Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

தொழில் நுட்ப தகவல்கள்

இனி அப்படியே போட்டோஸ் அனுப்பலாம் – வாட்ஸ்அப் புது அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் அம்சத்தில் புதிய மாற்றம் செய்யப்படுகிறது. இன்னும் முழுமை பெறாத நிலையில், இந்த அம்சம் முதற்கட்டமாக பீட்டா பதிப்பில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் போது மூன்று ஆப்ஷன்களை வழங்குகிறது.இதுவரை வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் புகைப்படங்களின் தரம் தானாக குறைக்கப்பட்டு விடும். விரைவில் இந்த நிலை மாற இருக்கிறது. வாட்ஸ்அப் பீட்டா v2.21.14.16 பதிப்பில் இந்த புது அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சத்தை பயனர்கள் Storage — […]

தொழில் நுட்ப தகவல்கள்

கூகுள் குரோம் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்” – பிரைவசி ஆர்வலர்கள் எச்சரிப்பது ஏன்?

கூகுள் குரோம்’ முன்னணி பிரவுசராக இருக்கலாம், வேகமான செயல்பாடு கொண்டதாக இருக்கலாம், ஆனால், இந்த பிரவுசர் பிரச்னைக்குறியது என்பது உங்களுக்குத் தெரியுமா? – பிரைவசி பாதுகாவலர்கள் இப்படித்தான் சொல்கின்றனர். அது மட்டும் அல்ல, குரோம் பிரவுசரை தொடர்ந்து பயன்படுத்துவது பயனாளிகளின் பிரைவசிக்கு ஆபத்தானது என்றும் எச்சரிக்கின்றனர். “இணைய நடவடிக்கைகளை பின் தொடர்வதில் (Web tracking) தனது கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்வதற்காக கூகுள் நேரம் எடுத்துக்கொள்கிறது” என்று பிரைவசியை முதன்மையாக கொண்ட ‘பிரேவ்’ பிரவுசர் குற்றம்சாட்டியுள்ளது. இந்த எச்சரிக்கைக்கும், விமர்சனங்களுக்கும் […]

உடல் நலம்

மனமும், உடலும் சோர்வடையாமல் காக்க தினமும் செய்ய வேண்டியவை.

தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது எந்தவகையான பயிற்சியாகவும் இருக்கலாம். உடல் தசைகளை நன்றாக இயங்கவைத்தால் போதுமானது. ஒவ்வொரு நாளும் இனிமையாக, நல்ல நாளாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் ஒருசில நாட்கள் எதிர்பாராத விதத்தில் மோசமான நாளாகிவிடுவதுண்டு. அப்போது மனம் வேதனைக்குள்ளாகும். உடலும் சோர்ந்து போகும். தினசரி நாம் செய்யும் வேலைகளை போலவே அன்றாடம் நம்மை நாமே உற்சாகப்படுத்தவும் சிலவற்றை செய்தாகவேண்டும். அவைகளை செய்தால் எந்த பிரச்சினையும் நம்மை பாதிக்காது. […]

தொழில் நுட்ப தகவல்கள்

ஆண்ட்ராய்டு பயனர்களே இந்த 9 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்.!

கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் சேவைகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் பேஸ்புக் தகவல்களை திருடும் 9 ஆப் வசதிகளை நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம். அதாவது பேஸ்புக் பயனர்களின் உள்நுழைவுகளையும், கடவுச்சொற்களையும் திருடும் 9 தீங்கிழைக்கும் ஆப் பயன்பாடுகளை Doctor Web’s malware ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பின்பு இந்த 9 ஆப் வசதிகளும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்துள்ளன. மேலும் இது தீங்கிழைக்கும் ஆப் வசதிகள் […]

அறிவித்தல்கள் துயர்பகிர்வோம்

செல்வராணி கிருபைராஜா

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி கிருபைராஜா அவர்கள் 01-07-2021 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, ஞானமணி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கிருபைராஜா அவர்களின் பாசமிகு மனைவியும், தேவானந், ஷிராணி, தமயந்தி, ஜீவானந் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுதா, ஸ்ரீதரன், சிறிகரன், சரண்யா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் கிருபானந்தராஜா, […]

தொழில் நுட்ப தகவல்கள்

WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – View Once அம்சம் அறிமுகம்!

  • July 1, 2021
  • 0 Comments

வாட்ஸ் அப் செயலியானது தனது தளத்தை மேம்படுத்துவதோடு பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு பதிப்பு பயனர்களுக்கு View Once என்னும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்: தகவல் உரையாடலுக்கு பயன்படுத்தும் செயலிகளில் மக்கள் மத்தியில் மிக பிரபலமடைந்த செயலி தான் வாட்ஸ் அப். காரணம் தகவல் பரிமாற்றத்துடன் போட்டோ, வீடியோ போன்றவையும் பரிமாற்றி கொள்ளும் வகையில் இந்த செயலி அமைந்துள்ளது. மேலும் இந்த செயலி மூலம் பண பரிவர்தனையும் […]

அறிந்து கொள்வோம்

பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது எப்படி?

  • July 1, 2021
  • 0 Comments

உங்களை மகிழ்விக்கும் விஷயங்களை செய்ய நேரத்தை செலவிட்டால் நீங்கள் நேர்மறையாக சிந்திக்க அதிக வாய்ப்புள்ளது. ஒவ்வொரு நாளும் உங்களுக்காக சிறிது நேரத்தை செலவிட முயற்சிக்கவும். நம்பிக்கை என்பது வெற்றிகரமான உத்திரவாதம் அல்ல. ஆனால் உங்கள் வெற்றிக்கான சாத்தியத்தை மேம்படுத்தும் ஒரு சிந்தனை முறை. விஷயங்களை செயல்படுத்துவதற்கான வழிகளை தேடும் உறுதியான தேடல். உங்கள் எண்ணங்கள் உணர்வுகள் மற்றும் நடத்தைகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை என்பதை புரிந்து கொள்வது மிக முக்கியமான ஒன்று. இந்த இணைப்பை புரிந்து கொள்வது […]

உலக ஒலிம்பிக் தினம்

  • June 23, 2021
  • 0 Comments

கடந்த காலங்களில், உலகப் போர்களின் காரணமாக 1916, 1940 மற்றும் 1944 ஆகிய மூன்று ஆண்டுகள் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை. கிரேக்க நகரமான ஒலிம்பியாவில், கி.மு. 776-ம் ஆண்டு முதல் கி.மு. 393-ம் ஆண்டு வரை, ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. ரோமாபுரியைச் சேர்ந்த தியோடோஷயஸ் ஆட்சிக்கு வந்ததும், இந்த போட்டி தடைசெய்யப்பட்டது. இந்தப் போட்டியானது, 1894-ம் ஆண்டு ஜூன் 23-ந்தேதி நவீன வடிவம் பெற்று, […]

கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா? – சந்தேகங்களும் விடைகளும்

  • June 16, 2021
  • 0 Comments

கொரோனா தடுப்பூசி குறித்து நேயர்கள் பிபிசியின் சமூக வலைதள பக்கங்களில் கேட்ட கேள்விகளுக்கான நிபுணர்களின் பதில்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறார் வேலூர் சிஎம்சியின் கிளினிக்கல் வைராலஜி துறையின் ஓய்வுப் பெற்ற பேராசிரியர் டி. ஜேகப் ஜான். 1. தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டால் உடனடியாக பாதிப்பு வரவில்லை என்றாலும் சில ஆண்டுகள் கழித்து ஏதேனும் பாதிப்புகள் வர வாய்ப்புண்டா? பதில்: இல்லை. தடுப்பு மருந்தைப் பொறுத்தவரை மூன்று விதமாக எதிர்வினையாற்றும். அவை ஒவ்வாமை, உடலுக்கு கேடு […]