Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

தொழில் நுட்ப தகவல்கள்

வாங்க தூண்டும் தூண்டல் அடுப்பு/(Induction Stove )

  • February 2, 2022
  • 0 Comments

தூண்டல் அடுப்பு என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆச்சரியம் எல்லாம் பட வேண்டாம்! இது யாவரும் அறிந்த ஒன்று தான். நிறைய வீடுகளில் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். இதை கரண்ட் அடுப்பு என்றும் சிலர் சொல்லுவதுண்டு. மின்சாரத்தின் துணை கொண்டு அடுப்பு எரிவதால் இந்த பெயர் வந்ததோ என்னவோ?? ஆனால் இதை கரண்ட் அடுப்பு என்று சொல்வது தவறு. இதை தூண்டல் அடுப்பு(Induction Stove )என்று சொல்வதே முற்றிலும் சரி! அது என்ன தூண்டல்?? சந்தேகம் […]

துயர்பகிர்வோம்

செல்லப்பாக்கியம் மகாலிங்கம்

  • February 2, 2022
  • 0 Comments

அமரர்களான கந்தையா, பாக்கியம் தம்பதிகளின் ஏகபுத்திரியும் இரத்தினம், அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், இரத்தினம் மகாலிங்கம் (சமாதான நீதவான், முன்னாள் உபதலைவர் நகரசபை வல்வெட்டித்துறை) அவர்களின் அன்புத் துணைவியாரும்; அமரர் பாலசிங்கம், தர்மலிங்கம் ஆகியோரின் சகோதரியும், நடராசா (ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர்), தவராசா ஆகியோரின் மைத்துனியும், பரந்தாமன் (இலண்டன், முன்னாள் உதவி விரிவுரையாளர் விலங்கியல் பீடம் யாழ்/பல்கலைக்கழகம்), சுரேஷ் (இலண்டன்), சுதாகரன் (தலைவர் சுபரா குறூப் இலண்டன்), சுபத்திரா, சுமதி (ஆசிரியை யா/சிதம்பராக் கல்லூரி) ஆகியோரின் […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

T.சௌந்தர் எழுதிய காலமும் படைப்புலகமும் 4

  • February 1, 2022
  • 0 Comments

பட்டுக்கோட்டையாருடனான   இணைவும் , வாழ்வியல் பாடல்களும் : 1950  களின் நடுப்பகுதியில்    மெல்லிசைமன்னர்களின் இசைப்பயணத்தில் இணைந்து கொண்டு திரைப்பாடல் அமைப்பில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! மரபில் உதித்து , புதுமையில்   நாட்டம் கொண்ட  மெல்லிசைமன்னர்களின் இசையுடன் மரபில் நின்று கொண்டே சொல்லும் கருத்தில் புதுமையும் காட்டிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இணைவும் புதிய அலையைத் தொடக்கி வைத்தது. பாரதி, பாரதிதாசன் போன்ற மகாகவிகளின் தொடர்ச்சியே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.பாரதியின் அடியொற்றி பல கருத்துக்களை கூறியவர்   என்ற முறையில் […]

தாயகத்து படைப்புகள்

புட்டு பாடல்|தேசிய உணவு|யாழ்ப்பாணம்

  • February 1, 2022
  • 0 Comments

புட்டின்றி ஈழமா? வரிகள்:-உமாகரன் இராசையா இசை:-வெற்றி சிந்துஜன் குரல்:-ரமணன் ஒளிப்பதிவு,ஒளித்தொகுப்பு:-ஜீவா ராஜ் நடனம்:-ஊரெழு பகி , அட்விக் தயாரிப்பு:-சிவேந்தன்,மதன்.சி இயக்கம்:-வாகீஸ்பரன் இராசையா

உடல் நலம்

வைட்டமின் பி குறைபாட்டின் அறிகுறிகள்!

  • January 29, 2022
  • 0 Comments

பி வைட்டமின்கள் எட்டு ஊட்டச்சத்துக்களின் குழுவாகும், ஒவ்வொன்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தனித்துவமான பாத்திரங்களைக் கொண்டுள்ளன. செல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் உங்களை உற்சாகமாக வைத்திருப்பதற்கும் அவை மிகவும் முக்கியம். வைட்டமின் பி குறைபாட்டின் அறிகுறிகள் உங்களுக்கு எந்த பி வைட்டமின் குறைபாடு உள்ளது என்பதைப் பொறுத்து மாறுபடும். சில உணவுகளில் பல பி வைட்டமின்கள் உள்ளன, மேலும் சில உணவுகளில் குறிப்பிட்ட பி வைட்டமின்கள் அதிகம். உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறுவதற்கு சமச்சீர் உணவை உட்கொள்வது முக்கியம். […]

உடல் நலம்

How to control your cholesterol?

