Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 27 ] T .சௌந்தர்

  • July 13, 2022
  • 0 Comments

பிறமொழிகளும் மெல்லிசைமன்னரும்:   தமிழ் திரையிசையின் முன்னோடி இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி. ராமநாதன் , எஸ்.வி. வெங்கடராமன் தமிழ் படங்களில் மட்டும் இசையமைத்துக் கொண்டிருந்த வேளையில் , தமிழ் படங்களுக்கு மட்டுமல்ல தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்துக் கொண்டிருந்தவர் அன்று இளைஞராக இருந்த சி.ஆர். சுப்பராமன். அந்தக்கால புகழ்பெற்ற நடிகையான பானுமதியின்  பரணி பிக்சர்ஸ் கமபனியின் ஆஸ்தான இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன் ! பானுமதியின் தாயரிப்பில்  ரத்னமாலா , லைலா மஜ்னு , சண்டிராணி  போன்ற படங்கள் தெலுங்கில் […]

உடல் நலம்

Kidney stone/சிறு நீரக கற்கள் -by sujan sugumaran

  • July 8, 2022
  • 0 Comments

வருமுன் காப்போம் .இன்றைய அவசர உலகத்தில் உணவு முறை வாழ்க்கை முறை என்பதைப் பற்றி நாங்கள் அதிகம் கவலைப்படுவதில்லை .இத்தகைய நடவடிக்கையால் நமது உடல் பல சங்கடங்களை உண்டாக்குகிறது. நம் உடல் கூறுகளை பற்றி சிறிது அறிவு இருந்தால் நாம் எங்களை கொஞ்சமாவது காப்பாற்றிக் கொள்ளலாம் அல்லவா .அந்த வகையில் இன்று சிறுநீரகம் பற்றிய மருத்துவ மாணவர் சொல்வதை கேளுங்கள்

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 3

  • July 8, 2022
  • 0 Comments

வானம் சிவந்த நாட்கள் இருள் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது. கம்பளை நகரிலிருந்து தலவாக் கொல்லை நகருக்கு இரவு கோச்சியில் வந்திறங்கி ஸ்டேசனில் வைத்தே முகத்தை அலம்பிக் கொண்டான். ஒரே இரவில் புசல்லாவையிலிருந்து நடந்து வந்து கம்பளையில் கோச்சேரி, இடையில் வருகிற தொப்பித் தோட்ட ஸ்டேசனையும், கொட்டகலை ஸ்டேசனையும் கடந்து தலவாக் கொல்லை ஸ்டேசனுக்கு வருவது பல வழிகளில் தொழிலாளருக்கு உதவியாக இருந்தது.வந்த கையோடு காரியங்களை முடித்துக் கொண்டனர் அடுத்த நாள் காலையிலேயே புசல்லாவை தோட்டத்துக்குப் போய்விடலாம். […]

காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 26 ] T .சௌந்தர்

  • July 6, 2022
  • 0 Comments

திரை இசைக்கு அப்பால்… பாடல்கள் , டைட்டில் இசை , படத்தின் பின்னணி இசை போன்றவற்றில் வாத்திய இசையின் பலவிதமான சாத்தியங்களை மெல்லிசைமன்னர்கள் மிக முனைப்பாக பயன்படுத்தி உயிர்ப்புள்ள புதிய திசையைக் காட்டியதுடன் இசையில்  புதிய குறியீடுகளாகவும்  பின்வந்தவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தனர். பொதுவாக சினிமாத்துறை தாண்டி வாத்திய இசை என்பது பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் அறவே இல்லை என்று சொல்லிவிடலாம்.சேர்ந்து பாடுவது குழுவாக ஆடுவதெல்லாம் மறைந்து ஒருவர் பாடவோ , ஆடவோ செய்யவும் பலர் ரசிக்கவுமான  ஒரு […]

உடல் நலம்

முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்களுக்கு:பிறையாசனம் ( Praiyasana )

  • July 2, 2022
  • 0 Comments

முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்கள் பிறையாசனம் அல்லது அர்த்த சக்ராசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம். அரை சக்கரம் போல் இருப்பதால் அர்த்த சக்ராசனம் என்று சொல்லுவர். மேலும் பிறை நிலவு போல் இருப்பதால் இதற்கு பிறையாசனம் என்ற பெயரும் உண்டு. இதனை தினமும் செய்து வந்தால் நாம் பெறக்கூடிய பலன்கள் அதிகம். செய்முறை  முதலில் விரிப்பின் மீது இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து நிற்க வேண்டும். பின்பு இரண்டு […]

உடல் நலம்

உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் தரும் பயிற்சி..செய்முறை வீடியோ உங்களுக்காக!!: சக்கராசனம். Chakrasana.

