் குறிப்புகள்

4 வகை யாழ்ப்பாணத்து சொதி..

  • September 9, 2021
  • 0 Comments

4வகை யாழ்ப்பாணத்து சொதி யாழ்ப்பணத்தில் சோதி என்றால் உடனே இடியப்பம் தான் நினைவில் வரும்.இடியப்பம்,புட்டு உடன் சோதி சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி.அதுவும் 4 வகை சோதி என்றால் ? கீழே கானொளி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது .அதை பார்த்து வீட்டில் நீங்களும் செய்து ருசியுங்கள்.

சமையல் குறிப்புகள்

வெந்தயக்குழம்பு செய்வோம் (Venthaya kulampu)

  • September 7, 2021
  • 0 Comments

உடல் சூட்டால் வருந்துபவர்களுக்கு வெந்தயக் குழம்பு (Venthaya kulampu) மிகச் சிறந்த மருந்தாகும்.வெந்தயகுழம்பு (Venthaya kulampu) உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு , வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் நீக்கும்.வெந்தயத்தில் குழம்புசெய்து  மாதம் ஒரு முறையாவது சாப்பிடுவதுஅனைவருக்கும்  நல்ல பலன்களைத் தரும்.வெந்தயம் நீரழிவுநோய் உள்ளர்களுக்கு ஒரு அருமையான மருந்து என்றே சொல்லலாம். இதில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க வைக்கிறது. மேலும், இன்சுலின் சுரக்க தேவைப்படும் அமினோ  அமிலங்கள் வெந்தயத்தில் இருப்பதால் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்கிறது.தினம் […]

உடல் நலம்

அடர்த்தியான கருகரு கூந்தலுக்கு அரிசி கழுவிய தண்ணீர் – நன்மைகள் & பயன்படுத்தும் முறைகள்!

  • September 7, 2021
  • 0 Comments

அரிசி தண்ணீர் என்பது தமிழ்நாட்டைப் பொருத்தவரை அரிய வகைப் பொருள் அல்ல.  அதற்காக நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தினமும் வீட்டில் சமைக்க அரிசி குறைந்தது அரை மணி நேரம் அல்லது 15 நிமிடங்கள் ஊற வைப்போம்.  அந்த தண்ணீரை இனிக் கீழே ஊற்றாமல் பத்திரப்படுத்தி உங்கள் தலைமுடிக்கு மசாஜ் செய்து தலைக்குக் குளியுங்கள். இல்லையெனில் தலைக்குக் குளித்தபின் இறுதி நீராக இந்த அரிசி தண்ணீரை (rice water) ஊற்றி அலசுங்கள். நீங்கள் வழக்கமாக செய்வது […]

கட்டுரைகள்

தலைமுடி உதிர்வை போக்க பயனுள்ள சில குறிப்புகள்!

  • September 6, 2021
  • 0 Comments

இன்று பலரும் தலைமுடி உதிர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அது அவர்களை மிகவும் மன வருத்தம் அடைய செய்துள்ளது. எனினும், இது ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை அல்ல. இதற்கு நல்ல பல தீர்வுகள் உள்ளன.  தலைமுடி உதிர்வை குறைக்க, நீங்கள் சில விடயங்களை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மேலும் இந்த பிரச்சனையை போக்க பல வழிமுறைகள் உள்ளன. அவற்றை நீங்கள் சரியாக பின்பற்றி வந்தால், நிச்சயம் நல்ல பலனை எதிர் பார்த்தது […]

வரலாற்று காணொளிகள்

உலகத்தின் மிகப்பெரிய கோவிலைக் கட்டியது தமிழனா?

  • September 5, 2021
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது. திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி […]

கட்டுரைகள்

பெண்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியம்.

  • September 1, 2021
  • 0 Comments

ஒவ்வொரு பெண்ணும் தனது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க பல்வேறு இரத்த பரிசோதனைகளை குறிப்பிட்ட காலத்தில் மேற்கொள்ள வேண்டும். வழக்கமான உடல் பரிசோதனையின் போது உங்கள் மருத்துவர் இரத்த பரிசோதனைகளுக்கு பரிந்துரை செய்வார். உங்கள் உடல் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளவும், வெளிப்படையான அறிகுறிகள் இல்லாத நீரிழிவு நோய் அல்லது இதய நோய் போன்ற நோய்களைக் கண்டறியவும் இந்த பரிசோதனை உதவியாக இருக்கும். இரத்த பரிசோதனை என்பது ஒரு அளவைப் போன்றது, இது உங்கள் உடலுக்குள் […]