Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

கட்டுரைகள்

தமிழ் மரபு மாதம்:GABTA அமைப்பினரின் பொங்கல் விழா

  • January 25, 2022
  • 0 Comments

மண்ணும் வாழ்வும் அதன் மாந்தர்களும் வாழ்வியலின் வரலாற்று அடுக்குகளில் மன ரீதியாக கிளர்த்தெழும் உணர்வுகளின் வெளிப்பாடே மரபெனச் சுட்டி நிற்கிறது. இதில் உறவுகளின் உன்னதமான உணர்ச்சிக் குவியலில் காலமும் அழகாக கோலமும் வரைந்து செல் வடுக்குகளும் கலாச்சாரமும் பண்பாடும் உணவுமென சிறப்படையாளமாகி உணர்வோடு உயிரோடு மனசுக்குள் ஜக்கியமாகி தெள்ளித் தெளித்த புள்ளிகளின் கூட்டுறவென மனங்களின் சங்கமத்தில் மரபுத்திங்கள் நாளாம் உழவர் திருநாளாம் ‘தைப்பொங்கல்’ தமிழர் நாளென தரணியெங்கும் தமிழ் மணக்கும் நிலமகள் பூரிப்போடு பால் பொங்கும் மனம்போல் […]

துயர்பகிர்வோம்

கனகராசா கனகேந்திரன்(வண்ணம்)

  • January 25, 2022
  • 0 Comments

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், மாங்குளம் ஒலுமடுவை வசிப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகராசா கனகேந்திரன் அவர்கள் 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகராசா உருக்குமணி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தெய்வானைக்கண்டு, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி, பரமசிவம் அவர்களின் அன்பு மருமகனும், கனகேந்திரராணி, பிறேமகுமாரி, பிரேமச்சந்திரன், யமுனாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், பொன்னம்பலம், காலஞ்சென்ற அப்பாசாமி, கிரிசாம்பாள், பரமானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

T.சௌந்தர் எழுதிய காலமும் படைப்புலகமும் : 03

  • January 24, 2022
  • 0 Comments

இளவயது சகபாடிகளும் , உத்வேகமும் ,இடர்களும் : செவ்வியல் இசை  சார்ந்த பாடல்களை சிறப்பாகக் கொடுத்துக்கொண்டிருந்த தமது  முன்னோடிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அல்லது அவர்களுக்கு தாங்கள் சளைத்தவர்களல்ல என்று முனைப்பு காட்டும் வகையில் செவ்வியலிசை ராகங்களில் நேர்த்தியான பாடல்கள் தந்தமை  முக்கிய கவனம் பெறுகின்றன.அம்பிகாபதி படத்தில் ஜி.ராமநாதன் இசையமைத்த ” வாடா மலரே தமிழ் தேனே ” என்ற  புகழபெற்ற முகாரி ராகப்பாடலுக்கு இணையாக தம்மாலும் சோகம் ததும்பும் முகாரி ராகத்தில் ” கனவு கண்டேன் நான் […]

சமையல் குறிப்புகள்

இலகுவான முறையில் Turkish Bread செய்யும்முறை(No-Oven )

  • January 24, 2022
  • 0 Comments

இம் முறையில் ரொட்டிக்கு மா தயார் படுத்தும் போது சரியான பதத்தில் வருகிறது.வேண்டும் என்றால் yeast ஐ தவிர்க்கலாம்.வீட்டில் செய்து பார்த்த போது நன்றாக வந்தது.அதை உங்களுக்காக வீடியோவாக இணைத்திருக்கிறேன்

கட்டுரைகள்

சேதி சொல்லும் செய்தித்தாள்!

  • January 23, 2022
  • 0 Comments

இன்றைய தொழில்நுட்பம் எதுவும், ‘விரைவு-உணவு’(fast-food)போல திடீரென ஒரே நாளில் தோன்றி வளர்ந்து, பரவிவந்ததில்லை. அப்படித்தான்,செய்தித்தாளும் கருவாகி, உருப்பெற்று வளர்ந்து வந்த இன்றைய நிலையை அடைவதற்கு சிலநூற்றாண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது.செய்தித்தாள் என்னும் வடிவம்,முதன் முதலாக ரோமப்பேரரசில் தான் உருவாகியதாக வரலாறு சொல்கிறது. இரண்டாயிரத்து எண்பது ஆண்டுகளுக்கு முன்பு (59 BCE) , அன்றாட செயல்கள்’( Acta Diurna or Daily doings) என்னும் தலைப்பில்,முதல் செய்தித்தாள் உருவாகி வெளிவந்திருக்கிறது.அந்த செய்தித்தாளின் நகல் நமக்குக் கிடைக்கவில்லை.என்றாலும், கைகளால் எழுதப்பட்ட செய்தித்தாளில், தொடர்நிகழ்வுகள்(chronicles), […]

அறிந்து கொள்வோம்

உறங்கும்போது கொசு(நுளம்பு ) நம் காதில் வந்து இசைபாடுவது ஏன்?

