Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

உடல் நலம்

உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் தரும் பயிற்சி..செய்முறை வீடியோ உங்களுக்காக!!: சக்கராசனம். Chakrasana.

  • July 2, 2022
  • 0 Comments

சக்கராசனம். உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் தரும் பயிற்சிகளான யோகாசனப் பயிற்சிகளை நாம் தொடர்ந்து பல பதிவுகளாகப் பார்த்துவருகின்றோம். அந்த வகையில் இன்றைய பயிற்சியில் முதுகு மற்றும் வயிற்றுப்பகுதிகளுக்கு அதிக அளவில் நன்மையை ஏற்படுத்தி தரக்கூடிய பயிற்சியான சக்கராசனத்தைப் பற்றித்தான் இப்பொழுது பார்க்க இருக்கின்றோம். சக்கராசனம். Chakrasana. இந்த ஆசனத்தை பயிற்சி செய்யும்போது உடல் பார்ப்பதற்கு அரை வட்ட சக்கரம்போல் காட்சி தருவதால் இதற்கு “சக்கராசனம்” (Wheel Pose) என்று பெயர். அதனாலேயே இதனை ஆங்கிலத்தில் “வீல் போஸ் […]

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 2

  • July 1, 2022
  • 0 Comments

வானம் சிவந்த நாட்கள் பொட்டு என்ற தேயிலைத் தோட்ட தொழிலாளப் பெண்ணும், ராமையா என்ற அவளது மகனும் வழக்கு விசாரணைக் கென்று நடந்த நடையை இன்னும் அவர்களால் மறக்க முடியவில்லை. நிராயுத பாணியான தொழிலாளி மீது துப்பாக்கி கொண்டு வெடிவைத்தது, கொலை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பு வெளியானவுடன் ஆர்த்து மகிழ்ந்தது தொழிலாளவர்க்கம். அம்மகிழ்ச்சி அடங்கும் முன்னதாகவே, அக்கொலைக்கு காரணமாகவிருந்த சார்ஜண்ட் சுரவீர சன்மானம் கொடுத்து பதவி உயர்வு செய்யப்பட்ட செய்தி வெளியானது. விசித்திரமான நடைமுறைகள். தலையை […]