Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிந்து கொள்வோம்

இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தொகை

இலங்கையில் மொத்தமாக 5,567,676 தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இதில் 2,498,669 மக்கள்
வடகிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றனர்.

3,069,007 தொகையான மக்கள் வடகிழக்கிற்கு வெளியே தென் இலங்கை மாகாணங்களில் வாழ்கின்றனர்.

ஆக இலங்கையில் 55.12% சதவீதமான பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்கள் வடகிழக்கிற்கு வெளியே தென் இலங்கை மாகாணங்களிலேயே வாழ்கின்றனர்?

வடகிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் சதவீதம் 44.88% மட்டும் ஆகும்.

இலங்கையில் வடகிழக்கிற்கு வெளியே தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேச செயலகங்கள் பின்வருமாறு:

  1. கொழும்பு – 223,416
  2. நோர்வூட் – 151,668
  3. தலவகலே – 120,344
  4. திம்பிரிகஸ்ஸாய – 103,537
  5. கொலன்னாவ – 83,658
  6. பேருவளை – 70,700
  7. புத்தளம் – 69,286
  8. கல்பிட்டிய – 65,169
  9. நுவரேலியா – 58,168
  10. வத்தல – 55,682
  11. அக்குரன – 51,557
  12. உடபலான – 47,304
  13. தெகிவளை – 44,445
  14. மாவனல்ல – 43,034
  15. முந்தல் – 42,341
  16. காலி – 39,612
  17. கண்டிநகரம் மற்றும் கங்கவட்ட கோரளை – 36,724
  18. மீகமுவ – 35,920
  19. உடுநுவர – 34,202
  20. கொத்மலை கிழக்கு – 33,894
  21. பஸ்பாகே கோரளை – 33,597
  22. ஹாலி-எல – 33,534
  23. பாணந்துறை – 33,236
  24. வெலிமட – 32,246
  25. வலபனே – 30,911
  26. மாத்தளை – 30,202
  27. அத்தனகல்ல – 29,404
  28. குண்டசாலை – 26,882
  29. உகுவெல – 26,520
  30. இரத்தினபுரி – 26,098
  31. பானதும்பர – 25,937
  32. பதுளை – 25,091
  33. களனி – 23,461
  34. ஹப்புதலே – 23,283
  35. இரத்மலானை – 23,102
  36. பஸ்ஸர – 22,218
  37. கந்தான – 21,420
  38. குளியாப்பிட்டிய கிழக்கு – 21,290
  39. பியகம – 19,384
  40. தெல்தொட்ட – 19,050
  41. பலாங்கொட – 19,043
  42. லுணகல – 18,949
  43. கொடகவெல – 17,674
  44. பண்டாரவெல – 17,372
  45. ஹல்தும்முல்ல – 17,151
  46. டெகியோவிட்ட – 16,945
  47. எல்ல – 16,912
  48. தமன்கடுவ – 16,652
  49. இயட்டியாந்தொட்ட – 16,613
  50. களுத்தறை – 16,483
  51. மததும்பர – 16,391
  52. பன்வில – 15,825
  53. சீதாவாக்கை – 15,804
  54. பண்டாரகம – 15,563
  55. ரிதீகம – 15,371
  56. கொத்மலை மேற்கு – 15,231
  57. ரத்தொட்ட – 15,010
  58. கெக்கிராவ – 14,214
  59. குருணாகல் – 13,284
  60. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை – 13,215
  61. பல்மடுல்ல – 13,209
  62. தொழுவ – 13,184
  63. ஹாரிஸ்பத்துவ – 12,714
  64. லங்காபுர – 12,591
