Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – இராசமாணிக்கம் சுந்தரலிங்கம்

  • February 22, 2026
  • 0 Comments

திரு இராசமாணிக்கம் சுந்தரலிங்கம், மாசி மாதம் 21 ஆம் திகதி 2026 அன்று காலமானார். இவர் யாழ்ப்பாணம் கம்பர்மலையில் வசித்து வந்தார்.

செய்திகள்

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மகாசிவராத்திரி பெருவிழா

  • February 14, 2026
  • 0 Comments

திருகோணமலை தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுமையம்பாள் உடனுறை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மகாசிவராத்திரி பெருவிழாவும் பெருமானுடைய நகர்வலமும் இம் முறையும் மிகவும் சிறப்பாக இடம் பெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (15) மகாசிவராத்திரி பெருவிழா சமய அனுட்டானங்கள் அபிசேஷக ஆராதனைகள் மற்றும் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமாகும்.மகாசிவராத்திரி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு நான்கு ஜாம அபிஷேகங்களும் பூசைகளும் நடைபெறும். பெருமாள் மாதுமை அம்பாள் சமேதராக திருகோணமலை நகரின் பல்வேறு வீதிகள் வழியாக வலம் வருவார்: முதல் நாள் (16.02.2026 – திங்கள்): மாலை […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – மைக்கல் லிங்கம்

  • February 14, 2026
  • 0 Comments

திரு மைக்கல் லிங்கம், மாசி மாதம் 12 ஆம் திகதி 2026 அன்று காலமானார். இலங்கையின் யாழ்ப்பாணம் கல்வியன்காட்டில் பிறந்த இவர், பின்னர் டென்மார்க் Horsens இல் வசித்து வந்தார். அன்னார் திரு பத்மலிங்கம், அமரர் திருமதி நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்… முகுந்தன், அகிலன், பாமினி, ஆகியோரின் சகோதரனும்…. ரவினா, டானியல், கவின், ஐஸ்ரின் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம்பின்னர் அறியத்தரம்படும்.– குடும்பத்தினர் பார்வை:திகதி: 2026/02/17 மற்றும் 2026/02/18நேரம்: 17.00 – 18.00இடம்: […]

செய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை

  • February 12, 2026
  • 0 Comments

கொழும்பு, பெப். 10 நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழலில் எரிவாயு விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மஞ்சள் […]

செய்திகள்

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு தனி நிதி ஒதுக்கீடு

  • February 12, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம்இ பெப்ரவரி 10 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவூள்ளது. இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவூறுத்தல் வழங்கியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், மாகாண உயர் அதிகாரிகளுடன் நேற்று திங்கட் கிழமை மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே ஆளுநர் இந்த […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – கந்தசாமி ஸ்ரீரங்கநாதன்

  • February 8, 2026
  • 0 Comments

திரு கந்தசாமி ஸ்ரீரங்கநாதன், மாசி 08, 2026 அன்று காலமானார். இலங்கையின் யாழ்ப்பாணம் உரும்பிராயில் பிறந்த இவர், பின்னர் வவுனியா அனந்தர்புளியங்குளத்தில் வசித்து வந்தார். காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்பு மகனும்… காலஞ்சென்ற சண்முகம் மற்றும் காலஞ்சென்ற ரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகனும்… திருமதி நாகேந்திரம் (மனைவி) அவர்களின் கணவரும்… திருமதி ஆனந்தலக்சுமி, காலஞ்சென்ற சீதாலக்சுமி, காலஞ்சென்ற பாலன் மற்றும் காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் சகோதரரும்… பத்மலோசினி, சுபத்திரா, கலாறஞ்சினி, ஸ்ரீரஞ்சினி, ஸ்ரீதேவி, விஜிதரன், சசிதரன், […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – ஜெயபாலு பாலாம்பிகை

  • February 7, 2026
  • 0 Comments

வதிரியை பிறப்பிடமாகவும், நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயபாலு பாலாம்பிகை அவர்கள் 2026/02/04 அன்று காலமானார். இவர் ஜெயா ரெக்ஸ் உரிமையாளரின் மனைவியாவார். இவர்:

தாயகத்து படைப்புகள்

போராட்டம் திரைப்படத்த்தின் முதல் பாடல்…..

  • February 7, 2026
  • 0 Comments

“கோட்டை மேல கொடி பறந்த காலம் உனக்கு ஞாபகமா???” மில்லர் என அறியப்பட்ட போராட்டம் திரைப்படத்த்தின் முதல் பாடல்….. “Veera Tamizhan” is a powerful, emotionally charged lyrical anthem from the highly anticipated film ‘Poraattam’. More than a melody, it’s a call to awakening—celebrating courage, resilience, and the indomitable spirit. With stirring visuals featuring the intense Reegan Kandiah under the dynamic […]