Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

உடல் நலம்

தைராய்டும்.. சரும பாதிப்புகளும்..

  • August 18, 2021
  • 0 Comments

நமது உடல் சரியாக இயங்குவதற்கு தைராய்டு ஹார்மோன் சீராக சுரந்துகொண்டிருக்கவேண்டும். தைராய்டு ஹார்மோன் சுரப்பதில் சீரற்ற நிலை ஏற்பட்டால் அது உடலில் பல்வேறு நோய்கள் உருவாக காரணமாகி விடும். அதோடு பெண்களுக்கு பல்வேறு விதமான சரும பிரச்சினைகளையும் உருவாக்கும். உடலில் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி குறைவதை ஹைப்போதைராடிஸம் என்றும், அதிகரிப்பதை ஹைப்பர்தைராடிஸம் என்றும் அழைக்கிறோம். ஹைப்போதைராடிஸத்தால் ஏற்படும் சரும பாதிப்புகள்: சருமம் விளறிய நிலையில் காட்சியளிக்கும். சுருக்கங்களும் அதிகம் தென்படும். இது ‘மிக்ஸெடிமா’ என்று அழைக்கப்படுகிறது. சருமத்திற்கு […]

உடல் நலம்

பெண்களை அதிகம் தாக்கும் ஞாபகமறதி நோய்!!

  • August 11, 2021
  • 0 Comments

சின்ன சின்ன பிரச்சினைகள் ஒருவருக்கு அடிக்கடி வந்தால், அதை சாதாரண விஷயமாக நினைத்து அலட்சியப்படுத்தக்கூடாது. அது அல்செய்மர் (ஞாபகமறதி) நோய்க்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். ‘அல்சைமர்(alzheimer)’ எனப்படும் ஞாபகமறதி வியாதி, ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடிய அல்சைமர் நோயால் உலகில் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் வேகமாக உயர்ந்து வருகிறது. அமெரிக்காவிலும் அல்சைமர் பாதிப்புகளுடன் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் மூவரில் இருவர் பெண்கள். பொதுவாக பெண்களை […]

வரலாற்று காணொளிகள்

மறைக்கப்பட்ட மாயன்கள் கட்டிய மர்மமான இந்து பிரமிட்(காணொளி)

  • August 8, 2021
  • 0 Comments

இக் காணொளி பிரவீன் மோகன் என்பவரால் காட்சிபடுத்தப்பட்டது.இவர் இது போன்ற தமிழர்கள் கட்டிய பழமைவாய்ந்த கோயில்கள் பற்றிய காணோளிகளை தொடர்ந்தும் வெளியிடுவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகத்தின் மிகப்பெரிய கோவிலைக் கட்டியது தமிழனா?

உடல் நலம்

பெண்களுக்கு குதிகால் வலி (Plantar psoriasis) > காரணங்களும் சில தீர்வுகளும்.

  • August 6, 2021
  • 0 Comments

தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்த பிரச்சினைக்கு ‘பிளான்டார் பேசியைட்டிஸ்(Plantar psoriasis)’ என்று பெயர். ஒல்லியானவர்களுக்கு இந்த பிரச்சனை வராது என்று சொல்லமுடியாது. அப்பா, அம்மாவுக்கு இது வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது ஏற்படுவது உண்டு. குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதை தடுக்க ‘பர்சா’ எனும் திரவப்பை உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டால் குதிகால் வலி வரும். இன்னும் சிலருக்கு குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் […]

உடல் நலம்

வெஜிடபிள் கோதுமை ரவை சாலட்

  • August 6, 2021
  • 0 Comments

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் கோதுமை ரவையை கிச்சடி, உப்புமா என்று சாப்பிடாமல் இப்படி காய்கறிகள் சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள் : கோதுமை  ரவை – கால் கப்வெங்காயம், வெள்ளரிக்காய், குடைமிளகாய் – தலா ஒன்றுப்ரோக்கோலி – பாதியளவுதக்காளி – 1ஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன்பூண்டு – 3 பல்எலுமிச்சைச் சாறு –  2 டேபிள்ஸ்பூன்மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்வறுத்த பாதாம்பருப்பு – 9கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்உப்பு – […]

உடல் நலம்

சுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை

  • August 6, 2021
  • 0 Comments

எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் “”சுக்கு”” முதலிடம் பெறுகிறது. சுக்கிலிருக்குது சூட்சுமம்”” என்னும் பழமொழி இதன் மருத்துவ குணங்களை, முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அன்றாட சமையலில், பண்டம் பலகாரங்களில் சுக்கு மணம், சுவை ஊட்டுகிறது. சுக்கு, கருப்பட்டி இட்டு சுக்கு நீர்  தயாரித்துக் குடிப்பது தமிழ் நாட்டில் பண்டைக் காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. இது உடல்நலம் தரும் தமிழ்நாட்டு பானம் என்பர். சுக்கு மொழிகள் பத்து: 1. தொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை, சுக்குக்கு மிஞ்சிய மருந்து […]

தொழில் நுட்ப தகவல்கள்

புகைப்படம், வீடியோவை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும்!: அடுத்தடுத்த அப்டேட்ஸ்களால் அசர வைக்கும் வாட்ஸ்அப்..!!

  • August 5, 2021
  • 0 Comments

வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒருமுறை மட்டுமே பார்க்கும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் பகிர்வு செயலியான வாட்ஸ்ஆப், நம்பத்தகுந்த செய்திகளை மட்டும் பரப்புவதற்கு ஏதுவாக தொடர்ந்து பல்வேறு மேம்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் நாம் அனுப்பும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்கும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. பயனாளர்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிரும் பொழுது Send பட்டனுக்கு முன்னதாக 1 என வட்டமிடப்பட்ட பட்டன் திரையில் […]

40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக கண்களை பரிசோதிக்க வேண்டும்..

  • August 3, 2021
  • 0 Comments

40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒரு ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக கண்களை பரிசோதிக்க வேண்டும். ஆரம்ப கால சிகிச்சை மேற்கொண்டால் பார்வை இழப்பில் இருந்து கண்களை பாதுகாக்கலாம். இன்றைய கால கட்டத்தில் வாழும் நம் அனைவருக்கும் சுத்தம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை மிக அவசியமாகிறது. படிப்பதற்கும், எழுதுவதற்கும் கண்பார்வை தான் அடிப்படை. கண்பார்வை நன்றாக இருந்தால் தான் குழந்தைகளின் மன வளர்ச்சி நன்றாக இருக்கும். தற்போது குழந்தைகள் அதிக அளவில் மொபைல் போன், கம்ப்யூட்டர்களை பயன்படுத்துகின்றனர். இதனால் குழந்தைகளின் கண்கள் மற்றும் மன நிலையில் […]

அறிந்து கொள்வோம்

டாட்டூ’ அழகா?… ஆபத்தா?

  • August 2, 2021
  • 0 Comments

மற்றவர்களைப் போன்று நானும் டாட்டூ செய்துகொண்டு, என் தோழிகளிடம் எல்லாம் காட்ட ஆசைப்படுகிறேன்’ என்பது உங்கள் எண்ணமாக இருந்தால், அவசரப்படாதீர்கள் டாட்டூவில் பலவகைகள் இருக்கின்றன. டெக்கரேட்டிவ், க்ரோமோட்டிக், மெடிக்கோட்டட், காஸ்மெட்டிக் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பலவிதமான ஓவியங்கள், சின்னங்கள், இயற்கை காட்சிகள், போர்ட்ரைட்கள் போன்றவை டெக்கரேட்டிவ் வகையை சேர்ந்தவை. ஏதாவது விபத்தில் சிக்கி காயமெல்லாம் ஆறிவிட்ட பின்பு அதில் பள்ளமோ அல்லது நீங்காத தழும்போ இருந்தால் அதை மறைக்கும் விதத்தில் க்ரோமோட்டிக் டாட்டூஸ் பயன்படுத்துகிறார்கள். சிலர் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள். நோய் […]

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து:கவிந்தன்

 லண்டனில் வசித்து வரும்   காந்தன் ஜீவா தம்பதிகளின் செல்வப் புதல்வன்  கவிந்தன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவரை அம்மா அப்பா மற்றும் உறவினர்கள் உடன் சேர்ந்து ஊரும்உறவும் இணையத்தளமும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது