Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

உடல் நலம்

உருளைக்கிழங்கு (Solanum tuberosum)நன்மைகள், தீமைகள் அழகு குறிப்பு

  • October 14, 2021
  • 0 Comments

உலகில் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கைத்தான். காய்கறிகளில் பலரும் விரும்பி சாப்பிடும் ஓன்று தான் உருளைக்கிழங்கு. சிலர் இந்த உருளைக்கிழங்கை பலவாறு சமைத்து சாப்பிட விரும்புவார்கள் சொந்தமாகத் தனிப்பட்ட எந்த ஒரு சுவையையும் பெற்றிராத இந்தக்கிழங்கு இயற்கையிலேயே முறைப்படியாக உணவு ஊட்டத்துடன் வளர்ச்சி பெற்று நமக்குக் கிடைக்கிறது என்று கூறிச் சத்துணவு நிபுணர்களும், விஞ்ஞானிகளும் வியக்கின்றனர். தண்ணீராலும், மாவுப் பொருளாலும் பருத்திருக்கும் ஒரே காய்கறி இதுதான். அதே சமயம் […]

கட்டுரைகள்

Radio ceylon /இலங்கை வானொலி

  • October 10, 2021
  • 0 Comments

தொலைக்காட்சியின் வருகைக்கு முன்பு வானொலி தான் செய்தி அறிந்து கொள்ளவும் பொழுதுபோக்கு சாதனமாகவும் இருந்தது. தொலைக்காட்சி வந்த பிறகு அது தனது செல்வாக்கை இழந்தாலும் வானொலியின் பயன்பாடு அதிகமாகத்தான் இருந்திருக்கிறது. .தந்தி, டெலிபோன் ரேடியோ மூன்றும் நெருக்கமான கண்டுபிடிப்புகள் .தந்தி ,டெலிபோன் கண்டுபிடிப்புகளில் இருந்து புறப்பட்ட தகவல் பரிமாற்றத்தை வைத்தே வானொலி கண்டுபிடிப்பில் பலரும் ஈடுபட்டனர். இவர்களுள் மார்கோனி முதன்மையானவர். இவர் 1896 ஆம் ஆண்டு‌ மோர்ஸ் குறியீட்டை(Morse code ) பயன்படுத்தி 6 கிலோ மீட்டர் […]

அறிவித்தல்கள் துயர்பகிர்வோம்

அமரர் திருமதி. செல்லமுத்து சிவபாதசுந்தரம் (புதுவளவு)

  • October 10, 2021
  • 0 Comments

வல்வெட்டியினை சேர்ந்த திருமதி. செல்லமுத்து சிவபாதசுந்தரம் (புதுவளவு) அவர்கள் ( October 9th 2021) கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார்,காலம் சென்ற சிவபாதசுந்தரத்தின் அன்பு மனைவியாரும், சிவராணி, செல்வராணி, ரதி, சித்திரா, சுபத்திரா மற்றும் சிவராஜான் ( இலண்டன்) ஆகியோரது அன்புத்தாயாருமாவார். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக ஆண்டவனை இரங்கி பிரார்த்திக்கின்றோம். அன்னாரது இவ் இழப்பினை தாங்கும் சக்தியினை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் அன்னாரது நண்பர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அளிக்கவேண்டும் என பிரார்த்திக்கும் […]

சமையல் குறிப்புகள்

Jaffna style Dhal Curry/யாழ்ப்பாண பருப்பு கறி

  • October 8, 2021
  • 0 Comments

யாழ்ப்பாண பாரம்பரிய சமையல் முறையானது தென்னிந்திய தமிழ் மக்களின் சமையல் முறைகளில் இருந்து சிறிது மாறுபட்டது .யாழ்ப்பான சமையலில் அநேகமாக காரம் அதிகமாகவும் தேங்காய்ப்பால் சேர்த்ததாகவும் உணவு வகைகள் அமைகின்றன . இன்று யாழ்ப்பாண சமையல் முறையில் பருப்புக்கறி எப்படி வைப்பது என்ற வீடியோ காட்சிப்படுத்தப்படுகிறது .  தேவையான பொருட்கள். பருப்பு – Dhal தேங்காய் பால் – Coconut Milk மஞ்சள் தூள் – Turmeric powder மிளகு – Pepper நெய் – Ghee […]

அறிந்து கொள்வோம்

Be a Better Photographer/நீங்களும் புகைப்படகலைஞராக மாறலாம்!

  • October 5, 2021
  • 0 Comments

நமது வீட்டில் நடந்த ஒரு விழாவினை பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அதனைப் பார்த்து மகிழ்வதற்கு நமக்கு உதவுவது புகைப்படங்களே. நமது குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், திருமணம் உள்பட பல மறக்க முடியாத காலக்கட்டங்களை திரும்பிப் பார்க்க உதவுகிறது. நமது பழைய புகைப்படங்களை பார்க்கும் போது நமது மூளை அந்த இளமைக் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இளமையில் நாம் இப்படி இருந்தோம். இன்றைக்கு எப்படி முகம், உடல் மாறிவிட்டது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க புகைப்படங்கள் […]