மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 22 – T .சௌந்தர்
பழங்கவிஞர்கள் விலக்கலும் புதுக்கவிஞர்கள் இணைத்தலும் : பழந்தமிழ் கூத்து மரபு என்பது ஆடல் பாடல்களுடன் ஒரு கதையைப் பல மணிநேரம் நிகழ்த்துதலேயாம். என்பார் இசை ஆய்வாளர் அரிமளம் பத்மநாபன். பழைய மரபின் தொடர்ச்சியாகவும் ,மறுமலர்ச்சியாகவும் வருபவர் சங்கரதாஸ் சுவாமிகள்.நாடக மேடை அவரால் புத்துயிர் பெற்றது.அவரது நாடகங்கள் இனிய பாடல்களால் நிறைந்தவையாக இருந்தன. தமிழ் சினிமாவும் இதைத்தான் வரித்துக் கொண்டுள்ளது. தமிழின் கவிதைமரபு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. அதன் புதிய பரிமாணமாய் திகழும் புதுக்கவிதையின் தாக்கத்தால் கவி […]












