Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

சமையல் குறிப்புகள்

Jaffna Style Fried Drumstick Curry-சுவைமிகு முருங்கைக்காய் குழம்பு

  • November 12, 2021
  • 0 Comments

நாங்கள் யாழ்ப்பாணத்து பொரிச்ச முருங்கைக்காய் கறி எப்படி வைக்கிறது என்று பார்ப்போம் . முருங்கைக்காயில் உடம்புக்கு தேவையான பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் உண்டு. அதை நம் உணவில் சேர்த்துக்கொள்ளுவது எப்பவுமே நல்லது. இந்த பொரிச்ச குழம்பு சோறு அல்லது புட்டுவோட சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும். Ingredients for Jaffna Style Fried Drumstick Curry | யாழ்ப்பாணத்து பொரிச்ச முருங்கைக்காய் கறிக்கு தேவையான பொருட்கள் முருங்கைக்காய் – Drumstick கருவேப்பிலை – Curry leaves வெங்காயம் […]

உடல் நலம்

Drumstick Medical Benefits-முருங்கை காய் பற்றி தெரிந்துகொள்வோம்

  • November 12, 2021
  • 0 Comments

‘செறிமந்தம் வெப்பந் தெறிக்குந் தலைநோய் வெரிமூர்ச்சை கண்ணோய் விலகும்’ – என முருங்கை பற்றி, சித்த மருத்துவம் பாடியபோது, சித்தர்களுக்கு முருங்கை இலையில் உள்ள கண் காக்கும் பீட்டாகரோட்டின்களைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், கண் நோயைப் போக்க முருங்கை அவசியம் என்பதை உணர்ந்திருந்தனர். முருங்கைக்காய் அதிகளவு விட்டமின் சி-யைக் கொண்டுள்ளது. மேலும் முருங்கையில் விட்டமின்கள் ஏ, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்னோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.இதில் தாதுஉப்புக்கான கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம், குறைந்த எரிசக்தி, அதிகளவு நார்சத்து, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன.போன்றவைகள் […]

சமையல் குறிப்புகள்

வீட்டிலேயே இலகுவான முறையில் marshmallow செய்யும் முறை

  • November 9, 2021
  • 0 Comments

சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த மாஸ்மலோ வீட்டிலேயே இலகுவான முறையில் செய்யும் முறை.கீழே தரப்பட்ட சரியான அளவுமுறையை கவனமாக பின்பற்றினால் அழகான ருசியான மாஸ்மலோ கிடைக்கும் Ingredients Gelatin : 30 grams sugar : 250 grams hot water : 120 ml(1/2 cup ) Vanilla essence : few drops Food color : few drops Water : 120ml(1/2 cup) corn flour or icing sugar as needed […]

துயர்பகிர்வோம்

அமரர் பாலசிங்கம் சிவபாலன்

  • November 7, 2021
  • 0 Comments

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரித்தானியா லண்டன் Walthamstow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சிவபாலன் அவர்கள் 25-10-2021 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான துரைரட்ணம் றீற்றம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், றீற்றா(சாந்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும், டக்ஸித்தா அவர்களின் அன்புத் தந்தையும், ஜயபாலு அவர்களின் பாசமிகு மாமனாரும், ஈஸ்வரி(தேவி), சுகந்தி(ராணி), ஜெயபாலு(ஜெயா Tex நெல்லியடி), சுரேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற செல்வராசா […]

தொழில் நுட்ப தகவல்கள்

ஸ்மார்ட்போன் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியுமா?

  • November 7, 2021
  • 0 Comments

வாட்ஸ்அப் அறிமுகம் செய்த புது மல்டி டிவைஸ் அம்சம் வாட்ஸ்அப் சமீபத்தில் மல்டி டிவைஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இது ஒரு பயனர் தங்கள் முதன்மை ஸ்மார்ட்போனிலிருந்து சுயாதீனமாக நான்கு சாதனங்களில் அவர்களின் அதே வாட்ஸ்அப் கணக்கை வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்த அனுமதிக்கிறது. முக்கியமாக, ஸ்மார்ட்போனில் செயலில் உள்ள இணைய இணைப்பு இல்லாமல் பயனர்கள் தங்கள் டெஸ்க்டாப், லேப்டாப், டேப்லெட் அல்லது வேறு எந்த சாதனத்திலும் WhatsApp பயன்பாட்டை இனி பயன்படுத்த முடியும். ஸ்மார்ட்ஃபோன் இல்லாமல் இணையத்தில் வாட்ஸ்அப்பைப் […]

உடல் நலம்

ஆரோக்கிய வாழ்வுக்கு உணவுப் பழக்கங்கள்!

  • November 6, 2021
  • 0 Comments

மனிதனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிகப் பிரதானம் உணவாகும். உணவின்றி நாம் உயிர் வாழ முடியாது. தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுதல் போன்ற காரணங்களால் பல்வேறு வகையான உபாதைகள் ஏற்படுகின்றன. சுகாதாரப் பழக்கங்களை கடைப்பிடிக்காமை, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு உண்ணாமை போன்ற காரணங்களால் நோய்கள் ஏற்படுகின்றன. எனவே சிறந்த உணவுப்பழக்கங்களை நாம் கடைப்பிடிப்பதோடு சுகாதார பழக்கங்களை கடைப்பிடிக்கவும் வேண்டும். தேவையான அளவு உணவுகளை உட்கொள்ளாததால் நிறைவு குறைவு, குருதிச் சோகை ,வளர்ச்சி குன்றுதல், […]

கட்டுரைகள்

Super Brain Yoka(தோப்புகரணம்)

  • November 3, 2021
  • 0 Comments

பல ஆண்டுகளாக நமக்கு தெரியாமலேயே செய்து வரும் யோகாசனம் தான் தோப்புக்கரணம். நாம் மற்ற உடற்பயிற்சிகள் செய்யாவிட்டாலும் இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தாலே போதும், நாம் பல நன்மைகளை அடையலாம். இதை வெளிநாடுகளில் சூப்பர் பிரெயின் யோகா என்று குறிப்பிடுகின்றன தோப்புக் கரணக்கலை முதலில் தோன்றிய இடம் தோப்புக்கரணம் முதன் முதலில் தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில் தோன்றியது என்றும், இக்கலை அழியாமல் அதனை நினைவு கூறும் படியாக கோவில்களில் உள்ள கோபுர பகுதியில் சிற்பங்கள் […]