செய்திகள்
2026.01.05 அன்று 59 வருடங்களை நிறைவு செய்யும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
கடந்த டிசெம்பர் மாதம் 16 ஆம் திகதியன்று தானே இலங்கை வானொலி நூறாண்டு நிறைவைக் கொண்டாடியது. இந்த நிலையில் 59 வருடங்கள் நிறைவு என்பது எப்படி சாத்தியமாகும்?...












