Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிந்து கொள்வோம்

சுவாமி விவேகானந்தரின் 155வது பிறந்தநாள்

  • January 12, 2023
  • 0 Comments

சுவாமி விவேகானந்தரின் 155வது பிறந்தநாள் இன்று இந்தியாவில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12ந்தேதி தேசிய இளைஞர் நாளாக (National Youth day) என்றும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர் 1863ம் ஆண்டு ஜனவரி 12ந்தேதி பிறந்தார்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவர்  கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளிலும் விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு […]

அறிந்து கொள்வோம்

லண்டன் அண்டர்கிரவுண்டின் 160 ஆண்டுகால வரலாறு

  • January 10, 2023
  • 0 Comments

தெரு நெரிசலைக் குறைக்கும் விதமாக உலகின் முதல் நிலத்தடி ரயில் பாதை 1863 இல் லண்டனில் திறக்கப்பட்டது. 1868 ஆம் ஆண்டில் இது தொடர்பான இரயில்வே நிறுவனம் விரைவில் அதைத் தொடர்ந்தது, ஆனால் அவற்றின் உரிமையாளர்கள் வெளியேறினர் மற்றும் ரயில்வே பங்காளிகளை விட போட்டியாளர்களாக மாறியது, முன்னேற்றத்தை தாமதப்படுத்தியது. நீண்ட பள்ளம் தோண்டி, தண்டவாளத்தை அமைத்து, அதை மீண்டும் மூடுவதன் மூலம் கட்டப்பட்ட துணை மேற்பரப்புக் கோடுகள்(sub-surface lines )என்று நாம் அழைக்கிறோம். ஆரம்பத்தில், இந்த ஆரம்பகால நிலத்தடி ரயில்வே நீராவி […]

சமையல் குறிப்புகள்

2வகை சுவையில் யாழ்ப்பாணத்து மரவள்ளி கிழங்கு கறி 

  • January 6, 2023
  • 0 Comments

இந்த காணொளியில் நாங்க யாழ்ப்பாண முறையில் 2வகை மரவள்ளி கிழங்கு கறி செய்வது எப்படி என பார்க்க போகின்றோம். இவை ஒவ்வொன்றும் தனி தனி சுவைகளை கொண்டு இருக்கும் அதே நேரம் வெவ்வேறு உணவுகளுடன் மிகவும் ருசியாக இருக்கும். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க. Ingredients for Jaffna style Tapioca white gravy | யாழ்ப்பாணத்து மரவள்ளி கிழங்கு பால் கறிக்கு தேவையான பொருட்கள் மரவள்ளிக்கிழங்கு – Tapioca மஞ்சள் தூள் […]

கட்டுரைகள்

சி. வை. தாமோதரம்பிள்ளை நினைவுநாள்

  • January 6, 2023
  • 0 Comments

தமிழ்ப் பதிப்பு முன்னோடி சி.வை. தாமோதரம்பிள்ளை சி. வை. தாமோதரம்பிள்ளை (C. W. Thamotharampillai, 12 செப்டம்பர் 1832 – 1 சனவரி 1901) என்னும் சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர். தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர […]

Perihelion Day 2023

  • January 4, 2023
  • 0 Comments

பெரிஹெலியன் தினம் –  ஜனவரி 4, 2023 இந்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி பெரிஹேலியன் தினம். இது ஒவ்வொரு டிசம்பர் சங்கிராந்திக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு நிகழ்கிறது, மேலும் இந்த நாளில், பூமியின் மையம் சூரியனின் மையத்திலிருந்து தோராயமாக 91,402,500 மைல்கள் தொலைவில் உள்ளது. பெரிஹேலியன் பத்தியின் துல்லியமான கணிப்புகளைச் செய்ய எண்ணியல் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. பிரபஞ்சத்திலும் நாம் வாழும் கிரகத்திலும் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமானது.  பெரிஹெலியன் என்பது பல சுவாரஸ்யமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த […]

படைப்பாக்கம் வாழ்த்துக்கள்

புத்தாண்டே புத்துயிர் தந்திட வா

  • January 1, 2023
  • 0 Comments

புத்தாண்டே புத்தாண்டேபூமுகம் கொண்டு வாபுதுயுகம் படைக்க வாவஞ்சமில்லா மழையோடு வாவயலால் வம்சம் செழித்திட வாவற்றாத மகிழ்ச்சியை தந்திட வாவறட்சியில்லா விடியல் படைத்திட வாவக்கிரமற்ற அன்பைப் பொழிய வாவாட்டமில்லா வசதி செய்திட வாதுரோகமில்லா நட்பு தொடர்ந்திட வாநச்சுயில்லா பாசம் படர்ந்திட வாவசந்தமான வாழ்வு வளமாக்கிட வாவீழாத தர்மம் நிலைத்திட வாவன்முறையைத் துவம்சம் செய்திட வாவறுமையின் நிறம் மாற்றிட வாகளவில்லா கருணை பரப்பிட வாஇயற்கை கொலையில்லாகாலத்தைப் படைத்திட வாபுத்தாண்டே புத்துயிர் தந்திட வாஇரா.பாலாஜி