செய்திகள்
நெடுந்தாரகை இன்றிலிருந்து சேவையில்!
யாழ்ப்பாணம், மார்ச் 29, முதல் நெடுந்தாரகை படகுச் சேவை இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில்...













