சரிகா நவநாதன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து
பிறந்தநாள் வாழ்த்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் புகழ் சரிகா நவநாதன் அவர்களுக்கு ஊரும் உறவும் இணையதளம் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
Subscribe to our newsletter to get our newest articles instantly!
பிறந்தநாள் வாழ்த்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் புகழ் சரிகா நவநாதன் அவர்களுக்கு ஊரும் உறவும் இணையதளம் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
கம்பர் மலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசுந்தரம் மனோன்மணி அவர்கள் 27. 5 .2021 அன்று வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலம் சென்ற சின்னையா பூபால சுந்தரத்தின் மனைவியும் குமுதா( கனடா), தயா (கனடா), ஆனந்தன் (கனடா ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் மோகன் (கனடா), ரவி (கனடா), மீனா (கனடா), ரோசா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்
கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி பொியதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,நவநாதன் ( நவம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,சாிகா, லக்ஷ்மன்,கனிகா,அஞ்சலி, ஆகியோரின் அன்புத்தாயாரும்,ஐங்கரன், செல்வி, சங்கர் ஆகியோாின் அன்புச் சகோதாியும்,ஜெயா, ஜெகன், பாபு, ஜெயந்திரா அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், மகேஸ்வரன்.சதீஸ்வரன், மாலதி.பகீரதன் ஆகியோரின் பாசமிகுதந்தையும்.பிரதீபா சுசீலா ஆகியோரின்அன்பு மாமனாரும்.மகாலட்சுமி, கனடா.அழகையா செல்வச்சந்திரன், லண்டன்.அழகேஸ்வரன் லண்டன் பரமேஸ்வரி, இராசலட்சுமி.ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
வடமராட்சி கொம்மந்தறையில் அமைந்துள்ள கம்பர்மலை பாடசாலை மாணவர்கள் புதன்கிழமை (14/05/19) அன்று சிரமதானப்பணியில் ஈடுபட்டனர். பாடசாலையை சுற்றியுள்ள பகுதிகளில் கோவில், முன்பள்ளி , இதற்கு இடையேயான வீதி என்பனவற்றில், துப்பரவு பணிகளில் ஈடுபட்டனர். அதிபர் அவர்கள் வழிநடத்த ஆண் பெண் ஆகிய இருபாலரும் இதில் ஈடுபட்டனர். அன்மைக்காலங்களில் இப்பகுதியில் துப்பரவு பணிகளில் பொதுமக்கள் அக்கறை காட்டி வருகின்றனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு துப்பரவுப் பணிகள் ஆரம்பிக்கப்படுகிறது. மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டது எல்லோராலும் வரவேற்கப்பட்டது. […]
கொம்மந்தறை நூலகத்திற்கு அதன் கல்விச்சேவை அபிவிருத்திக்காக பிரித்தானிய பொறியியலாளர் திரு. திருபவானந்தன் திருநாவுக்கரசு கணனி ஒன்றை கையளித்துள்ளார். மேலும் பல கணனிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். நூலகத்துக்கு நேரடியாக வருகை தந்து கல்வி அபிவிருத்தி பற்றி கேட்டறிந்து கொண்ட பொறியியளாலர் மேலும் தான் உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளார். பல சமூகசேவையில் ஈடுபடும் இவர் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பல அமைப்புகள் ஊடக உதவிகளை வழங்கிவருகிறார். தற்போழுது ஆங்கிலக்கல்வியை கணனி உதவியுடன் பிரித்தானிய முறைப்படி நூலகத்தில் கற்பித்து வருகிறார்கள். மற்றைய […]
கொம்மந்தறை நூலகம் 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது . அடுக்குமாடி கட்டிடமாக ஊர்மக்களின் உதவியால் கட்டப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இன்று நூலகம் தனது சேவையை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது பலஉதவிகள் செய்து முன்பள்ளியை நடத்துவதுடன் அதற்கான வளாகம் ஒன்றையும் உருவாக்கி உள்ளது. இதற்காக காடுகள் அளிக்கப்பட்டு பெரிய அளவிலான கிடங்குகள் மண் போட்டு நிரப்பட்டது . இதற்கான உதவிகளை வெளிநாட்டில் வாழும் இந்த ஊர் மக்களால் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சிறுவருக்கான விளையாட்டு அரங்கிற்காக சுமந்திரன் பா […]
உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். தேர்த்திருவிழா வெள்ளி (17.05.2019) காலை 9.30 மணிக்கும் மறுநாள் சனிக்கிழமை (18.05.2019) காலை 6 மணிக்கு தீர்த்த திருவிழாவும் நடைபெறும். வேட்டை திருவிழா புதன் கிழமை (15.05.2019) மலை 5 மணிக்கு ஆரம்பமாகும். இது உள்ளூர் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றது. இதன் பொழுது அம்பாள் […]
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat […]