Subscribe to our newsletter to get our newest articles instantly!
How to make Cloud Eggs (Eggs on a Cloud) காலை உணவுக்கு முட்டைகளை உருவாக்குவது ஒரு வேடிக்கையான வழி. ஒரு மேகம் முட்டைகளை எப்படி உருவாக்குவது? இங்கே சூப்பர் எளிய செய்முறை வீடியோ உள்ளது. INGREDIENTS: 4 Eggs Salt & Pepper to taste Chives (optional) Chili Flakes (optional) 4 slices Bread, toasted 1 tsp Olive Oil
முட்டையின் மஞ்சள் கருவில் பெரும்பாலான கலோரிகள், கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மஞ்சள் கரு முட்டையின் மிகவும் சுவையான பகுதியாகும், மேலும் இது பொதுவாக சுவையை அதிகரிக்கவும் சமையல் பொருட்களில் உள்ள பொருட்களை இணைக்கவும் பயன்படுகிறது . முட்டையின் மஞ்சள் கருவின் ஊட்டச்சத்து மதிப்பு என்ன?முட்டையின் மஞ்சள் கருவில் கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் பி1, பி12, ஏ, ஈ, டி மற்றும் கே உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது […]
தோள்பட்டை வலி என்பது தோள்பட்டை மூட்டு அல்லது அதைச் சுற்றியுள்ள எந்த வலியும் ஆகும். பரிசீலனைகள் தோள்பட்டை மனித உடலில் மிகவும் நகரக்கூடிய மூட்டு ஆகும். நான்கு தசைகள் மற்றும் அவற்றின் தசைநாண்கள் கொண்ட ஒரு குழு, சுழற்சி சுற்றுப்பட்டை என்று அழைக்கப்படுகிறது, இது தோள்பட்டை அதன் பரந்த அளவிலான இயக்கத்தை அளிக்கிறது. சுழற்சி சுற்றுப்பட்டை சுற்றி வீக்கம், சேதம் அல்லது எலும்பு மாற்றங்கள் தோள்பட்டை வலியை ஏற்படுத்தும். உங்கள் கையை உங்கள் தலைக்கு மேலே தூக்கும்போது அல்லது அதை […]
பாடகர் விஸ்வநாதன்: புதுமையான ஆண்குரல் ஹம்மிங். திரைப்படங்களுக்குப் பாடல் எழுத வந்த சிலர் பட இயக்குநர்களானதும் வசனம் எழுத வந்தவர்கள் பாடலாசியர்களானதும் ,நடிகராக வேண்டும் என வந்தவர்கள் இயக்குநர்களானதும் ,நல்ல பாடகர்களாக இருந்தவர்கள் திறமைமிக்க இசையமைப்பாளர்களானதும் தமிழ் திரையின் வரலாற்றுள் அடங்குவனவே. அதே போலவே நல்ல இசையமைப்பாளர்களாக இருந்த சிலர் நல்ல பாடல்களை பாடியதையும் , பாடகர்கள் என்று பெயர் எடுக்காவிட்டாலும்,அருமையான பாடல்களைப் பாடிச் சென்றிருப்பதையும் காண்கிறோம். தமது பாடும் திறத்தால் ,சொல்லிக்கொடுக்கும் ஆற்றலால் பாடகர்களை புடம் […]
ஒரு குளிர்சாதன பெட்டி என்பது ஒரு வீட்டு மின் சாதனமாகும், இது முறையாகப் பயன்படுத்தப்பட்டால், அதன் உரிமையாளர்களுக்கு பல ஆண்டுகளாக சேவை செய்ய முடியும். ஆனால் சரியான பராமரிப்பு இல்லாதுவிட்டால் சாதனம் செயலிழக்கக்கூடும். குளிர்சாதன பெட்டி பெட்டியின் அடிப்பகுதியில் தண்ணீர் குவிவது மிகவும் பொதுவான செயலாகும். சிக்கலுக்கு காரணம் அடைபட்ட வடிகால் துளை. இந்த கட்டுரை வடிகால் துளை என்றால் என்ன? சுத்தம் செய்வதற்கான முறைகள் மற்றும் வழிமுறைகள் பற்றி விளக்கமளிக்கிறது. குளிர்சாதன பெட்டியில் துளை வடிகட்டவும் […]
