Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ஊர் புதினம்

கம்பர்மலை பாடசாலை மாணவர்கள் சிரமதானம்

வடமராட்சி  கொம்மந்தறையில்   அமைந்துள்ள   கம்பர்மலை  பாடசாலை    மாணவர்கள்  புதன்கிழமை  (14/05/19)  அன்று  சிரமதானப்பணியில்  ஈடுபட்டனர்.   பாடசாலையை  சுற்றியுள்ள  பகுதிகளில்  கோவில்,  முன்பள்ளி ,  இதற்கு  இடையேயான  வீதி  என்பனவற்றில்,  துப்பரவு  பணிகளில்  ஈடுபட்டனர்.   அதிபர்  அவர்கள்  வழிநடத்த  ஆண்   பெண்   ஆகிய  இருபாலரும்  இதில்  ஈடுபட்டனர்.  அன்மைக்காலங்களில்  இப்பகுதியில்  துப்பரவு  பணிகளில்  பொதுமக்கள்  அக்கறை  காட்டி  வருகின்றனர்.  கோவில்  திருவிழாவை  முன்னிட்டு  காலை  5 மணிக்கு  துப்பரவுப்  பணிகள்  ஆரம்பிக்கப்படுகிறது.  மாணவர்களும்  ஆர்வத்துடன்  கலந்துகொண்டது  எல்லோராலும்  வரவேற்கப்பட்டது.  […]

ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை நூலகத்துக்கு கல்விச்சேவைக்காக கணனி ஒன்றை கையளித்த பிரித்தானிய பொறியியலாளர்

​கொம்மந்தறை நூலகத்திற்கு அதன் கல்விச்சேவை அபிவிருத்திக்காக பிரித்தானிய பொறியியலாளர் திரு. திருபவானந்தன் திருநாவுக்கரசு கணனி ஒன்றை கையளித்துள்ளார். மேலும் பல கணனிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். நூலகத்துக்கு நேரடியாக வருகை தந்து கல்வி அபிவிருத்தி பற்றி கேட்டறிந்து கொண்ட பொறியியளாலர் மேலும் தான் உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளார். பல சமூகசேவையில் ஈடுபடும் இவர் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பல அமைப்புகள் ஊடக உதவிகளை வழங்கிவருகிறார். தற்போழுது ஆங்கிலக்கல்வியை கணனி உதவியுடன் பிரித்தானிய முறைப்படி நூலகத்தில் கற்பித்து வருகிறார்கள். மற்றைய […]

ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை நூலகம்

  • May 7, 2019
  • 0 Comments

கொம்மந்தறை நூலகம் 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது . அடுக்குமாடி கட்டிடமாக ஊர்மக்களின் உதவியால் கட்டப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இன்று நூலகம் தனது சேவையை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது பலஉதவிகள் செய்து முன்பள்ளியை நடத்துவதுடன் அதற்கான வளாகம் ஒன்றையும் உருவாக்கி உள்ளது. இதற்காக காடுகள் அளிக்கப்பட்டு பெரிய அளவிலான கிடங்குகள் மண் போட்டு நிரப்பட்டது . இதற்கான உதவிகளை வெளிநாட்டில் வாழும் இந்த ஊர் மக்களால் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சிறுவருக்கான விளையாட்டு அரங்கிற்காக சுமந்திரன் பா […]

ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். தேர்த்திருவிழா வெள்ளி (17.05.2019) காலை 9.30 மணிக்கும் மறுநாள் சனிக்கிழமை (18.05.2019) காலை 6 மணிக்கு தீர்த்த திருவிழாவும் நடைபெறும். வேட்டை திருவிழா புதன் கிழமை (15.05.2019) மலை 5 மணிக்கு ஆரம்பமாகும். இது உள்ளூர் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றது. இதன் பொழுது அம்பாள் […]

அறிந்து கொள்வோம்

Is this the fastest seven-year-old in the world?

  • April 11, 2019
  • 0 Comments

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat […]