Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

கட்டுரைகள் நினைவில் நின்றவர்கள்

நினைவுகள் அழிவதில்லை-தலைவர் தங்கர்(கம்பர்மலை)

  • April 4, 2022
  • 0 Comments

நினைவுகள் அழிவதில்லை அமரர் வடிவேலு தங்கராஜா இது அமரராகிவிட்ட ஒருவரின் கண்ணீர் அஞ்சலியல்ல, நினைவு அஞ்சலியும் அல்ல. வாழ்வில் பல சாதனைகளை வெற்றியாக்கிப் பெருமை பெற்ற ஒரு சமூகத் தொண்டனின் நினைவுச் சிதறல்கள்! சாதாரண ஒரு விவசாயியாக வாழ்க்கை முழுவதும் சீரியமுறையில் செயலாற்றி மறைந்த ஓர் ஊர்ப் பிரமுகரின் வாழ்வியல் குறிப்புகளென்று வேண்டுமானால் கொள்ளலாம்.1957 ஆம் ஆண்டு கம்பர்மலைத் தோட்டங்களில் வெங்காய அறுவடை முடிந்துவிட்ட பங்குனிமாதம் என்று நினைவு இருக்கிறது. புகையிலைத் தோட்டங்களில் பசுமை வீற்றிருந்த ஒரு […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 13  – T .சௌந்தர்

  • April 4, 2022
  • 0 Comments

தொகையறாவும்  சிறிய பாடல்களும். மரபிசையின் தொடர்ச்சி நாடகத்தினூடாக வளர்ந்ததெனினும்,தமிழ் சினிமாவில் அதன் தொடர்ச்சியாயும், பிரதிநிதிகளாயும்   ஜி.ராமநாதன் , எஸ்.எம்.சுப்பையாநாயுடு , சி.ஆர்.சுப்பராமன் ,எஸ்.வி.வெங்கடராமன் போன்ற முன்னோடி இசையமைப்பாளர்கள்  இருந்தார்கள்.அவர்களின் தொடர்ச்சியாகவும்,புதுமையாகவும், அமைந்த மெல்லிசைமன்னர்களின் இசை,கதைப்போக்கின் நிகழ்வுகளை தெளிவாக்குவதும்,இசைரசனையை ,அழகுணர்ச்சியை வெளிப்படுத்துவதுமாய் அமைந்தது. அந்தக்காலங்களில் கதைப்போக்கின் சில முக்கிய அம்சங்களை  சின்ன ,சின்ன பாடல்கள் மூலம் விளக்கும்  யுத்தியை கைக்கொண்டனர். அதற்கு விருத்தம் ,தொகையறா போன்றவை சிறந்த முறையில்  பயன்படுத்தப்பட்டன ஜி.ராமநாதன் இசையமைத்த அம்பிகாபதி  போன்ற படங்களில் இவற்றை […]

உடல் நலம்

ஒற்றைத் தலைவலி

  • April 3, 2022
  • 0 Comments

இன்று உலகில் பலர் மிக்ரைன் எனப்படும் ஒற்றை தலைவலியில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக உரிய தீர்வு இன்று வரையிலும் கண்டுபிடிக்கவில்லை என்றே கூறப்படுகின்றது. ஒற்றைத் தலைவலி- இதற்கும் மற்ற தலைவலிக்கும் வித்தியாசம் உண்டு. ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்ட ஒருவர் எந்த வேலையும் செய்ய முடியாது. தலையின் ஒரு பக்கம் கடுமையான வலி ஏற்படலாம், தவிர வெளிச்சத்தைக் காண முடியாதது, சத்தத்தைக் கேட்பதற்கு முடியாமை என பாதிப்புகள் நீளும். இதனைத் தொடர்ந்து தலைசுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படும். இது இரண்டு மணி […]

துயர்பகிர்வோம்

கணபதிப்பிள்ளை தங்கம்மா

  • April 2, 2022
  • 0 Comments

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தங்கம்மா அவர்கள் 01-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான இந்திராதேவி, கமலாதேவி மற்றும் சகுந்தலாதேவி(கனடா), கணேசமூர்த்தி(Little inda உரிமையாளர் ஜேர்மனி), நிர்மலாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், மகாலிங்கம்(கனடா), அப்புத்துரை(கனடா), முத்துக்குமார்(கனடா), தங்கராணி(ஜேர்மனி), சிவலோகன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ஐங்கரன், காலஞ்சென்ற துசியந்தி, உமாசங்கர், திருநிறைச்செல்வி, தமயந்தி, சுதாகர், தனுஜா, ரிசிகர், பிரசான், பிரதீப், சுமணன், […]