  • January 29, 2022
  • 0 Comments

1-கொலஸ்திரோன் எனப்படுவது என்ன ? 2-நல்ல/ கெட்ட cholesterol என்றால் என்ன ? 3-உங்கள் cholesterol report இல்ல கூறுகள் எதனை குறிக்கின்றது? 4-cholesterol ஐ கட்டுப்படுத்துவது எவ்வாறு ? நோய்காரணி பற்றிய புரிந்துணர்வு இருந்தால் ஓரளவுக்கு அதிலிருந்து எம்மை பாதுகாக்கலாம் என்ற நினைவுடன் மருத்துவ மாணவர் சுஜன் சுகுமாறன் தருகின்ற மருத்துவ விளக்கத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் வசதி கருதி இதன் இரண்டாம் பாகத்தையும் இத்துடன் இணைத்திருக்கிறேன்.மிகவும் தெளிவான அருமையான விளக்கம். இதை தவறவிடாது […]

கட்டுரைகள்

சேதி சொல்லும் செய்தித்தாள் (சிறகு 2 )

  • January 28, 2022
  • 0 Comments

முதற்பகுதியை வாசிக்க இங்கே செல்லவும் (சிறகு1 ) படக்கதைகளாலான இதழியல்(Comic journalism) செய்தித்தாள்களின் வாசகத்தளத்தை மேலும்அதிகரிக்கும் விதமாக, 1896-இல் ஹார்ஸ்ட்டின் ‘ நியு யார்க் ஜேர்னல்’ (New York Journal by Hearst) ஆங்கிலம் தெரியாதவாசகர்களை ஈர்க்கும் விதமாக, ‘அவுட்கோ’ – (Outcault)-வின்மஞ்சள் சிறுவன்’ (Yellow Kid) என்னும் படத்தை வெளியிட்டது.அது, எதிர்பார்த்ததை விடவும் அதிக அளவில் வாசகர்களை ஈர்த்தது. படக்கதைகள், வாசகர்களிடம், ஒருவித மயக்கத்தையே(hysteria) ஏற்படுத்திவிட்டது. எந்த அளவிற்கு அது பிரபலமானது என்றால், மிகவிரைவில், அந்த […]

தொழில் நுட்ப தகவல்கள்

கேலரியில் வாட்ஸ்அப் புகைப்படங்கள் காட்டவில்லையா?

  • January 27, 2022
  • 0 Comments

சமூகவலைதளங்களில் மிகவும் பிரதான பயன்பாடாக இருப்பது வாட்ஸ்அப். தகவல் பரிமாற்ற தளங்களில் மிகவும் பிரதானமாக இருப்பது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் தங்களது பயனர்களுக்கு பல்வேறு புதுப்புது அம்சங்களை வெளியிட்டு வருகிறது. பயனர்களின் தேவையை அறிந்து தொடர்ந்து அப்டேட்களை வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் மிகவும் மாறுபட்ட தகவல்தொடர்பு பயன்பாட்டு தளங்களில் ஒன்றாகும். பயனர்கள் மீடியாவை பகிரவும், ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளை பதிவிடவும் அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் வாட்ஸ்அப் படங்கள் கேலரியில் காட்டப்படவில்லை என்றால் அதற்கான தீர்வு குறித்து பார்க்கலாம். […]

தாயகத்து படைப்புகள்

Anjala 2 | அஞ்சல 2

  • January 26, 2022
  • 0 Comments

CAST- Vicky,Branna CHOREOGRAPHER- U.Sinthujan (Kanna Uthay) MUSIC- Nickson Cinematographer- Ajiban raj EDITOR- Jay Logendra DIRECTOR-Machi Agino நல்ல பாடல் வரிகள்.. .இனிமையான குரல் வளம்… நடிப்பு எல்லாமே அழகு….. இலங்கை பாடல்களில் மனதை கவர்ந்த பாடல் வரிகள்… உண்மை வரிகள்..