  65. ஊவா பரணகம – 12,440
  66. கலேவெல – 12,405
  67. மாவத்தகம – 12,293
  68. பூஜாபிட்டிய – 12,272
  69. ஹொரொப்பொத்தான – 12,249
  70. வரகாபொல – 11,544
  71. மல்லவபிட்டிய – 11,235
  72. கங்க இஹல கோரளை – 11,121
  73. பன்னல – 10,971
  74. மதுகம – 10,943
  75. பண்டுவஸ்நுவர மேற்கு – 10,874
  76. யட்டிநுவர – 10,843
  77. கஹட்டகஸ்திகிலிய – 10,635
  78. ஜா-எல – 10,359
  79. சிலாபம் – 10,265
  80. கஹவத்த – 10,248
  81. புளத்சிங்கள – 10,233
  82. நிவிதிகல – 10,065
  83. நில்தந்தகின்ன – 10,022
  84. வலிகந்த – 9,957
  85. கொடபொல – 9,913
  86. ஹம்பாந்தோட்டை – 9,833
  87. நாத்தாண்டிய – 9,770
  88. மஹர – 9,722
  89. மீரிகம – 9,720
  90. அம்பகமுவ – 9,648
  91. மொரட்டுவ – 9,625
  92. தரணியகல – 9,313
  93. இவ்வாகமுவ – 9,193
  94. ருவன்வெல்ல – 9,082
  95. வெலிகம – 8,835
  96. இம்புல்பே – 8,792
  97. வனாத்தவில்லுவ – 8,601
  98. பொல்கஹவெல – 8,402
  99. வெலிபிடிய – 8,345
  100. கடுவெல – 8,233
  101. மினுவங்கொட – 8,174
  102. மொனராகல – 8,168
  103. குருவிட்ட – 7,949
  104. வூலத்கொகுபிட்டிய – 7,804
  105. எஹலியகொட – 7,529
  106. நுவரகம பலாத்த மத்தி – 7,430
  107. ஹங்குரன்கெத – 7,377
  108. தொடங்கொட – 7,141
  109. உடுவத்தாவ – 6,986
  110. அரணாயக்க – 6,967
  111. படல்கும்புர – 6,939
  112. மெதகம – 6,849
  113. இபலோகம – 6,334
  114. கஸ்பாவ – 6,317
  115. கலவான – 6,136
  116. இங்கிரிய – 6,120
  117. மகரகம – 5,966
  118. பலாகல – 5,917
  119. பானஹேவாஹட்ட – 5,853
  120. பள்ளம – 5,542
  121. யட்டவத்த – 5,527
  122. கொபெய்கனே – 5,413
  123. ரம்பாவ – 5,290
  124. மாத்தறை கடவத் சதர – 5,081
  125. ரஸ்நாயக்கபுர – 4,925
  126. கல்கமுவ – 4,763
  127. கொலொன்ன – 4,674
  128. சொரணாதொட்ட – 4,639
  129. மதுரட்ட – 4,580
  130. ஹோமாகம – 4,528
  131. பாளிந்தநுவர – 4,451
  132. இறம்புக்கன – 4,448
  133. மாதம்பே – 4,281
  134. நாரம்மல – 4,213
  135. நாகொட – 4,069
  136. கலிகமுவ – 4,017
  137. மாகோ – 3,982
  138. அம்பன்கங்க கோரளை – 3,945
  139. கேகாலை – 3,764
  140. அயகம – 3,751
  141. மதவச்சிய – 3,714
  142. நாச்சாதுவ – 3,625
  143. அக்மீமன – 3,504
  144. குளியாப்பிட்டிய மேற்கு – 3,499
  145. தொம்பே – 3,370
  146. நுவரகம பலாத்த கிழக்கு – 3,367
  147. தம்புல்ல – 3,310
  148. தும்பனே – 3,307
  149. திக்வெல்ல – 3,206
  150. மதுராவல – 3,077
  151. கிரிபாவ – 3,054
  152. பாதுக்கை – 3,022
  153. பிடபெத்தர – 2,906
  154. விங்கிரிய – 2,860
  155. கல்னாவ – 2,814
  156. யக்கலமுல்ல – 2,777
  157. திம்புலாகல – 2,714
  158. மிஹிந்தல – 2,691
  159. அதுரலிய – 2,689
  160. கபித்திகொல்லாவ – 2,669
