Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

சமையல் குறிப்புகள்

சுவையான உருளைக்கிழங்கு சோறு சமைப்பது எப்படி?

  • January 13, 2022
  • 0 Comments

தேவையான பொருட்கள் : மசாலா பொடி தயாரிக்க தனியா – 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் – 5 கடுகு – 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் வெந்தையம் – 1 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் மிளகு – 1 டேபிள் ஸ்பூன் தாளிக்க எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 […]

தொழில் நுட்ப தகவல்கள்

சீனா மீண்டும் ஒரு சாதனை

  • January 13, 2022
  • 0 Comments

7 கோடி டிகிரி வெப்பத்தில் செயற்கை சூரியன் சீனா உருவாக்கி உள்ள செயற்கை சூரியன் ஏழு கோடி டிகிரி செல்சியசில் தொடர்ந்து 17 நிமிடங்கள் ஒளி வீசி சாதனை படைத்துள்ளது. இது சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும். உலக நாடுகளில் அரசியல், எல்லை பிரச்னை, கடல் பகுதி ஆக்கிரமிப்பு, ஏவுகணை தயாரிப்பு மற்றும் சோதனை, விளையாட்டு, அறிவியல், ஆராய்ச்சிகள், ஆய்வுகள் என அனைத்து துறைகளிலும் தனக்கென்று ஒரு தனி முத்திரையை சீனா தொடர்ந்து பதித்து […]

படைப்பாக்கம்

நட்பு!

  • January 13, 2022
  • 0 Comments

நேரிய நோக்குநேர்மைப் பேச்சு ஓங்கிய சிந்தனைஉள்ளதே நல்ல நடப்புக்கு அழகு! தன்தேவை கருதிதார்மீகப் பொறுப்பின்றிசுயநலம் கொண்டால்அதன் பெயர் நட்பாகாது! புரிதலும் தெரிதலும்புறம்பேசா செய்களும்கரிசனை கொண்டுகண்டறிந்த வாழ்வேநட்புக்கு ‌அழகாகும்! உள்ளொன்றும் புறம் ஒன்றும்உண்மை நட்புக்கு அழகல்லசொல்லொன்றும் செயல் ஒன்றும்சுகம் தரா நட்பாகும்! நட்பு என்பது இருகாதலர்கள் போல்இணைந்த இதயங்களாகஇன்பமாய் பயணிக்கும் பாதைஇறுதி வரை தொடர-அந்த நட்பேவரலாற்றில் பதிவாகும் நட்பாகும்! இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

அறிந்து கொள்வோம்

முல்லைத்தீவு பெண்ணின் நெசவுசாலை Mullaitivu Handloom Factory

  • January 12, 2022
  • 0 Comments

இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடை உற்பத்தி நிலையம் ( அச்சுதன் நெசவு சாலை என்று அழைக்கப்படும் நெசவு சாலை )

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

காலமும் படைப்புலகமும்

  • January 11, 2022
  • 0 Comments

“T.சௌந்தர் எழுதிய காலமும் படைப்புலகமும் என்ற தொடரின் முதலாம் பகுதி இன்றிலிருந்து ஆரம்பமாகிறது.மிகுதி பகுதிகள் விரைவில்….” மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாகம் 1 நினைவில் விழும் அருவி : காலையில் பாடசாலைக்கு தயாராகிக் கொண்டிருந்த ஆசிரியரான தந்தை , தனது மூன்று வயது மகன் விளையாடிக்கொண்டே தன் எண்ணத்திற்கு ஏதோ ஒரு பாடலையும்  பாடிக்கொண்டிருப்பதை உற்றுக் கவனித்தார்.  பாடலின் வரியையும் அதன் மெட்டையும்  அட்ஷரம் பிசகாமல் மகன் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த தந்தை , மனைவியை அழைத்து அந்த ஆச்சரியத்தைக் காண்பித்து மகிழ்ந்தார்.  மகனோ […]

வாழ்த்துக்கள்

ARTHANA JEYAKANTH

  • January 9, 2022
  • 0 Comments

Happy Birthday அன்பான அர்த்தனா- நீ என்றும்ஆனந்தம் கொண்டுஇன்பச்சோலையாய்புன்னகையோடுபுகழ்யாவும் கண்டுபுதிய அகவை தன்னின்வாழ்க வளமுடன் வாழ்க எனவாழ்த்தி நிற்கிறோம் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இனிதான உள்ளம் கொண்ட அர்த்தனா குட்டி. என்றுமே நிறைந்த ஆரோக்கியத்துடனும் நிறைவான தன்னம்பிக்கையுடனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் நீடூழி காலம் வாழ வேண்டும் என்று , நாங்களும் அன்புடன் வாழ்த்துகிறோம்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

தட்டச்சுப்பொறி( Typewriter)

  • January 8, 2022
  • 0 Comments

தட்டச்சுப்பொறியின் கருத்து குறைந்தபட்சம் 1714 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது, ஆங்கிலேயரான ஹென்றி மில் “ஒரு செயற்கை இயந்திரம் அல்லது எழுத்துகளை தனித்தனியாக அல்லது படிப்படியாக ஒன்றன் பின் ஒன்றாக ஈர்க்கும் அல்லது படியெடுக்கும் முறை” என்பதற்கான தெளிவற்ற சொற்களைக் கொண்ட காப்புரிமையை தாக்கல் செய்தார். ஆனால் வேலை செய்ததாக நிரூபிக்கப்பட்ட முதல் தட்டச்சுப்பொறி இத்தாலிய பெல்லெக்ரினோ டர்ரியால் 1808 இல் அவரது பார்வையற்ற நண்பரான கவுண்டஸ் கரோலினா ஃபன்டோனி டா ஃபிவிசானோவுக்காக கட்டப்பட்டது.துரதிர்ஷ்டவசமாக, இயந்திரம் எப்படி இருந்தது என்று […]