  • July 2, 2022
  • 0 Comments

சக்கராசனம். உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் தரும் பயிற்சிகளான யோகாசனப் பயிற்சிகளை நாம் தொடர்ந்து பல பதிவுகளாகப் பார்த்துவருகின்றோம். அந்த வகையில் இன்றைய பயிற்சியில் முதுகு மற்றும் வயிற்றுப்பகுதிகளுக்கு அதிக அளவில் நன்மையை ஏற்படுத்தி தரக்கூடிய பயிற்சியான சக்கராசனத்தைப் பற்றித்தான் இப்பொழுது பார்க்க இருக்கின்றோம். சக்கராசனம். Chakrasana. இந்த ஆசனத்தை பயிற்சி செய்யும்போது உடல் பார்ப்பதற்கு அரை வட்ட சக்கரம்போல் காட்சி தருவதால் இதற்கு “சக்கராசனம்” (Wheel Pose) என்று பெயர். அதனாலேயே இதனை ஆங்கிலத்தில் “வீல் போஸ் […]

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 2

  • July 1, 2022
  • 0 Comments

வானம் சிவந்த நாட்கள் பொட்டு என்ற தேயிலைத் தோட்ட தொழிலாளப் பெண்ணும், ராமையா என்ற அவளது மகனும் வழக்கு விசாரணைக் கென்று நடந்த நடையை இன்னும் அவர்களால் மறக்க முடியவில்லை. நிராயுத பாணியான தொழிலாளி மீது துப்பாக்கி கொண்டு வெடிவைத்தது, கொலை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பு வெளியானவுடன் ஆர்த்து மகிழ்ந்தது தொழிலாளவர்க்கம். அம்மகிழ்ச்சி அடங்கும் முன்னதாகவே, அக்கொலைக்கு காரணமாகவிருந்த சார்ஜண்ட் சுரவீர சன்மானம் கொடுத்து பதவி உயர்வு செய்யப்பட்ட செய்தி வெளியானது. விசித்திரமான நடைமுறைகள். தலையை […]

காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் – 25 – T .சௌந்தர்

  • June 28, 2022
  • 0 Comments

டைட்டில் இசையும் பின்னணி இசையும்: இன்றைய நவீன காலத்தில் எல்லாத்துறைகளிலும் கம்பியூட்டர்  நுழைந்து வருவதும் தொழில் நுட்பம் சார்ந்து கலைகளும் மாற்றம் கண்டும் வருகின்றன. பின்னணி இசை என்ற சொற்பதம் நாடக நிகழ்த்துக்கலையின் நவீன வடிவமாகிய சினிமாவில் அதிகம் பேசப்படும் பொருளாக அறியப்பட்டது. மேலைநாடுகளில்  சினிமாவில் மட்டுமல்ல  1940 களிலிருந்து புதிய வடிவமாகிய காட்டூனிலும் பின்னணியாக இசையுடன் , குரல்களும் பெருமளவில் பயன்டுத்தப்பட்டு வந்தது. இன்றைய நிலையில் கம்பியூட்டரின் விரிந்த செயற்பாடுகளால் கேம் [ Computer Electronics […]

துயர்பகிர்வோம்

அமரர் குகனேஸ்வரி அம்மா.துரைச்சாமி(ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியை யாழ்.கம்பர்மலை வித்தியாலயம்)

  • June 28, 2022
  • 0 Comments

ஆசிரியை திருமதி. துரைச்சாமி குகனேஸ்வரி அவர்கள் இன்று (27/06/2022) மதியம் காலமானார்கள்.அன்னார்,இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொம்மந்தறையைப் புகுந்த இடமாகவும், வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்டவரும்,சாந்தி,கருணாகரன்,உமையாள்திலீபன் ஆகியோரின் அன்னையும்,ஆச்சியம்மா, நல்லையா, பராசக்தி, சங்கரசிவம் ஆசிரியர், உமாதேவி ஆகியோரின் சகோதரியுமாவார்….