  161. நொச்சியாகம – 2,645
  162. ஹொரண – 2,626
  163. கனேவத்த – 2,566
  164. மஹியங்கனய – 2,452
  165. போபே-போத்தல – 2,326
  166. பிபில – 2,307
  167. பல்லேபொல – 2,187
  168. பஸ்கொட – 2,177
  169. திரப்பனே – 2,175
  170. நாவூல – 2,174
  171. ஆராச்சிகட்டுவ – 2,162
  172. ஒபநாயக்க – 2,092
  173. மாஸ்பொத – 2,061
  174. ஹத்தரலியத்த – 2,048
  175. தன்கொட்டுவ – 1,985
  176. வென்னப்புவ – 1,926
  177. அம்பலந்தோட்டை – 1,907
  178. உடதும்பர – 1,907
  179. நிகவெரட்டிய – 1,900
  180. எலபாத – 1,872
  181. கலென்பிந்துணுவவ – 1,865
  182. வெல்லவாய – 1,828
  183. மீகஹகிவூல – 1,817
  184. வலல்லாவிட – 1,806
  185. தவலம – 1,762
  186. எல்பிடிய – 1,740
  187. அகுரெஸ்ஸ – 1,714
  188. நெழுவ – 1,650
  189. மில்லனிய – 1,645
  190. மதிரிகிரிய – 1,534
  191. திவூலபிடிய – 1,532
  192. கம்பஹா – 1,495
  193. வந்துரம்ப – 1,449
  194. கந்தகட்டிய – 1,435
  195. வாரியபொல – 1,281
  196. வெலிவிடிய-திவிதுர – 1,278
  197. பலபிடிய – 1,254
  198. தங்கல்லை – 1,206
  199. பெந்தொட – 1,175
  200. பத்தேகம – 1,153
  201. கிரியல்ல – 1,096
  202. வமுணாகொட்டுவ – 1,095
  203. ஆணமடுவ – 1,083
  204. ஹக்மன – 1,055
  205. கரன்தெணிய – 1,040
  206. திஸ்ஸமகாராம – 1,029
  207. வீரகெடிய – 1,013
  208. அகலவத்த – 971
  209. மஹவவ – 939
  210. புத்தல – 906
  211. பண்டுவஸ்நுவர கிழக்கு – 898
  212. தெவிநுவர – 866
  213. அஹட்டுவவ – 844
  214. கதரகம – 807
  215. ஹிங்குரக்கொட – 790
  216. மஹகும்புக்கடவல – 743
  217. தலாவ – 740
  218. கிரிந்த புகல்வெல்ல – 664
  219. லுணகம்வெஹர – 655
  220. மாலிம்பட – 609
  221. அம்பன்பொல – 434
  222. நியாகம – 385
  223. வெலிகேபொல – 377
  224. கல்தோட – 339
  225. முலடியன – 325
  226. மினிப்பே – 292
  227. எம்பிலிபிட்டிய – 231
  228. வீரம்புகெகர – 222
  229. அலவ்வ – 221
  230. பலுகஸ்வவ – 208
  231. பொல்பிதிகம – 206
  232. ரிதீமாலியத்த – 198
  233. கம்புரபிடிய – 191
  234. ஹிக்கடுவ – 182
  235. அம்பலங்கொட – 180
  236. இமதுவ – 177
  237. ரத்கம – 172
  238. ஹபராதுவ – 161
  239. கருவலகஸ்வவ – 156
  240. சியம்பலாண்டுவ – 150
  241. கொட்டவெஹெர – 144
  242. எலஹர – 122
  243. பெலியத்த – 99
  244. வலஸ்முல்ல – 81
  245. தணமல்வில – 68
  246. கோனபீனுவல – 68
  247. நவகத்தேகம – 67
  248. திஹகொட – 65
  249. மாதம்பாகம – 61
  250. மஹவிலச்சிய – 59
  251. தம்புத்தேகம – 57
  252. சூரியவெவ – 56
  253. செவனகல – 50
  254. கடுவன – 47
  255. வில்கமுவ – 46
  256. மதுள்ள – 37
  257. லக்கல-பல்லேகம – 37
  258. ராஜாங்கனய – 36
  259. அங்குணகொலபெலஸ்ஸ – 35
  260. பதவிய – 34
  261. ஒகேவல – 32