கம்பன் கழகம் 14/02/1968 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.அன்று இளைஞராக இருந்த அமரர் வ. விபுலானந்தம், அமரர் அ.சந்திரசேகரம், திரு வே.தவஞானலிங்கம், திரு பொ.சந்திரலிங்கம், திரு வ.தியாகலிங்கம், திரு செ .தவலிங்கம் , திரு.சி.கணேசலிங்கம், அமரர் க.தப்பித்துரை ,அமரர் ஆ.கி சிவராசா, திரு .த.யோகரட்ணம் ,அமரர் சி.சிவலிங்கம், திரு.ப.றணராசா, திரு.சி.தராசிங்கம் ஆகியோரின் சிந்தனையில் உருவானதே கம்பர்மலை கம்பன் கழகம் . கழகத்தின் 1வது மெய்வல்லுனர் போட்டி 1968 ஆம் ஆண்டு சோதிடர் திரு வல்லிபுரம் வீட்டிற்கு அருகாமையில் உள்ள […]
சிந்தனையிற் சில பல நல் லெண்ணமெல்லாம்சேர்த்தங்கே அலையலையாய் மோதிக்கொண்டுவந்தனையும் போததனை எழுத என்றால்வழியில்லை -தடைகள் பல வந்திருக்கும்:முந்தி எமக்குறவென்று சொல்லிக் கொண்டுமுமுநாளும் வந்திருந்து பேசிப் பேசித்தொந்தரவு தருகின்ற பேர்கள் ஓர் பால்,தொலையாத இல்வாழ்க்கைத் தொல்லை ஓர் பால் கடமை, அது. இது, என்று சொல்லி எம்மைக்கட்டாயப் படுத்துகிற சமூக சட்டம்மடமையது என்பதற்கு மனமுமில்லை,மகிழ்ந்த தனைக் கைக் கொள்ளுங் குணமுமில்லை.சடபுடெனப் பேசி எனக் கிப்போ நேரம்சற்றுமிலை, மன்னியுங்கள்” என்று சொல்லித்திடமுடனே சென்றென் அலுவல் செய்யும்திறமுமிலை, தமிழில் அதற்கிடமுமில்லை. இந்த […]
பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட மு. நித்தியானந்தன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர். இலங்கைப் பல்கலைக் கழகம்- கொழும்புவில் பொருளியலில் சிறப்புப் பட்டம் பெற்ற இவர், லேக் ஹவுஸ் ஸ்தாபனத்தில் ‘தினகரன்’ நாளிதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றிய நாட்களில் சிறந்த பத்திரிகையாளருக்கான டீ.ஆர்.விஜயவர்தனா விருதினைப் பெற்றார். பிறகு, யாழ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையில் துணை விரிவுரை யாளராகப் பணியாற்றினார். 1983 இனக் கலவரத்தின் பின் இந்தியா சென்ற இவர், ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ திட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். […]
நிலவளம் இருந்தாலும் நீர் வளம் குறைந்தது யாழ்ப்பாணம். ஆனால் 50 வருடங்களுக்கு முன்னர் அங்கு கூட்டாக உழைத்த அந்த ஊர் மக்கள் அந்த மண்ணை சொர்க்க பூமியாக மாற்றினர். கூட்டுறவும் ஒன்றாக சேர்ந்து உழைத்தலும் அதன் அடையாளமாக இருந்தது ஒரு காலத்தில். இன்று நிலைமை மாறிவிட்டது. பலருக்கு இது ஞாபகம் இல்லை . கவிஞர் சோ.பத்மநாதன்.