  • January 21, 2022
  • 0 Comments

இரவில் நம் காதருகே வந்து ஒலி எழுப்பி, நம் தூக்கம்தொலைக்கவேண்டும் என்பது கொசுவின் வேண்டுதல் எல்லாம்ஒன்றும் இல்லை. எந்த ஒரு அதிர்வுறும் பொருளும் ஒலியைஉருவாக்கும் என்பது நமக்குத் தெரிந்த அறிவியல். அந்தவகையில்,கொசு பறக்கும்போது, இறக்கைகளை அசைப்பதால் நாம் கேட்டுஉணரும் அதிர்வெண்ணில் ( 4 5 0 H z – 5 0 0 H z ) ஒலிஎழுப்பப்படுகிறது.குருதி குடிக்கும் பெண்கொசுக்கள்: ஆண் மற்றும் பெண்கொசுக்கள், முற்றிலும் வேறுவேறான வாழ்க்கைமுறையைக்கொண்டுள்ளன. ஆண்கொசுக்கள், பூக்களிலுள்ள மகரந்தத்தேனை(nectar)உறிஞ்சி, உணவாகக்கொள்கின்றன. […]

துயர்பகிர்வோம்

திருமதி. தயாநிதி(தயா).பாஸ்கரன்

  • January 21, 2022
  • 0 Comments

மாத்திராவளவு,கொம்மந்தறை,வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும்,ஆனைக்கோட்டையை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி.பாஸ்கரன் தயாநிதி(தயா) 19/01/2022 புதன் கிழமை அன்று காலமானார். இவர் கொம்மந்தறையைச் சேர்ந்த கந்தசாமி லெச்சுமி ஆகியோரின் மூத்த மகளும்,அமரர்கள்: தயாபரன்,தனீஸ்வரன்,விஜிதரன்சுகிர்தன்,மற்றும் சிறீதரன்(சிறீ-சுவிஸ்),விஜிதா,சுஜாதா ஆகியோரின் அக்காவும் ஆவார்.இவரது ஆத்மா சாந்தி பெறஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

உடல் நலம்

50வயது தாண்டிய ஆண்களுக்கு சிறு நீர் கழிப்பதில் ஏற்படும் பிரச்சனை?

  • January 20, 2022
  • 0 Comments

இதற்கு வைத்திய முறை , நோய்காரணி பற்றிய புரிந்துணர்வு இருந்தால் ஓரளவுக்கு அதிலிருந்து எம்மை பாதுகாக்கலாம் என்ற நினைவுடன் மருத்துவ மாணவர் சுஜன் சுகுமாறன் தருகின்ற மருத்துவ விளக்கத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

அறிந்து கொள்வோம்

யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய பட்டத்திருவிழா!

  • January 19, 2022
  • 0 Comments

தை பொங்கலையோட்டி வழமையாக வல்வையில் நடைபெறும் பட்டமெற்றும் போட்டி இம்முறைசில தடங்கல்கள் காரணமாக நடைபெறவில்லை.இருப்பனும் எனது தேடலில் கிடைத்தவீடியோ ஒன்றை கீழே தந்துள்ளேன்.

துயர்பகிர்வோம்

கதிர்காமத்தம்பி தம்பிமுத்து

  • January 19, 2022
  • 0 Comments

யாழ். தொண்டைமானாறு கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி தம்பிமுத்து அவர்கள் 14-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற நவரத்தினம்மா அவர்களின் அன்புக் கணவரும், சிவராணி, சிவகுருநாதன், சிவரூபராணி, சிவலோகநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும், தவராஜா, பத்மலோஜினி, யோகேஸ்வரன், தர்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பற்குணசிங்கம், பெரியதம்பி மற்றும் பற்குணேஸ்வரி ஆகியோரின் […]