Subscribe to our newsletter to get our newest articles instantly!
சுண்டிக்குழியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் என்னெப்பெற்றால் (Ennepetal) என்ற நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட, “சிவம்” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட திரு. சிவநாதன் இராமலிங்கம் அவர்கள் காலமானார். அவர், ஈமைக்கிரிகை செய்யும் இடம்: Friedhof Ennepetal-MilspeWilhelmshöhe Str., 58256 Ennepetal. நாள்:வியாழக்கிழமை – 22/01/2026நேரம்:மு.ப. 09.00 – பி.ப.01.00 தொடர்புகளுக்கு: 017684848137
கொம்மந்தறை மனோன்மணி அம்மன் கோவில் தைப்பொங்கல் பூசை வழிபாட்டுடன் காலை 6 மணியளவில் சூரிய உதயத்துடன் பொங்கல் பொங்கப்பட்டது. உடுப்பிட்டி வடக்கு நெற்கொழு வயிரவர் தேவஸ்தானம் 2026.01.15 அன்று கோவில் பூசைகளுடன் காலை 7.30 மணியளவில் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்குப் படைக்கப்பட்டு, பின்னர் குருக்களினால் பொங்கல் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. கம்பர்மலை வேலுப்பிள்ளை நிலைவாலயம் ஒழுங்கு செய்த தைப்பொங்கல் நிகழ்வுகள் 2026.01.15 அன்று பொங்கல் பொங்கி ஆரம்பிக்கப்பட்டன. நினைவாலயத்தின் தலைவர் வேலுப்பிள்ளை கஜேந்திரன் மற்றும் முக்கிய உறுப்பினர்களான […]
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற முன்னோர் வாக்குப்படி, இயற்கைக்கு நன்றி கூறி, உழைப்பை போற்றி, ஒற்றுமையுடன் வாழ்ந்த நம் முன்னோர்களின் வழியில் நாமும் நல்லெண்ணம், நல்வாழ்வு, நலன் நிறைந்த ஒரு புத்தாண்டை தொடங்குவோம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆரோக்கியம், அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திருக்க வாழ்த்துகிறோம்.