இலங்கையில் வடகிழக்கிற்கில் உள்ள பிரதேச செயலகங்களில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேச செயலகங்கள் பின்வருமாறு:

1.வவுனியா – 113,587
2.மண்முனை வடக்கு – 91,875
3.ஏறாவூர் பற்று – 91,261
4.கிண்ணியா – 86,364
5.திருகோணமலை நகரமும் சூழவுள்ள பிரதேசமும் – 77,440
6.வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) – 75,861
7.கரச்சி – 73,038
8.சம்மாந்துறை – 71,982
9.மூதூர் – 71,358
10.நல்லூர் – 71,024
11.தென்மராட்சி (சாவகச்சேரி) – 67,535
12.மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று – 62,662
13.மன்னார் நகரம் – 57,501
14.கல்முனை – 52,699
15.வலிகாமம் தென் மேற்கு (சண்டிலிபாய்) – 52,064
16.வலிகாமம் தெற்கு (உடுவில்) – 50,431
17.அட்டாளைச்சேனை – 49,726
18.யாழ்ப்பாணம் – 47,865
19.வலிகாமம் மேற்கு (சங்கணை) – 45,101
20.அக்கரைப்பற்று – 44,871
21.வலிகாமம் வடக்கு – 44,796
22.காத்தான்குடி – 44,737
23.வடமராட்சி வடக்கு (பேதுரு முனை) – 43,275
24.பொத்துவில் – 42,052
25.வடமராட்சி தென் மேற்கு (கரவெட்டி) – 41,026
26.புதுக்குடியிருப்பு – 39,441
27.போரதீவூ பற்று – 38,335
28.குச்சவெளி – 37,971
29.மண்முனை பற்று (ஆரையம்பதி) – 36,400
30.மருதம்பற்று – 36,047
31.மண்முனை மேற்கு – 32,723
32.கல்முனை வடக்கு உப – 30,873
33.நிந்தவூர் – 30,623
34.கோரளைப்பற்று மத்தி – 30,460
35.சாய்ந்தமருது – 29,845
36.திருக்கோவில் – 29,174
37.கோரளைப்பற்று தெற்கு (கிரான்) – 28,203
38.கோரளைப்பற்று (வாழைச்சேனை) – 27,912
39.ஏறாவூர் நகரம் – 26,344
40.தம்பலகாமம் – 26,126
41.வெண்கலச்செட்டிக்குளம் – 25,697
42.மண்முனை தென்மேற்கு – 25,301
43.கோரளைப்பற்று வடக்கு (வாகரை) – 25,228
44.கண்டவளை – 24,884
45.கோரளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) – 24,551
46.ஆலயடிவேம்பு – 24,368
47.பூநகரி – 24,051
48.நாவிதன்வெளி – 21,749
49.நாணாட்டான் – 19,549
50.காரைதீவூ – 19,372
51.மாந்தை மேற்கு – 18,635
52.முசலி – 18,021
53.ஒட்டுசுட்டாண் – 17,875
54.இறக்காமம் – 16,677
55.தீவூ தெற்கு (வேலணை) – 16,559
56.வெருகல் (ஈச்சிலம்பற்று) – 13,997
57.வடமராட்சி கிழக்கு – 13,520
58.வவூனியா வடக்கு – 13,517
59.பச்சிலைப்பள்ளி – 13,009
60.கந்தளாய் – 10,577
61.துணுக்காய் – 10,358
62.தீவூ வடக்கு (கய்ட்ஸ்) – 9,903
63.மடு – 9,358
64.கரைநகர் – 9,113
65.மாந்தை கிழக்கு – 7,604
66.சேருவில – 6,174
67.நெடுந்தீவு – 3,154
68.மொரவவ – 2,775
69.லாகுகல – 684
70.வவுனியா தெற்கு – 627
71.அம்பாறை – 400
72.தெகித்தகண்டிய – 205
73.தமன – 205
74.படியத்தலாவ – 97
75.வெலிஓயா – 83
76.உஹன – 72
77.மஹா ஓயா – 48
78.கோமரன்கடவல – 47
79.பதவிஸ்ரீபுர – 17

You may also like

அறிந்து கொள்வோம்

Goggles & Shades for Girls

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Aliquam eros ante, placerat ac pulvinar at, iaculis a quam. Duis ut
அறிந்து கொள்வோம்

Best Natural and Organic Makeup

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Aliquam eros ante, placerat ac pulvinar at, iaculis a quam. Duis ut